"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Yesterday at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:41 am

» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:38 am

» கண்கலங்கிய அஞ்சலி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:36 am

» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:32 am

» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:31 am

» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:29 am

» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:27 am

» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:24 am

» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:22 am

» மகப்பேறு தரும் மகரந்தம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:19 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!

Go down

சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Thu Oct 06, 2011 10:17 pm

சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!
வியாழன், 06 அக்டோபர் 2011 12:14 இந்நேரம்
Share
inShare0ஓட்டுனர் ஒருவர் பேருந்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை
வலுக்கட்டாயமாக இறக்கி ஓடவிட்டு, அவர்கள்மீது பேருந்தை ஏற்றிக் கொடூரமாக
கொலை செய்துள்ளார். இதில் 6 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆக்ராவிலிருந்து
கருவாலியிலுள்ள கேலாதேவி கோயிலுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு
ஒரு பேருந்து சென்றுள்ளது. இப்பேருந்தை ஓட்டுனர் ராஜூ என்பவர் ஓட்டிச்
சென்றார். பேருந்து, ராஜஸ்தான் மாநிலம் கருவாலி மாவட்டத்திலுள்ள
ஜெய்ப்பூரில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது,
பேருந்துக்கு எரிபொருள் நிரப்ப சுற்றுலாப் பயணிகளிடம் பேருந்து ஓட்டுனர்
பணம் கேட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுனர், பயணிகளை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து
இறக்கிவிட்டுள்ளார். பயணிகள் இறங்கியதும் அவர்களை நோக்கிப் பேருந்தைச்
செலுத்தியுள்ளார்.

இதனால் அச்சமடைந்தச் சுற்றுலாப் பயணிகள்
ஓடியுள்ளனர். எனினும் அவர்களை விடாமல் விரட்டி, அவர்கள்மீது பேருந்தை
மோதியுள்ளார் அக்கொடூர ஓட்டுனர்.

இதில் 6 சுற்றுலாப் பயணிகள் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில்
சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 12 பயணிகளில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக
இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளை ஈவிரக்கமின்றி பேருந்து
மோதி கொலை செய்துவிட்டுத் தலைமறைவான ஓட்டுனர் ராஜூவைக் காவல்துறையினர்
வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர்.
avatar
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 23
Location : சோளிங்கர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum