"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விடுமுறை, பண்டிகை காலங்கள் வரவிருப்பதையொட்டி பிரிட்டனில் பாக்கெட் டாய்லெட் விற்பனை மும்முரம்

Go down

விடுமுறை, பண்டிகை காலங்கள் வரவிருப்பதையொட்டி பிரிட்டனில் பாக்கெட் டாய்லெட் விற்பனை மும்முரம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Nov 13, 2010 2:35 pm

பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் விடுமுறை, மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் நடக்கவிருப்பதையொட்டி பலரும் இசை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் திட்டமிட்டு வருவதால் பாக்கெட் டாய்லெட் விற்பனை சூடுபிடித்து வருகிறது. சிலர் தங்களுக்கு நெருங்கிய உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் இதனை பரிசாகவும் அளித்து வருகின்றனர்.

இசைவிழா போன்ற பொதுவான சில விழாக்களுக்கு செல்லும் போது குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சுகாதாரமற்ற டாய்லெட்டுக்களை பயன்படுத்துவதை சிரமமாகவே உணர்கின்றனர் என்பதை கருத்தில் கொண்டு கடந்த வருடத்தில் ஜெர்மன் நிறுவனம் ஒன்று இதை அறிமுகம் செய்தது.

பாக்கெட் டாய்லெட் மிகவும் வசதியானதாக இருப்பதால் தற்போது பல நிறுவனங்கள் இந்த விற்பனையில் இறங்கியுள்ளன. மக்களும் அதிக அளவில் வாங்கி வருகின்றனர். £3.99 என்ற விலையில் தற்போது பிரிட்டனின் அனைத்து மருந்துக் கடைகளிலும் , பல்பொருள் அங்காடிகளிலும் கிடைக்கிறது.

பல அளவுகளிலும் கிடைப்பதால் 3 - 103 வயது வரை உள்ள ஆண் , பெண் இருபாலாரும் இதை பயன்படுத்தலாம். இது நே‌ப்‌கி‌ன் போ‌ன்று இரு‌க்கு‌ம். வெ‌‌ளி‌யிட‌ங்களுக‌்கு‌ச் செ‌ல்லு‌ம் போது இ‌ந்த பா‌க்கெ‌ட் டா‌ய்லெ‌ட்டை நே‌ப்‌கி‌ன் போ‌ன்று வை‌த்து‌க் கொ‌ண்டு செ‌ல்லலா‌ம்.

இத‌ன் மே‌ற்புற‌த்‌தி‌ல் ஜெல் இரு‌க்கு‌ம். இது ‌மொ‌த்த ‌திரவ‌த்தையு‌ம் ஜெல்லாக மாற்றி விடும் த‌ன்மை கொ‌ண்டது. அதன் மூலம் சிறுநீரின் துர்நாற்றமு‌ம் அறவே இரு‌க்காது. ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் இ‌ந்த பா‌க்கெ‌ட் டா‌ய்லெ‌ட்டை குப்பையில் எறிந்து விடலாம்.

நன்றி தமிழ் சி என் என்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum