"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Today at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Today at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Today at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Today at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Today at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Today at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Go down

40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by ஃபாயிஜாகாதர் on Wed Sep 28, 2011 2:47 am


ஆண்களும் சரி பெண்களும் சரி 40 வயதை தாண்டிய பின்பு உடலில் சில மாற்றங்கள் வரும். உடல் தளர ஆரம்பிக்கும். இந்த வயதில் சில டெஸ்டுகள் செய்து கொண்டால் பல நோய்களின் ஆரம்ப நிலையிலே தெரிந்து அதனை சரி செய்து பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்ளலாம்.


பிஸிக்கல் எக்ஸமினேஷன் மூலமாக தைராய்டு டெஸ்ட், மார்பக புற்று நோய் கண்டறியலாம்.

பாப் ஸ்மியர் டெஸ்ட் மூலம் கர்ப்பப்பையில் தோன்றும் ஆரம்ப கால கேன்சர் அறிகுறிகளை கண்டுபிடிக்கலாம். இந்த நோய் அதிகமாக பெண்களுக்கு வருவதால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை இந்த டெஸ்ட் செய்வது நலம்.

இரத்த டெஸ்ட் மூலம் இரும்பு சத்து குறைவு, தைராய்டு பிரச்சனை, டயாபடீஸ் இருக்கானு டெஸ்ட் செய்யலாம்.

யூரின் டெஸ்ட் டயபடீஸ், யூரினரி இன்பெக்க்ஷன்,சால்ட் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம்.

மேஷன் டெஸ்ட் இந்த டெஸ்டின் மூலமாக "ப்ரோசைட்டிக்கில்" இன்பெக்க்ஷன் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம். அதோடு மலத்துடன் இரத்தம் வெளியேறுவதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்
வயிற்றில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஸ்கேன் செய்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு தேவையில்லை.




இசிஜி
இரத்த குழாய் அடைப்பு, ஹார்ட் அட்டாக் வரவாய்புகள் இந்த வயதில் அதிகம் அதனால் இந்த டெஸ்ட் செய்தால் இந்த நோய் வர வாய்ப்பு இருக்கானு தெரிந்து முன்னேச்சரிக்கையாக இருக்கலாம்.

கொலஸ்ட்ரால் பரிசோதனை
தவறான உணவு பழக்கங்களால் இந்த நோய் வர வாய்பிருக்கு. உடலில் தேவையில்லாத கொழுப்புகள் இருப்பது தெரிந்துவிடும். பிறகு நாம் டயட், எக்ஸர்சைஸ் மூலமாக சரி செய்துவிடலாம்.

இது தவிர கண்கள்,பற்களையும், பி.பி செக் அப்டெஸ்ட் செய்வது நலம்

மேலே சொன்ன டெஸ்டுகள் மூலம் நாம் ஓரளவு நம் உடலில் உள்ள நோய்களை கண்டுபிடித்து சுலபமாக குணப்படுத்திவிடலாம்.
நன்றி குமுதம் சிநேகிதி
avatar
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 34
Location : chennai

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by அ.இராமநாதன் on Wed Sep 28, 2011 3:18 am

பயனுள்ள கட்டுரை...
-
டெஸ்டுகளுக்கு அதிக பட்சமாக ஃபீஸ் எவ்வளவு என அரசு
நிர்ணயிக்கலாம்..
-
உறவினர் ஒருவருக்கு கீழே விழுந்ததில் முழங்கால் மூட்டு
உள்ளே ஜவ்வு கிழிந்துள்ளது என எம்.ஆர்.ஐ ஸ்கேன்
செய்ய சொன்னார் மருத்துவர்...
-
இதற்கு நார்மலாக ரூ 8000 வாங்குவார்கள் என்றும், சலுகையாக
ரூ 5000 மட்டும் வாங்கிக் கொள்ள பரிந்துரைத்துள்ளேன்
என்றார்..
-
ரூ 5000- க்கு ஃபீஸ் வாங்கினாலே, லாபம் என்ற போது
ரூ 8000 -ம் வாங்கும் ஸ்கேன் நிறுவனம் கொழுத்த லாபம்
ஈட்டுகிறது...
-
:

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25602
Points : 55754
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Sep 28, 2011 8:27 am

விழிப்புணர்வு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by பட்டாம்பூச்சி on Wed Sep 28, 2011 8:52 am

ம. ரமேஷ் wrote:விழிப்புணர்வு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by ஜான் on Wed Sep 28, 2011 9:31 am

நாற்பது வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கான பதிவுகளைக் கொஞ்சம் பெரிய எழுத்துக்களில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

ஹிஹி
avatar
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 53
Location : மதுரை

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Sep 28, 2011 11:10 am

Laughing

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by தங்கை கலை on Wed Sep 28, 2011 12:24 pm

:héhé: :héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by kavithaigal on Wed Sep 28, 2011 12:47 pm

அற்புதமான அழகான கருத்துக்கள்
தொடரட்டும்
மிகவும் உதவியாக இருக்கும்

avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 38
Location : Nagercoil

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by ஃபாயிஜாகாதர் on Thu Sep 29, 2011 1:45 am

உங்கள் அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி
avatar
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 34
Location : chennai

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by அ.இராமநாதன் on Thu Sep 29, 2011 7:00 am

நாற்பது வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கான பதிவுகளைக் கொஞ்சம் பெரிய
எழுத்துக்களில்
பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

ஹிஹி
-
ஜான் அவர்களின் கோரிக்கை சுலபமாக நிறைவேற்றக்கூடியதே...

-
தினமலர் செய்திகளை ஆன்லைனில் படிக்கும்போது, தேவையென்றால்
பெரிய எழுத்துருவில் படிக்க இயலும்..
-
கோரிக்கையை அட்மின் விரைவில் நிறைவேற்றுவார்...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25602
Points : 55754
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Sep 29, 2011 11:28 am

அ.இராமநாதன் wrote:நாற்பது வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கான பதிவுகளைக் கொஞ்சம் பெரிய
எழுத்துக்களில்
பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

ஹிஹி
-
ஜான் அவர்களின் கோரிக்கை சுலபமாக நிறைவேற்றக்கூடியதே...

-
தினமலர் செய்திகளை ஆன்லைனில் படிக்கும்போது, தேவையென்றால்
பெரிய எழுத்துருவில் படிக்க இயலும்..
-
கோரிக்கையை அட்மின் விரைவில் நிறைவேற்றுவார்...

முயற்சிக்கிறேன்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by கலைநிலா on Thu Sep 29, 2011 1:00 pm

பகிர்வுக்கு நன்றி

_________________
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum