"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'
by அ.இராமநாதன் Today at 9:14 am

» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்
by அ.இராமநாதன் Today at 9:10 am

» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்
by அ.இராமநாதன் Today at 8:56 am

» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Today at 8:53 am

» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி
by அ.இராமநாதன் Today at 8:49 am

» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
by அ.இராமநாதன் Today at 8:47 am

» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
by அ.இராமநாதன் Today at 8:45 am

» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 8:42 am

» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்
by அ.இராமநாதன் Today at 8:39 am

» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழனின் பெருமையை சொல்லும் படம் 7 ஆம் அறிவு பற்றி சூர்யா பேச்சு

Go down

தமிழனின் பெருமையை சொல்லும் படம் 7 ஆம் அறிவு பற்றி சூர்யா பேச்சு

Post by அரசன் on Tue Sep 27, 2011 6:31 pm

7 ஆம் அறிவு படத்தின் பாடல்கள் சுட சுட விற்று தீர்ந்து விட்டன. அடுத்தடுத்து ஆர்டர்களும் குவிந்து வருவதாக கூறி கொண்டாடி மகிழ்கிறார்கள் அப்படக்குழுவினர். படத்தை பற்றி மேலும் பேச பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார்கள் 7 ஆம் அறிவு படக்குழுவினர்.

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா, ஸ்ருதிகமல் ஆகியோருடன் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் வந்திருந்தார். ட்ரெய்லரையும் ஒன்ஸ்மோர் கேட்டு ரசித்தார்கள் பத்திரிகையாளர்கள். கூடவே திரையிடப்பட்ட இரண்டு பாடல்களின் டீசர், ரொம்பவே இம்ரஸ் ஆக்கியது அவர்களை.

இந்த படம் குறித்து பேச நிறையவே விஷயம் வைத்திருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் எல்லாவற்றையும் விட முந்திக்கொண்டது 6 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மர் குறித்த கேள்விகளும் பதில்களும்தான். முன்னதாக பேசிய முருகதாசும் சூர்யாவும் ரொம்பவே கவலை கொண்டார்கள். சீனாவில் எங்கு திரும்பினாலும் போதி தர்மரின் சிலை இருக்கிறது. அங்கிருக்கிற சிறுவர் சிறுமிகள் கூட அவரை வணங்குகிறார்கள். ஒரு நாட்டின் பாதியை தன்னுடைய செல்வாக்கால் நிறைத்திருக்கும் அவர் ஒரு தமிழர் என்பதும், சென்னைக்கு அருகிலிருக்கும் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் என்பதும் இங்குள்ள யாருமே அறியாமலிருப்பதுதான் ஷாக். திட்டமிட்டே ஒரு தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார் முருகதாஸ்.

இந்த போதிதர்மர்தான் மார்ஷியல் ஆர்ட் என்ற தற்காப்பு கலையை சீனர்களுக்கு சொல்லிக் கொடுத்தவராம். ஒரு வித்தியாசமான கதையை படமாக்கணும் என்று நான் தேடியபோதுதான் இந்த போதி தர்மர் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. காஞ்சிபுரத்திலிருந்து மூன்று வருஷம் நடந்தே அவர் சீனா சென்றிருக்கிறார் என்று கூறி மலைக்க வைத்தார் முருதாஸ்.

சரி... மக்கள் மறந்துவிட்டார்கள். வரலாறு மறைத்துவிட்டது. இனிவரும் சந்ததியினராவது தெரிந்து கொள்ளட்டும். உங்கள் யூனிட் சார்பில் அவருக்கு ஒரு சிலை வைக்கலாமே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முருகதாசின் பதில் என்ன?

ஒரு பிரமாண்ட படம் எடுத்திருக்கிறோம். இந்த படம் வெளிவந்ததும் நாடே இந்த போதி தர்மர் பற்றி பேச ஆரம்பிக்கும். அவருக்கு சிலை வைப்பது பற்றியோ, பாட புத்தகத்தில் அவருடைய வரலாற்றை வைப்பது பற்றியோ அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

பார்க்கலாம்... முருகதாசின் நம்பிக்கை என்னாகிறது என்று?

நன்றி : [You must be registered and logged in to see this link.]

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: தமிழனின் பெருமையை சொல்லும் படம் 7 ஆம் அறிவு பற்றி சூர்யா பேச்சு

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Sep 27, 2011 8:52 pm

திரைப்படங்கள் பற்றிய இவ்வகையான பேச்சுகள் அனைத்தும் மிகைப்படுத்தியே பேசப்படுகின்றன.

எத்தினி படத்த பாத்துட்டோம்!

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தமிழனின் பெருமையை சொல்லும் படம் 7 ஆம் அறிவு பற்றி சூர்யா பேச்சு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Sep 27, 2011 8:58 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தமிழனின் பெருமையை சொல்லும் படம் 7 ஆம் அறிவு பற்றி சூர்யா பேச்சு

Post by தங்கை கலை on Tue Sep 27, 2011 9:59 pm

கன்னத்தில் அறை
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: தமிழனின் பெருமையை சொல்லும் படம் 7 ஆம் அறிவு பற்றி சூர்யா பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum