"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:19 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Yesterday at 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Yesterday at 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Yesterday at 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நள்ளிரவில் ’7ஆம் அறிவு’ ட்ரெய்லர்! – காரணம்தான் என்ன?

View previous topic View next topic Go down

நள்ளிரவில் ’7ஆம் அறிவு’ ட்ரெய்லர்! – காரணம்தான் என்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 01, 2011 7:48 pm

வெற்றிக்குதிரையில் சவாரி செய்யும் ஏராளமான சினிமாக்காரர்களுக்கு ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல்தான் விடியும். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், சிம்பு என லிஸ்ட் போட்டால் பட்டியலின் நீளம் தாங்காது. தமிழ் சினிமாவில் இப்படி ஏராளமான இரவு பறவைகள் இருக்கிறார்கள். தானும் அப்படி ஒரு இரவு பறவைதான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவரது தயாரிப்பில் உருவான ’7ஆம் அறிவு’ படத்தின் ட்ரெய்லரை தனது ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் நள்ளிரவில்தான் வெளியிட்டிருக்கிறார் அவர்.

(நம்ம ஊருக்கு இது வேணும்னா நைட்டு, வெளிநாட்டு ரசிகர்களுக்கு இதுதானே பிரைட்டு) சரி போகட்டும்…. இந்த ட்ரெய்லரை வெளியிட ஏன் இத்தனை தாமதம்? பாடல் வெளியீட்டு விழாவன்றே வெளியிட்டிருக்கலாமே? அங்குதான் சிக்கலே. ட்ரெய்லரில் ஒரு நாய்க்கு ஊசி போடுவது போல ஒரு காட்சி வருகிறது. இதை தணிக்கை அதிகாரிகள் நீக்கினாலே போச்சு என்றார்களாம்.

இந்த ட்ரெய்லரின் ஜீவனே அதுதான். அதை எப்படி நீக்குவது என்றாராம் முருகதாஸ். சரக்கென்று முடிய வேண்டிய இந்த பேச்சுவார்த்தை, அவ்வளவு எளிதில் முடியாமல் பே…ச்…சு… வா..ர்…த்…தை என்று இழுத்துக் கொண்டே போனதால்தான் இத்தனை தாமதம்? சரி முடிவு என்ன? அந்த ஊசி போடுகிற காட்சியின் அளவு வினாடி நேரத்தில் மறைந்துவிடுவது போல மாற்றிய பின்புதான் சம்மதித்தார்களாம்.

அது சரி… படத்தயும் மிட்நைட்ல ரிலீஸ் பண்ணிடாதீங்கப்போய்……..

தமிழ் சினிமா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நள்ளிரவில் ’7ஆம் அறிவு’ ட்ரெய்லர்! – காரணம்தான் என்ன?

Post by தங்கை கலை on Sat Oct 01, 2011 8:08 pm

<img src=" longdesc="90" /> கன்னத்தில் அறை
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum