"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Today at 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Today at 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Today at 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Today at 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Today at 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Today at 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Today at 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Today at 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Today at 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Today at 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Today at 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Today at 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Yesterday at 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Yesterday at 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு

View previous topic View next topic Go down

யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 01, 2011 7:50 pm

ஆக்ஷன் பட ஹீரோக்கள் பலருக்கு முணுக்கென்றால் கூட கோபம் வரும். படத்தில் வருவது போலவே முஷ்டியை உயர்த்தவும் அஞ்சமாட்டார்கள். (இப்போது அந்த காரியத்தை காமெடியன்கள் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அது வேறு கதை) அப்படி ஒரு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து இருந்தும் விஷால் சொல்லும் பதிலை கேட்டால், கெக்கேபிக்கே என்று சிரிப்பு வரும். காரணம் இதுவரைக்கும் யாரையும் கை நீட்டி அடித்ததில்லையாம் அவர்.

சண்டக்கோழி, திமிரு போன்ற ஆரம்பகால படங்களில் எல்லாம் சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு செல்வார் விஷால். போகிற இடத்தில் ஒரு வம்பு வரும். ஒரு பெரிய மனுஷனை இழுத்து போட்டு அடிப்பார். அப்புறம் என்னாச்சு என்று சொல்லி முடிப்பார்கள் க்ளைமாக்சில். இதையெல்லாம் பார்ப்பவர்கள் அவரை முன்கோபி என்று முடிவெடுத்திருந்தால் அந்த எண்ணத்தை எதையாவது வைத்து அழித்துவிடுவது நன்று.

படத்துலதான் சார் நான் அடிச்சு நொறுக்கறது எல்லாம். நிஜத்தில் நான் இதுவரைக்கும் யாரையும் அடிச்சதில்ல. ஸ்கூலில் படிக்கும் போது கூட பசங்களோட கட்டி உருண்டதில்லை. அதென்னவோ தெரியல. அப்பவுலயிருந்து இப்படிதான் இருக்கேன் என்றார். திரு இயக்கும் சமரன் படத்தில் நடித்தபின் மீண்டும் லிங்குசாமி படத்தில் நடிக்க போகிறாராம்.

உங்களுக்கும் அவருக்கும் சண்டைன்னு… நாம் கேள்வியை முடிப்பதற்குள் இடைமறித்தவர், நானும் அவனும் ரொம்ப காலத்து பிரண்ட்ஸ். அவன் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்த காலத்திலிருந்து ஒண்ணா பழகியிருக்கோம். நீங்க கேள்விப்பட்டது ரொம்ப ராங் என்றார்.
தமிழ் சினிமா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு

Post by தங்கை கலை on Sat Oct 01, 2011 7:53 pm

படத்துலதான் சார் நான் அடிச்சு நொறுக்கறது எல்லாம். நிஜத்தில் நான் இதுவரைக்கும் யாரையும் அடிச்சதில்ல. ஸ்கூலில் படிக்கும் போது கூட பசங்களோட கட்டி உருண்டதில்லை...

விஷால் ஸ்கூல் போனதை வேஸ்ட் ....

shame shame பப்பி shame விஷால் ...
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 01, 2011 7:55 pm

கலை விஷால் இப்போ வரபோகிறார் வரும் முன் ஓடிக்கோங்க துப்பாக்கியோடு தான் வருகிறாராம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு

Post by தங்கை கலை on Sat Oct 01, 2011 8:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலை விஷால் இப்போ வரபோகிறார் வரும் முன் ஓடிக்கோங்க துப்பாக்கியோடு தான் வருகிறாராம்

நான் ரெடி,,,
வரசொல்லுங்க விசால ,,

அந்த பச்ச புள்ள என் கிட்ட சண்ட போட்டு தோத்துரிசின உலகம் என்னை அல்லவா ஏசும் ...

சிங்கம் போயி எறும்பு கிட்ட சண்ட போடும ....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 01, 2011 8:04 pm

[You must be registered and logged in to see this image.]விசால் விசால் விசால் உடனே தோட்டத்தில் வந்து ஆஜர் ஆகவும்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: யாரையும் கை நீட்டி அடிச்சதில்லை…ஆக்ஷன் ஹீரோவின் அங்கலாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum