"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Yesterday at 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Yesterday at 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Yesterday at 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Yesterday at 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Yesterday at 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:38 am

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:06 am

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 11:04 pm

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 9:45 pm

» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Oct 17, 2017 9:35 pm

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:21 pm

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:20 pm

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:17 pm

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:11 pm

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by அ.இராமநாதன் Tue Oct 17, 2017 6:05 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Oct 17, 2017 5:52 pm

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon Oct 16, 2017 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Mon Oct 16, 2017 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Thu Oct 06, 2011 10:27 am

வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இயக்குனர் .A.S.P.மனோகர்

தயாரிப்பு .கல்பாத்தி அகோரம்

நேர்மையான காவல் அதிகாரிக்கும் ஊழல்
அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம்தான் வேலூர் மாவட்டம் திரைப்படம்
கதாநாயகன் நந்தா சிறப்பாக நடித்து உள்ளார் .வித்தியாசமான கதை அமைப்பு
.இயக்குனர் A.S.P.மனோகர் திறம்பட இயக்கி உள்ளார் .படத்தின் ஆரம்பத்தில்
படத்தில் வரும் சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவது அல்ல கற்பனையே என்று
வந்தாலே நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் கதை என்று புரிந்து கொள்ளலாம்
.


சந்தானம் நகைச்சுவை படத்திற்கு பலம் சேர்க்கின்றது .நந்தாவின் பெயர்
முத்துக்குமார் .விவசாயின் மகன் அப்பா மூட்டை துக்கி மகனைப் படிக்கவைத்து
நான்பட்ட கஷ்டம் நீ படக்கூடாது .நீ படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று
சொல்லி வளர்க்கின்றார் .டெல்லியில் காவல்துறை பயிற்சி பெற்று வேலூர்
மாவட்டம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேருகிறார் .காதலித்து மனம்
முடிக்கிறார் .டெல்லியை படம் பிடித்த ஒளிப்பதிவாளரை பாராட்டவேண்டும் .இசை
,பாடல் நன்று கவிஞர்கள் தாமரை முத்துக்குமார் பாடல்கள் நன்று.

முத்துக்குமாருக்கு மேல் உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு பணிந்து
போகும்போது முத்துக்குமார் மட்டும் பணிய மறுக்கிறார் . அரசியல்வாதிகள்
பலி வாங்குகிறார்கள் ,வழக்கமான மசாலாக் கதையை சற்று வித்தியாசமாக படமாக்கி
உள்ளார் இயக்குனர் A.S.P.மனோகர் .
மந்திரிக்கு அடியாளாக இருந்து கொண்டு நிலம் அபகரத்தில் கொலை
செய்தல் என பல சமூக விரோத செயல் செய்கிறான் குருமூர்த்தி அவனை மந்திரி
காப்பாற்ற முயல்கின்றார் .முடியாதபோது கொன்று விடுகிறார் .இறுதியில்
மந்திரி எப்படி கைது ஆகிறார் என்பது நல்ல திரைகதை .
நேர்மையான காவல் அதிகாரி முத்துக்குமராக நந்தா மிகச் சிறப்பாக நடித்து
உள்ளார் .லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரிகளை தமிழ் திரைப்படம் அதிகம் காட்டி
உள்ளது . நேர்மையான காவல் அதிகாரியைக் காட்டிய சில படங்களின் வரிசையில்
இந்தப்படமும் இடம் பெறும்.

காவல் அதிகாரி அரசியல்வாதிகளைப் பார்த்து பக்கம் பக்கமாக வசனம்
பேசுவதைப் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இந்தப்படத்தில் காவல் அதிகாரி அதிகம்
பேசாமல் செயலில் இறங்குவது சிறப்பு .
விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நேர்மையான காவல் அதிகாரிகளை நினைவூட்டும் விதமாக படம் உள்ளது .
தந்தையாக குமார் நன்றாக நடித்து உள்ளார் . மசாலாவிற்காக சேர்த்த குத்துப்பாட்டு ஆட்டம் படத்தின் தரத்தைக் குறைக்கின்றது



நிலம் அபகரிப்பு ,ஜெயிலுக்கு செல்லல்,பெயிலில் வெளிய வருதல் ..சிறையிலேயே
கொன்று விடுதல் ,அமைச்சர்களின் கை ஆளாக ரவுடிகள் ,காவல்துறையில் சில
கருப்பு ஆடுகள் இப்படி நாட்டில் நடப்பில் நாம் தினம் தோறும் காணும்
நிகழ்வுகளை படிக்கும் செய்திகளை வைத்து திரைக்கதை அமைத்து வெற்றிப்
பெற்றுள்ளார் இயக்குனர் A.S.P.மனோகர் .

நேர்மையான காவல் அதிகாரிக்கும் ,ஊழல் அரசியல் வாதிக்கும் நடக்கும் போராட்டத்தில் நிஜத்தில்
வெற்றி
பெற முடியாவிட்டாலும், திரைப்படத்திலாவது நேர்மையான காவல் அதிகாரி
வெற்றி பெறுவது போலக் காட்டியது மகிழ்ச்சித் தருகின்றது .எல்லா நேரமும்
எல்லாரையும் ஏமாற்ற முடியாது .ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும் .உண்மை
வெல்லும் போன்ற நல்ல செய்திகளை படம் உணர்த்துகின்றது பாராட்டுக்கள்


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2115
Points : 4781
Join date : 18/06/2010

Back to top Go down

Re: வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் on Thu Oct 06, 2011 10:38 am

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23614
Points : 51028
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அரசன் on Thu Oct 06, 2011 1:27 pm

நல்ல விமர்சனம் .. பார்க்கிறேன் நானும்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: வேலூர் மாவட்டம் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Oct 06, 2011 11:26 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum