"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Today at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Today at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Today at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Today at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்

Go down

சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்

Post by அரசன் on Tue Sep 27, 2011 5:16 pm

[You must be registered and logged in to see this image.]


சென்னை மேயர் பதவிக்கு ஜெய் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் குப்பல்.ஜி.தேவதாஸ் இன்று (27.09.2011) வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் டெபாசிட் தொகையான 4 ஆயிரம் ரூபாயை, இரண்டு ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்தார். 7 டிபன் பாக்ஸ்களில் நாணயங்களை கொண்டு அவர், ஸ்டைலாக போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார்.

பின்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்றார். அப்போது தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், என்ன இப்படி சில்லரையாக கொண்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, நான் எப்பவும் இப்படி தான் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்றார் குப்பல்.ஜி.தேவதாஸ்.


இதையடுத்து அங்கிருந்த அலுவலர் ஒருவரை அழைத்த தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், நாணயங்களை எண்ண சொன்னார். 7 டிபன் பாக்ஸ்களில் இருந்த நாணயங்களை 50 நிமிடங்கள் 4 பேர் கொண்ட குழு எண்ணியது.


நாணயங்களை சரிபார்த்த பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்தார் குப்பல்.ஜி.தேவதாஸ்.

நன்றி : நக்கீரன்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Sep 27, 2011 5:16 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்

Post by அரசன் on Tue Sep 27, 2011 5:18 pm

நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்

Post by தங்கை கலை on Tue Sep 27, 2011 6:40 pm

ஜோசியர் சொன்ன களாக்கும் கன்னத்தில் அறை
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்

Post by அரசன் on Tue Sep 27, 2011 6:41 pm

கலை wrote:ஜோசியர் சொன்ன களாக்கும் கன்னத்தில் அறை

நீங்க என்னா எல்லோரையும் அடிக்கவே பார்க்குறீங்க..
இதெல்லாம் சரி இல்லை ஆமா சொல்லி புட்டேன்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்

Post by தங்கை கலை on Tue Sep 27, 2011 6:45 pm

இவரு election ல நிக்குறதுக்கே இப்படி பார்த்தாருன்னா .... ஜெய்ச்சி மக்களுக்கு செய்றதுகே சகுனம் பார்ப்பாரு,,,,,

இவர மாதிரி ஆளுகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்திங்க எதிர்ப்பு அடிதான் விழும் ஓ கன்னத்தில் அறை
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்

Post by அரசன் on Tue Sep 27, 2011 6:48 pm

கலை wrote:இவரு election ல நிக்குறதுக்கே இப்படி பார்த்தாருன்னா .... ஜெய்ச்சி மக்களுக்கு செய்றதுகே சகுனம் பார்ப்பாரு,,,,,

இவர மாதிரி ஆளுகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்திங்க எதிர்ப்பு அடிதான் விழும் ஓ கன்னத்தில் அறை

நான் வரலைங்க ..
எல்லாத்துக்கும் வன்முறை தான் தீர்வா,,

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum