"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Today at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Today at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Today at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Today at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Today at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Today at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Today at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Today at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தேவை கூடங்குளம் மின்சாரம்!

Go down

தேவை கூடங்குளம் மின்சாரம்!

Post by thaliranna on Fri Oct 14, 2011 6:56 pm

தேவை கூடங்குளம் மின்சாரம்!

ஏ.கோ.லட்சுமணன், புதுவையிலிருந்து
எழுதுகிறார்: "கூடங்குளம் அணுமின் நிலையத்தால், அங்கே வசிக்கும் மக்கள்
உயிருக்கு, அணுக்கதிர் வீச்சால் ஆபத்து' என, தடை விதிக்கும் படி
கேட்கின்றனர். அணுமின் நிலையத்திற்கு யுரேனியமும், கடல் நீரும் தேவை.
அதனால் தான், அணு உலைகள், கடலை ஒட்டி அமைக்கப்படுகின்றன. பராமரிப்பதும்
சுலபம். அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், நெடும் காலம்
தொடர்ச்சியாக கிடைக்கும். உற்பத்திச் செலவு குறைவு. அணுக் கதிர்களால் மனித
உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறும் இவர்கள், மற்ற வழிகளில் உயிர்களுக்கு
ஆபத்து ஏற்படுவதை உணர வேண்டும். அனல் மின்நிலையத்திலிருந்து வெளியேறும்
சாம்பலால், புற்றுநோய் ஏற்படுகிறது. புற்று நோய்க்கு பயந்தால், மின்சார
சுகம் கிடைக்குமா? மின்னல், இடி அபாயம், பாம்புகடி தாண்டி விவசாயி
பயிரிடுகிறான். வாகனங்கள் விடும் புகையும், போகி, பொங்கல் அன்று டயர்,
பாலிதீன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்படும் புகையும், ஓசோன் படலத்துக்கு
பகை. அதனால், ஓசோனில் ஓட்டை ஏற்பட்டு, சூரியனின் புற ஊதா கதிர்களால், மனித
உடலில் தோல்புற்று ஏற்படும். பற்ற வைத்த சிகரெட், கொசுவத்தியால் உண்டாகும்
புகையை சுவாசிக்கும் நமக்கு, நுரையீரல் புற்று உண்டாகிறது. ஆனால், அவைகளை
பற்ற வைக்காமல் இருக்கிறோமா? மதுபானங்களை குடிப்பதால், மண்ணீரல், கல்லீரல்
பாதிக்கப்படுகிறது. அதனால், மதுபான பாட்டில்களை திறக்காமல் இருக்கிறோமா?
மற்ற நாடுகள் நம்மை மதிக்க வேண்டுமெனில், மின்சாரத்தில் தன்னிறைவு
பெறவேண்டும். அதற்கு, அணுமின் நிலையம் சிறந்த வழி. "கோவில் இல்லா ஊரில்,
குடியிருக்க வேண்டாம்' என்பது, அன்றைய முதுமொழி. "மின்சாரம் தொடர்ச்சியாக
இல்லா ஊரில், மிருகங்கள் கூட வாழாது' என்பது இன்றைய புதுமொழி. கூடங்குளம்
அணு மின்நிலையம், மின் உற்பத்தி இல்லையேல், வேலை இல்லா திண்டாட்டத்தால்,
தமிழகம் இன்னொரு சோமாலியா கொள்ளையர்கள் கூடாரமாய் மாறிவிடும். இன்று, அணு
மின் நிலையம் இயங்கத் தடை கோரும் மிட்டா மிராசுகளும், அரசியல்வாதிகளும்,
மின்சாரம் தடைபட்டால், ஜெனரேட்டர் வைத்து, தங்கள் வீடுகளில் சுகமாக
வாழ்கின்றனர். ஆனால், சாமான்ய மக்களால், ஜெனரேட்டர் பயன்படுத்த முடியுமா?
அரசியல்வாதிகளின் வாக்குறுதியை நம்பி, ஓட்டுப் போடும் நாம், கூடங்குளம்
அணுமின் நிலையம் பாதுகாப்பு பற்றி, அரசின் வாக்குறுதிகளை நம்ப மறுப்பதேன்?
ஒரு வேலை கோழி பிரியாணியும், குவார்ட்டரும் கொடுக்காமல் கூறுவதால், நம்ப
மறுக்கிறோமோ! நம் நாடு வல்லரசாக வேண்டும் என்றால், தொடர் மின்சாரம் தேவை.
போராட்டக் குழுவை, தமிழக மக்களும், புதுச்சேரி மக்களும், பாராட்ட
வேண்டுமென்றால், கூடங்குளம் அணுமின் நிலையம், வெகு விரைவாக திறப்பு விழா
காண வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தால், தமிழகம் கூடுதல் வளம் காண, வழி செய்ய வேண்டும்.


நன்றி தினமலர்
டிஸ்கி} இந்த வாசகரின் கருத்தில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை!
அறிவியல் ஆக்கவும்செய்யும் அழிக்கவும் செய்யும் ! அழிவுக்கு பயந்து
ஆக்கத்தை கைவிட்டால் வருங்காலம் ஏளனம் செய்யும். இதுவரை எதிர்க்காதவர்கள்
இன்று திடீரென எதிர்ப்பது ஏன்? இதனால் பாதிப்பு என்று எதை கூறுகிறார்கள்?
அரசின் உத்திரவாதத்தை ஏற்க மறுப்பது ஏன்? போன்ற கேள்விகள் எழுகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது ஆச்சர்யமாக உள்ளது.
ஏற்கனவே மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகம் இத்திட்டத்தை கைவிட்டால்
மீள்வது எப்போது?
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: தேவை கூடங்குளம் மின்சாரம்!

Post by vinitha on Fri Oct 14, 2011 7:03 pm

avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: தேவை கூடங்குளம் மின்சாரம்!

Post by தங்கை கலை on Fri Oct 14, 2011 7:14 pm

அண்ணா நீங்கள் சொல்வது உண்மை அண்ணா ...நமது பொருளாதாரம் ,வேலைவைப்பு எல்லாம் யுயரும் அண்ணா ...எனக்கும் அதில் உடன் பாடே///

அண்ணா சமீபத்திய அணு உலை விபத்தை தேறிந்திருப்பீர்கள் அண்ணா ,,அதன் பதிப்பு அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அவர்கள் சந்ததியை யும் பாதிக்கும் ...


நமக்கு எதுவும் அப்படி நடக்க கூடாது அண்ணா ,,, நடந்தால் அய்யூ ...


அண்ணா எனக்கு அணு உலை பட்டிய சிறிது நாலெட்ஜ் இருந்தாலும் என்னால் யுறுதியாக எதையும் முடியவில்லை ,,,

அணு யூலை வந்தால் நல்ல இருக்கும் ஆபத்து இன்றி ...

இயற்கை யை யாரால் அண்ணா காட்டு படுத்த முடியும் ....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: தேவை கூடங்குளம் மின்சாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum