"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிந்ததும் அறியாததும் பல அதில் சில

View previous topic View next topic Go down

அறிந்ததும் அறியாததும் பல அதில் சில

Post by RAJABTHEEN on Sat Nov 13, 2010 3:02 am

* வைரம் மரகதம் மாணிக்கம் முத்து நீலம் புஷ்பரகம் வைடூரியம் பவளம் கோமேதயம் போன்றன நவரத்தினந்கள் ஆகும்.


* உலகிலேயே முதல் முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயனம்.


* வந்தே மாதரம் என்கிற தேசீய கீதத்தினை எழுதியவர் பக்கிம் சத்திர சட்டர்ஜா.


* செவாலியார் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் ஆவார்


* குளவி என்கின்ற உயிரினமே உலகில் அதிக அளவில் வாழுகின்ற உயிரினமாகும்


* & என்கிற குறியைக் கண்டுபிடீத்தவர் மோரீஸ் டிரையோ என்கின்ற ரோம் நகரைச் சேர்ந்த ஓவியர் ஆவார்.


* லுக்கிமீயா என்பது ரத்தப் புற்று நோயின் மருத்துவ பெயர் ஆகும்.


* மனிதனைப் போல குதிரை நாய் பூனை டால்பின் போன்றனவும் குறட்டை விடும்.


* உலகில் மிகப் பெரிய புத்தகாலயம் லெனின் ஸ்டேட் வைப்ரரியாகும். இது மாஸ்கோவில் உள்ளது.


* காளான் ஏற்றுமதியில் முதவிடம் வகிக்கும் நாடு தைவான் ஆகும்.
உலகின் மிகச் சிறிய தனி நாடு வாடிகன் நகரம் ஆகும்.


* 1893 ம் ஆண்டு பெண்களுக்கு ஒட்டு போடும் உரிமையை அளித்த முதல் நாடு நீயூசிலாத்து ஆகும்.


* உலகில் மிகப் பெரிய தேசிய கீதம் உள்ள நாடு கிரேக்கம் ஆகும். இது 128 வரிகளை கொண்டது.


* உலகில் மிகப் பெரிய பங்குச்சத்தை அமெரிக்காவில் உள்ளது.


* உலகில் அதிக அளவில் கடற்கரை பரப்பு கொண்ட நாடு கனடா ஆகும்.


* சூயஸ் கால்வாயின் நீளம் 160 கீலோ மீற்றர் அகலம் 70 மீற்றர் ஆழம் 8 மீற்றர்

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

அறிந்ததும் அறியாததும்.

Post by நிலாமதி on Sat Nov 13, 2010 5:03 am

அறிந்ததும் அறியாததும்.



1.நாதஸ்வரம் .ஆச்சா எனும் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது

2.நீராவி எஞ்சினை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வார்ட்

3.பெரிலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தவர் எல்.வாக்யூலின்,

4.நீரில் கரையும் உயிர்சத்து வைட்டமின் C,

5.நாகேஷ் புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம் திருவிளையாடல்

6.கந்தக அமிலம் தயாரிக்கும் முறையின் பெயர் பரிச முறை,

7.ரூப் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் ஆற்றுப்பள்ளதாக்கு
தாமோதர்

8.உருது ஆட்சி மொழியாக உள்ள இந்திய மாநிலம் ஜம்மு காஷ்மீர்,
9.ஜப்பான் நாடு ஆசியா. கண்டத்தில் உள்ளது

10.தங்கத்தை விட பலமடங்கு விலை உயர்ந்த உலோகம் யுரேடியம
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: அறிந்ததும் அறியாததும் பல அதில் சில

Post by சங்கவி on Sat Nov 13, 2010 10:45 am

அண்ணன் ரஜப்தீன் மற்றும் நிலாமதி அக்காவின் படைப்புகள் மிக அருமை.தொடர்ந்து தாருங்கள்
avatar
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 35
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Re: அறிந்ததும் அறியாததும் பல அதில் சில

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Nov 13, 2010 11:04 am

சங்கவி wrote:அண்ணன் ரஜப்தீன் மற்றும் நிலாமதி அக்காவின் படைப்புகள் மிக அருமை.தொடர்ந்து தாருங்கள்
:héhé: சியர்ஸ் சரிங்க பாஸ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அறிந்ததும் அறியாததும் பல அதில் சில

Post by RAJABTHEEN on Tue Oct 29, 2013 5:15 pm

அன்பு மலர்

_________________


                 
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum