"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 11:03 am

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Yesterday at 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:19 am

» இதப் படிங்க முதல்ல...
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 6:47 am

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 12:10 am

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:23 pm

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:22 pm

» காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:21 pm

» ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:19 pm

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:18 pm

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:17 pm

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:15 pm

» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:34 am

» ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:32 am

» ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:31 am

» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:30 am

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:44 am

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:43 am

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:42 am

» திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:41 am

» 'அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது'
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:40 am

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Fri Oct 13, 2017 7:50 pm

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by அ.இராமநாதன் Fri Oct 13, 2017 4:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

View previous topic View next topic Go down

சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

Post by eraeravi on Wed Oct 12, 2011 8:32 pm

சுட்டும் விழி

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

சுட்டும் விழியின் சுடர் பார்வை

கவிஞர்
இரா .இரவி அவர்கள் ஒரு ஹைக்கூ சிந்தையாளர் .அவர் காண்பதிலும்,
கேட்பதிலும் ,படிப்பதிலும் அவரது நெஞ்சை வருடும் செய்தி ஹைக்கூ கவிதை
ஆகிவிடும் .
ஹைக்கூவால் கவிஞரும் ,கவிஞரால் ஹைகூவும் பக்கு
ப்பட்டு இருப்பது மகிழ்ச்சி
அளிக்கிறது.


கவிஞரே குறிப்பிட்டு இருப்பது போல சமுதாய விழிப்புணர்வை
விதைப்பதற்காகவே அவர் ஹைக்கூ கவிதைகளைப் படைத்துக் கொண்டு இருக்கிறார்
.இந்நூலில் அவர் விதைத்துள்ளவிழிப்புணர்வு ஹைக்கூ கவிதைகள் ஏராளம்
.இயற்கையைப் புறந்தள்ளாத -தள்ளமுடியாத படைப்பு இலக்கியமே நிலைத்து
நிற்கும் . விழிப்புணர்வு ஹைக்கூ கவிதைகளோடு பல அகத்துறை கவிதைகளும்
இந்நூலில் மலர்ந்துள்ளன .இந்நூலில் 162 ஹைகூவில் 7காதல் கவிதைகள் நூலுக்கு
அழகு கூட்டுகின்றன.

எக்காலமும் அழியாத காதல் மச்சமாய் ,முத்தமாய் ,ஊடலாய் .கூடலாய்
,மலரும் நினைவுகளாய் நயாகரா போல நடனமிட்டு நம்மிடயே நடந்து வரும் காட்சி
அற்புதம் .
கண்ணதாசன் ,வைரமுத்து அளவிற்கு வடித்து உள்ளார் .கவிஞரின் அடுத்த இலக்கு ஹைகூவில் ஒரு காதல் காவியமாகக் கூடஇருக்கலாம்.


மயிலையும் அன்னத்தையும்
நடனத்திற்கும் நடை
அழகிற்கும் உவமை கூ றும் மரபினிலிருந்து மாறுபட்டு ஒரு புதுமைக்
காட்சியை கவிஞர் இரா .இரவி நம் கண் முன் நிறுத்துகிறார் .

நடமாடும் நயாகரா
நடந்து வரும் நந்தவனம்
என்னவள்

இனிமையும், புதுமையும் கலந்த ஓர் அற்புதம் .

கூட்டுக்குடும்ப
வாழ்க்கைக் காணாமல் போய்க் கொண்டு இருக்கிற இத்தருணத்தில் அதன் மகிமையை
மூன்றுவரிகளில் ஆழமாகச் சித்தரித்து உள்ளார் .

ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி

தாத்தா பாட்டிகளோடு வாழ்ந்த இன்றைய அப்பா அம்மாக்கள் ஏன் ? தங்கள் குழந்தைகளும் அந்தப் பேரின்பத்தை அடைய வழி செய்ய வில்லை !
குழந்தையோடு நாமும் ஏங்குகிறோம் .
இந்த நூலுக்கு மகுடமாக வாய்த்து இருப்பது பறையின் அதிர்வை நம் உள்ளத்தில் ஒலிக்கச் செய்யும் ஹைக்கூ தான் .

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை

ஒரு மாட்டின் தோலை மட்டும் இந்த பறை கோபமாகச் சொல்லவில்லை .
ஆண்டாண்டாய்
அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஒரு சமுதாயத்தின் குமுறலாய்
அதிர்கிறது பறை ! ஒரு தலித் காவியமே இந்த பறையின் அதிர்வில் கேட்கிறது .
மேலும் மேலும் ஹைக்கூ கவிதைகளைப் படைத்தது தமிழுக்குப் புது உரம்
சேர்க்கும்படி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவியைக் கேட்டு அவரை வாழ்த்திப்
பாராட்டுகிறேன்


--

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2113
Points : 4775
Join date : 18/06/2010

Back to top Go down

Re: சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

Post by தங்கை கலை on Wed Oct 12, 2011 8:33 pm

:héhé: :héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Oct 12, 2011 8:33 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 12, 2011 8:36 pm

ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை

/ கவிஞர் இரா .இரவி அவர்களே சிறப்பாக இருக்கின்றன பாராட்டுகள்

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

Post by eraeravi on Wed Oct 12, 2011 8:38 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2113
Points : 4775
Join date : 18/06/2010

Back to top Go down

Re: சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

Post by அரசன் on Wed Oct 12, 2011 8:41 pm

சார் கடந்த வாரம் சேலத்தில் நடந்த ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது ..

அங்கு தங்களின் படைப்பான இந்த சுட்டும் விழி சுடரை வாங்கி வந்துள்ளேன் ..
படிக்கிறேன் .. படித்து கொண்டிருக்கிறேன் .. சிறிய புத்தகம் தான் பெரிய விஸ்யங்கள் உள்ளே புதைந்து கிடக்கின்றது ..

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் வீ .தங்கராஜ்

Post by eraeravi on Wed Oct 12, 2011 9:08 pm

படித்துவிட்டு தங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் மிக்க நன்றி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2113
Points : 4775
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum