"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வித்யா பாலனின் உதடுகளுக்காக காத்திருக்கும் துஷார் கபூர்!

View previous topic View next topic Go down

வித்யா பாலனின் உதடுகளுக்காக காத்திருக்கும் துஷார் கபூர்!

Post by thaliranna on Tue Sep 13, 2011 5:05 pm


வித்யா பாலனின் உதடுகளுக்காக காத்திருக்கும் துஷார் கபூர்!



Share





[You must be registered and logged in to see this image.]டர்டி
பிக்சர் படத்தில் வித்யா பாலனை முத்தமிடுவதில் எனக்கு எந்த டென்ஷனும்
இல்லை என்று நடிகர் துஷார் கபூர் தெரிவித்துள்ளார். விரைவில் இவர்கள்
இருவரும் பங்கேற்கும் லிப் லாக் காட்சியைப் படமாக்கவுள்ளனராம்.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து டர்டி
பிக்சர் படம் உருவாகி வருகிறது. இதில் சில்க் ஸ்மிதாவாக வித்யா பாலன்
நடிக்கிறார். இந்த படத்தில் நெருக்கமான காட்சிகளுக்கும், முத்தக்
காட்சிகளுக்கும் குறைவேயில்லை.

இதில் நடிகர் துஷார் கபூர் ராமாகாந்த் என்ற எழுத்தாளராக நடிக்கிறார்.
படத்தில் அவருக்கும் வித்யா பாலனுக்கும் லவ்வோ லவ். துஷார் கபூர்
தவிர்த்து இரண்டு முக்கிய ஆண் கதாபாத்திரங்களும் உள்ளன. ஒன்று நசீருத்தீன்
ஷா, இன்னொன்று முத்தக் காட்சிகளுக்குப் பெயர்போன 'சீரியல் கிஸ்ஸர்'
இம்ரான் ஹஷ்மி. அய்யய்யோ இம்ரான் ஹஷ்மியா என்று தானே நினைக்கிறீர்கள்.
முத்தக் காட்சிகள் என்றதும் இயக்குனருக்கும் இம்ரான் நினைவு வந்துவிட்டது
போலும். ஆனாலும் இம்ரானின் உதடுகளுக்கு இதில் வேலை இல்லையாம்.

படத்தில், நசீருத்தீன் ஷா ஒரு வயதான சூப்பர் ஸ்டாராக வருகிறார். அதுவும்
வித்யா பாலன் மீது மோகம் கொள்ளும் கதாபாத்திரம். இதில் ஒரு விந்தை
என்னவென்றால் படத்தில் இம்ரான் ஹஷ்மிக்கு, வித்யா பாலனை வெறுக்கும்
கதாபாத்திரம். அடடா...தப்பிச்சிருச்சே வித்யா உதடு!

துஷார் கபூர் மற்றும் வித்யா பாலன் வரும் நெருக்கமான காட்சிகள்
படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் 'இச் இச்' காட்சி மட்டும் இன்னும்
எடுக்கவில்லை. விரைவில் உதட்டுப் பக்கம் போகப் போகிறார்களாம்.

இதற்கிடையே, வித்யாவுக்கு முத்தம் கொடுக்கணுமே என்ற டென்ஷனே இல்லாமல்
துஷார் படு கூலாக உள்ளார். இது குறித்து அவர் பிரபல பத்திரிக்கைக்கு
அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

நான் கூலாக உள்ளேன். ஏனென்றால் வித்யா தான் எனக்கு முத்தம் கொடுக்க
வேண்டும். அவர் என்னைச் சுற்றி, சுற்றி வந்து சூடேற்றி முத்தம் கொடுக்க
வேண்டும். எல்லா வேலைகளையும் அவர் தான் செய்யவிருக்கிறார். முத்தத்தை
வாங்கிக் கொள்வது தான் என் வேலை என்றார்.

அதானே வேலை பார்ப்பதுதானே கஷ்டம், சும்மா இருப்பதில் என்ன நஷ்டம்... பெஸ்ட் ஆப் 'லாக்' துஷார்!



நன்றி தட்ஸ் தமிழ்
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: வித்யா பாலனின் உதடுகளுக்காக காத்திருக்கும் துஷார் கபூர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Sep 13, 2011 9:59 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வித்யா பாலனின் உதடுகளுக்காக காத்திருக்கும் துஷார் கபூர்!

Post by கவிக்காதலன் on Thu Sep 22, 2011 2:28 am

நடத்துங்க நடத்துங்க...

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: வித்யா பாலனின் உதடுகளுக்காக காத்திருக்கும் துஷார் கபூர்!

Post by அரசன் on Thu Sep 22, 2011 12:49 pm

நல்லா கெளப்புராய்ங்க பீதிய

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum