| தெரிந்துக்கொள்ளலாம் |
| புதிய பதிவிடுவது எப்படி? |
| படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
| பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
Latest topics
» ருக்மணி ஹைக்கூ 6 by pakee Today at 4:08 am
» சிரிப்பவர்கள்...
by pakee Today at 4:07 am
» காலம் சொல்லும் பதில்...
by pakee Today at 4:07 am
» கைக்கு எட்டாத நிலா...
by pakee Today at 4:07 am
» வாழ்க்கை என்றும் உந்தன் கையில்ட...
by pakee Today at 4:06 am
» அமரர் கல்கி அவர்களின் அமரதாரா நாவல்
by tamizhmuhil Today at 1:50 am
» வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போயிட்டு இருக்கு!” – அமலாபால்
by vinitha Yesterday at 9:57 pm
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
by sadasivam Yesterday at 8:52 pm
» நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
by ஆளுங்க Yesterday at 8:31 pm
» பாக்கெட் சைஸ் எவ்வளவு வைக்கட்டும் சார்..? -
by thaliranna Yesterday at 8:28 pm
» கவர்ச்சிக்கன்னிகள்லே யாரையேனும் செலக்ட் பண்ணுங்க...!
by thaliranna Yesterday at 8:27 pm
» வலது காதுக்கான டாக்டர்..!
by thaliranna Yesterday at 8:26 pm
» சிங்கப்பல் இருக்கிறதால, முன்னுரிமை ..!
by thaliranna Yesterday at 8:25 pm
» கீதாவோட மாமியார் மாதிரியே எனக்கும் வேணும்..!
by thaliranna Yesterday at 8:23 pm
» அரிச்சந்திரன் கதையிலிருந்து நீ அறிவது யாது?
by thaliranna Yesterday at 8:23 pm
» டாக்டர் பட்டம்
by thaliranna Yesterday at 8:22 pm
» தாய்க்குப் பின் தாரம் சரி....தாரத்திற்குப் பின்..?
by thaliranna Yesterday at 8:22 pm
» விவேகானந்தர்..
by thaliranna Yesterday at 8:21 pm
» கண்ணதாசனின் பொன்மொழிகள்
by thaliranna Yesterday at 8:20 pm
» கட்டுரைப் போட்டி முடிவு
by ஆளுங்க Yesterday at 8:19 pm
» அதுதான் ஹைகூ
by thaliranna Yesterday at 8:18 pm
» ருக்மணி ஹைக்கூ 4
by thaliranna Yesterday at 8:17 pm
» தளிர்ஹைக்கூ346
by thaliranna Yesterday at 8:13 pm
» ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
by thaliranna Yesterday at 8:11 pm
» விழிக்கொடை ! கவிஞர் இரா .இரவி
by thaliranna Yesterday at 8:10 pm
» கள்ளக்காதல்
by thaliranna Yesterday at 8:09 pm
» ஹிஷாலீ ஹைக்கூ 303 to 304
by thaliranna Yesterday at 8:08 pm
» ருக்மணி ஹைக்கூ 2
by thaliranna Yesterday at 8:08 pm
» ருக்மணி ஹைக்கூ 3
by thaliranna Yesterday at 8:07 pm
» ருக்மணி ஹைக்கூ 1
by thaliranna Yesterday at 8:06 pm
» ஹிஷாலீ ஹைக்கூ - 306 to 309
by thaliranna Yesterday at 8:03 pm
» ஹிஷாலீ ஹைக்கூ 305
by thaliranna Yesterday at 8:01 pm
» ருக்மணி ஹைக்கூ 5
by thaliranna Yesterday at 7:59 pm
» காதலிக்க படாத உள்ளம்.............
by thaliranna Yesterday at 7:58 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by thaliranna Yesterday at 7:57 pm
» கவிதைகள்...!
by thaliranna Yesterday at 7:55 pm
» அழுதுகொண்டே திரும்புகிறோம்
by thaliranna Yesterday at 7:54 pm
» தாழ்ப்பாள் போடாத நினைவுகள்
by thaliranna Yesterday at 7:53 pm
» மரணம்..
by vinitha Yesterday at 6:00 pm
» கருணையும் பாசமும்..!
by vinitha Yesterday at 5:58 pm
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
by பார்த்திபன் Yesterday at 5:08 pm
» கவிதை போட்டி - பூ (பூக்கள்)
by ஹிஷாலீ Yesterday at 4:58 pm
» நெல்லை அன்பன் (27), சீர்காழி. சேதுசபா (31), meena (50), valarmathi (26) நால்வருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
by பார்த்திபன் Yesterday at 4:46 pm
» தூக்கத்தில் காதல்
by ஹிஷாலீ Yesterday at 4:39 pm
» பாப்பா பாடல்கள்..
by ஹிஷாலீ Yesterday at 4:36 pm
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
by தமிழ்1981 Yesterday at 4:11 pm
» ஊரெங்கும் கொட்டிக்கிடக்கும் வெயில்
by ருக்மணி Yesterday at 4:04 pm
» பூ (பூக்கள்) கதையும் கதை சார்ந்ததும் போட்டி
by ஹிஷாலீ Yesterday at 3:57 pm
» கண் தானம் விரும்பு… சி.விநாயக மூர்த்தி
by ருக்மணி Yesterday at 3:54 pm
» முற்றுப்பெறாத நாள்
by ருக்மணி Yesterday at 3:43 pm
» தேவையற்றதை நீக்கிட கிடைத்தது சிலை ! - கவிஞர் இரா .இரவி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:05 pm
» அமீரக வேலை வாய்ப்புகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:04 pm
» மஞ்சுவின் சுவையான சமையல் கூடம்....
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:03 pm
» மிகப்பெரிய நூல் நிலையம் உள்ள இடம்? - (பொது அறிவு - கேள்வி- பதில்)
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:02 pm
» கனவு காணும் காதலி
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:01 pm
» பவர்கட் - ஒரு பக்க கதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:00 pm
» சென்ரியுவாய் திருக்குறள் 195
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 3:00 pm
» அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 2:59 pm
» ஒற்றைத் தலைவலிக்குக் காரணம் என்ன?
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 2:59 pm
» ஜீரண சக்தி அதிகரிக்கும் தயிர் (Curd)! தயிர் உணவில் உள்ள மருத்துவ தன்மைகள்..
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 2:58 pm
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
Page 1 of 15 • Share •
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15 
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
உறுப்பினர்கள் எல்லோருக்கும் வணக்கமும், போட்டி குறித்த மகிழ்வும்!
இப்போட்டி நம் தமிழ்த்தோட்டத்தில் உள்ள எல்லோருமே கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் தளத்தில் உறுப்பினராகி பத்து பதிவுகள் முடிந்தபின் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கால அளவு அதற்குத் தக்க நீட்டிக்கவும் பட்டுள்ளது. இதர விவரங்கள் கீழுள்ளவாறு:
ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு படைப்புகளினூடே தக்கவைத்துக் கொள்வதே இலக்கியம். அது சிறுகதையாகவும் நாவலாகவும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வேறு புதினங்களாகவும் கூட அமைகின்றன. அவ்வழியில், நம் தளத்திற்கு வரும் உறுப்பினர்களை ஒரு படி மேலெடுத்துச் செல்லும் நோக்கில் அனைவருக்கும் வாய்ப்பளித்து ஊக்கமளித்து நல்ல படைப்பாளிகளை உருவாக்கும் வளர்க்கும் எண்ணம் கொண்டே இப்போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன் பொருட்டே இப் போட்டியின் தலைப்பு இலக்கியப் போட்டி என்று வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தலைப்புக் கொடுத்து அதற்குள் மட்டும் அடக்குவதைக் காட்டிலும் அவரவர் அறிவுசார்ந்த அனுபவம் சார்ந்த படைப்புகளை ஒவ்வொரு சராசரி மனிதரிடமிருந்தும் வரவேற்று அதனில் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு மதிப்பளிக்கத் தக்க வகையில் இப்போட்டி அமையுமெனில் அது புதிதாய் எழுதுவோரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பதே எம் நோக்கம். தவிர போட்டியில் கலந்து கொள்ள பாலினம் குறித்து நிபந்தனையில்லை. ஆண் பெண் பேதமின்றி திறமையுள்ளவர்கள் அதுசார்ந்த போட்டிகளில் யாராயினும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும், ஒத்துழைப்பிற்கான நன்றிகளும் உரித்தாகட்டும்!

"போட்டி சார்ந்த விளக்கமும் தலைப்பின் நோக்கும்"

போட்டியின் விவரங்கள்:
1. கவிதைப் போட்டி
கவிதை எழுத தெரியலைன்னு ஜகா வாங்குபவர்
2. கதைப் போட்டி
கதை விட தெரியாதுன்னு ஓட நினைப்பவர்கள்
3. கட்டுரைப் போட்டி
நல்லவை படிக்கமட்டும் தாம்பா தெரியும் எழுத தெரியாதுன்னு சொல்றவர்
4. நகைச்சுவைப் போட்டி
அட போங்கப்பா எனக்கு சிரிக்க தான் தெரியும் சிரிக்கவைக்க தெரியாதுன்னு சொல்றவர்
5. அனுபவங்களைப் பகிரும் போட்டி
தன் அனுபவங்களால் எல்லோருக்கும் அறிவுரை சொல்லுவது, அட நாங்களே நாட்டை விட்டு தூரத்துல நாய் பொழப்பு பொழச்சுக்கிட்டு இருக்கோம் இதுல எங்க அனுபவத்தை
சொன்னா அழுதுடுவீங்க எல்லாரும் அப்டின்னு மனம் நெகிழ சொல்லுவோர்
6. ஹைக்கூ போட்டி
ரெண்டே வரிகளில் அசத்துவது ,ஆள வுடுங்கப்பா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றவங்க
7.புகைப்படப் போட்டி
அருமையாக இதுவரை யாரும் எங்கும் காணாததை புகைப்படம் எடுத்து போடனும், அட நான் அந்த அளவுக்கு ப்ரொஃபஷனல் இல்லப்பா வேறெ எதுனா சொல்லுங்க சும்மா வந்து கை தட்டிட்டு போறோம்னு சொல்றவங்க
8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி
அருமையான பின்னூட்டங்களால் படைப்பைச் சிறப்பாக்கி மகுடம் சூட்டும்படி பின்னூட்டம் எழுதி உற்சாகப்படுத்துவோருக்காக...
9. சமையல் போட்டி
சமையல் குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதிக்காது முதல் முறை செய்து பார்த்து
வித்தியாசமாக பதிக்கவேண்டும் புகைப்படத்துடன் இடவேண்டும்...
10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி
(என்னைத் தவிர) எல்லாம் முடிந்து விழாவை சிறப்பிக்கும் விதமா ஒரு நாள் கூட மட்டம் போடாம இதுவரை அதிக பதிவுகள் இட்டவருக்கும் பரிசு கொடுக்கப்படும்.

போட்டிகளில் உறுப்பினர்கள் எல்லோருமே கண்டிப்பாக கலந்துகொள்ளும்படி இருப்பதால்
அனைவரும் இப்பவே யோசிக்க ஆரம்பிச்சிருங்க.... எந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம்னு...
தலைப்பு தேர்ந்தெடுக்கத் தக்க சில உதாரணங்கள் கீழே:
1. கவிதைப் போட்டி தலைப்புகள்
அ) உண்மை
ஆ) காதல்
இ) அன்பு
2. கதைப் போட்டி
அ) ஆசிரியர் மாணாக்கரிடம் கற்ற நல்லவை குறித்து
ஆ) உறவுகளுக்குள் வளம் சேர்ப்பது பற்றி
இ) சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு
3. கட்டுரைப் போட்டி தலைப்புகள்
அ) வெற்றிக்கு வழி வகுக்க என்ன வழிகள்?
ஆ) முதியோர் இல்லங்களில் பெற்றோரை விடுவது ஏன்?
இ) சிறுகதை கட்டுரைகள் எழுதுவது எப்படி
ஈ) கலாச்சார சீரழிவுகளை எப்படித் தவிர்க்கலாம்?
4. நகைச்சுவைப் போட்டி
அ) குண்டக்க மண்டக்க
ஆ) குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்
இ) நூத்துக்கு கோழிமுட்டை வாங்கிய நம் தலைவர்
5. அனுபவங்கள் பகிர்தல் போட்டி
அ) உங்களால் யாருக்காவது நன்மை விளைந்தது என்றால் அதைப்பற்றிச் சொல்லவும்.
ஆ) யாரால் இந்த உயர் நிலைக்கு வந்த நிலையை சொல்லவும்.
இ) பிரிந்தோர் கூடியதன் நன்மையையும் பிரிவின் வருத்தமும்
6. ஹைக்கூ
உணர்வுகள் சார்ந்து இருக்கலாம். மலர், பள்ளிக்கூடம், குறள் போன்று...
7. புகைப்படப் போட்டி
அ) இயற்கை எழில்
ஆ) வாழ்வின் தருணங்கள் பதிவான படங்கள்
இ) முகபாவம் போன்றவை..
9. சமையல் போட்டி
(ஆண் பெண் இருவருமே சேரலாம் இப்போட்டியில்)
ஏதேனும் ஒரு 'பிடித்த 'புதுமையான உணவு வகைகளின் செய்முறை குறித்து இருக்கலாம்.
போட்டி நிபந்தனைகள்:

- நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
- படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.
- மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.
- தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.
- தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
- படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.
- படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.
- எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.
- படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும். - படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி tamilthottampottigal@gmail.com
- படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :31-12-2011 (காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது)
- போட்டி முடிவுகள் 15.01.2012- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.
இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Apr 19, 2012 10:21 am; edited 6 times in total
_________________
தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin

- Posts: 44750
Points: 56810
Join date: 15/10/2009
Age: 28
Location: கன்னியாகுமரி
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அட யாருப்பா அந்த தோரணத்தை கட்டுங்க, இங்கே வாங்க இந்த பட்டாச கொளுத்துங்க ........
அட நீங்க ஏன் சும்மா நிக்குறீங்க ?
அட நீங்க ஏன் சும்மா நிக்குறீங்க ?

அ.இராஜ்திலக்- செவ்வந்தி

- Posts: 504
Points: 810
Join date: 18/08/2011
Age: 27
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011

-
மங்கையர் குல திலகங்களுக்காக இதோ...
சமையல் போட்டி என்பது சரியல்ல...
-
சமையலில் நிகரற்றவர்கள் ஆண்களே...!
-
நாட்டிலும் வீட்டிலும் மகளிர் ஆதிக்கம்
நடப்பதால் எல்லா போட்டிகளிலும் மங்கையர்
திலகங்கள் பங்கேற்க வேண்டும்...
_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com

அ.இராமநாதன்- நவரச நாயகன்

- Posts: 8249
Points: 16703
Join date: 26/01/2011
Age: 67
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
மங்கையர் குல திலகங்களுக்காக இதோ...
சமையல் போட்டி என்பது சரியல்ல...
-
சமையலில் நிகரற்றவர்கள் ஆண்களே...!
-- என்று நகைச்சுவையைச் சொல்லி இப்பவே போட்டிக்குத் தயாராகிவிட்டார். (உண்மையாகவே சிரிச்சிட்டேன் போங்க சார்)
சமையல் போட்டி என்பது சரியல்ல...
-
சமையலில் நிகரற்றவர்கள் ஆண்களே...!
-- என்று நகைச்சுவையைச் சொல்லி இப்பவே போட்டிக்குத் தயாராகிவிட்டார். (உண்மையாகவே சிரிச்சிட்டேன் போங்க சார்)
_________________

Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 9104
Points: 11278
Join date: 01/02/2011
Age: 29
Location: வேலூர்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அ.இராஜ்திலக் wrote:அட யாருப்பா அந்த தோரணத்தை கட்டுங்க, இங்கே வாங்க இந்த பட்டாச கொளுத்துங்க ........
அட நீங்க ஏன் சும்மா நிக்குறீங்க ?
அட நான் ஒன்னும் சும்மா நிக்கலைங்க... பந்த கால் நடறவங்கள வர சொன்னே.. அவங்களும் இந்தா வந்துட்டதா போன் பன்னான்ங்க.. அதான் பாத்துக்குட்டுருக்கேன்....
அந்த சீரியல் லைட் போட ஆள் சொன்னது யாருப்பா ?

மதுரைஅருண்- மல்லிகை

- Posts: 129
Points: 168
Join date: 09/03/2011
Age: 26
Location: மதுரை, சென்னை
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
ஒருவர் எல்லா தலைப்புகளின் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாமா என்பதைச் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாரே நடத்துநர். (நா எல்லாத்திலேயும் கலந்துக்கனும் பா...)
_________________

Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 9104
Points: 11278
Join date: 01/02/2011
Age: 29
Location: வேலூர்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
ம. ரமேஷ் wrote:ஒருவர் எல்லா தலைப்புகளின் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாமா என்பதைச் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாரே நடத்துநர். (நா எல்லாத்திலேயும் கலந்துக்கனும் பா...)
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எல்லாத்துலயும் கலந்துக்கொங்க..ஆனா எல்லாதுலயும் பரிசு கிடைச்சிட்டா ஆளுக்கு ரெண்டா எங்கள்ட்ட குடுத்துருனும்..அப்பதான் ஒத்துக்குவோம்

சரவணன்- மன்ற ஆலோசகர்

- Posts: 1280
Points: 1938
Join date: 10/11/2010
Age: 22
Location: ambasamudram (nellai dist)
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
எனக்கு சாதகமா ஒரு தலைப்பும் இல்லையே
... அய்யகோ நிசாமாலுமே பரிச ஆட்டைய தான் போட்டாகனுமா? ஜெயிச்சி வாங்க முடியாது போல தெரியுதே
... அய்யகோ நிசாமாலுமே பரிச ஆட்டைய தான் போட்டாகனுமா? ஜெயிச்சி வாங்க முடியாது போல தெரியுதே

சரவணன்- மன்ற ஆலோசகர்

- Posts: 1280
Points: 1938
Join date: 10/11/2010
Age: 22
Location: ambasamudram (nellai dist)
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
எனக்கும் கூட அந்த சந்தேகம் வந்திருக்கு... நீங்க ஆட்டய போடும்போது ஒளிஞ்சிருந்து உங்கக் கிட்ட இருந்து பிடிங்கிக்கிறதத் தவற வேற வழியில்ல...
_________________

Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 9104
Points: 11278
Join date: 01/02/2011
Age: 29
Location: வேலூர்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
தோட்டத்து மலர்கள் போட்டியில் ஜெயிக்க வாழ்த்துக்கள்! அட நானும் ரெடிப்பா! 

thaliranna- சிறப்புக் கவிஞர்

- Posts: 4865
Points: 6575
Join date: 02/05/2011
Age: 36
Location: நத்தம் கிராமம்,
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன் ....
***************************************************************************

அரசன்- நடத்துனர்

- Posts: 7909
Points: 8945
Join date: 18/12/2010
Age: 27
Location: என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
எனக்கு வாழ்த்துகள் கூறும் அனைவருக்கும் வாழ்த்துகள்... எல்லா வாழ்த்தும் எனக்கே!
_________________

Blog : www.rameshpoet.blogspot.com
குழந்தைகள்
மண்சோறு சமைத்தார்கள்
இறைவன் பசியாறினான்

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்

- Posts: 9104
Points: 11278
Join date: 01/02/2011
Age: 29
Location: வேலூர்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
ம. ரமேஷ் wrote:எனக்கு வாழ்த்துகள் கூறும் அனைவருக்கும் வாழ்த்துகள்... எல்லா வாழ்த்தும் எனக்கே!
![]()
![]()
![]()
நீங்கள் தான் வெற்றியாளர் .. எனக்கும் பரிசில் பாதி கொடுத்தால்
_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன் ....
***************************************************************************

அரசன்- நடத்துனர்

- Posts: 7909
Points: 8945
Join date: 18/12/2010
Age: 27
Location: என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
நான் இதுவரை காணாத போட்டிப் பட்டியல் .
இணையத்தில் இது புதியது .
தோட்டத்தின் பெயருக்கு இன்னும் பூக்களை சேர்க்கும்,
புகழை பரப்பும்.
உங்கள் வித்தியாசமான் முயற்சிக்கு பாராட்டுக்கள் .
அழகாய் சொன்னீர்கள் இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை... :héhé: :héhé:
முரசொலி முழங்கிவிட்டது,
பூக்களே ,புறப்புடுங்கள்,
உங்கள் படைப்பை
பதிக்க,நாங்கள் படிக்க ..............!

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்

- Posts: 4381
Points: 5033
Join date: 07/10/2010
Age: 47
Location: நண்பர்கள் இதயம் .
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
நானும் ஆவலுடன் காத்துகொண்டிருக்கிறேன்
_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன் ....
***************************************************************************

அரசன்- நடத்துனர்

- Posts: 7909
Points: 8945
Join date: 18/12/2010
Age: 27
Location: என் ஊர்ல தான்
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
மிக அருமையான அறிவிப்பு... அனைவரும் பங்கு பெற்று வெற்றி பெற வாழ்த்துகள்..!

கலைவேந்தன்- செவ்வந்தி

- Posts: 524
Points: 572
Join date: 16/09/2011
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
முடிவு தேதி இருக்கி றதா?
_________________
நிலாமதியின் பக்கங்கள்
http://www.mathinilaa.blogspot.com

நிலாமதி- மங்கையர் திலகம்

- Posts: 5506
Points: 7855
Join date: 08/07/2010
Age: 45
Location: canada
வந்திட்டோம்ல
போட்டிகளிலே கலந்துகொள்ள நான் ஆயத்தமாயிருக்கிறேன்.
ஆனால் ஒரு பெருத்த சந்தேகம்.
எப்படி கலந்துகொள்ளுவது.
படைப்புகளை எங்க்கே அனுப்புவது?

ஆனால் ஒரு பெருத்த சந்தேகம்.
எப்படி கலந்துகொள்ளுவது.
படைப்புகளை எங்க்கே அனுப்புவது?

tthendral- புதிய மொட்டு

- Posts: 27
Points: 36
Join date: 23/11/2010
Location: பெங்களூரு
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
tthendral wrote:போட்டிகளிலே கலந்துகொள்ள நான் ஆயத்தமாயிருக்கிறேன்.
ஆனால் ஒரு பெருத்த சந்தேகம்.
எப்படி கலந்துகொள்ளுவது.
படைப்புகளை எங்க்கே அனுப்புவது?
விபரம் விரைவில் தோட்டத்தில் வரும் .பாருங்கள் .
உங்கள் படைப்புக்களை அனுப்ப தயாராக இருங்கள் .வெறி பெற வாழ்த்துகிறேன்

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்

- Posts: 4381
Points: 5033
Join date: 07/10/2010
Age: 47
Location: நண்பர்கள் இதயம் .
Re: தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
வாழ்த்துக்கள்...!!

_________________

www.anishj.in | www.anishj.com | Am I Online?

கவிக்காதலன்- நடத்துனர்

- Posts: 12899
Points: 15329
Join date: 16/12/2010
Age: 12
Location: தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum