"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Go down

இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by kavithaigal on Sat Oct 15, 2011 3:25 pm


இது நினைக்க வேண்டாத தருணம்
அதனை நினைத்தால் வரும் கலக்கம்
அது தேடும் போது கிடைக்காது
வேண்டாத போது தேடி வரும்
அதை துரத்த நினைத்தால் முடியாது
அதை நாம் நினைத்தால்
மெல்ல கொல்லும் - நம்
உயிரை மட்டுமல்ல
உலகில் உலவிக் கொண்டிருக்கும் நம் வாழ்வையும் . . .

அது தான்
இரண்டெழுத்தில் " "
நான்கெழுத்தில் " "

சாவு . . . மரணம் . . .

என்றும் அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .





Last edited by kavithaigal on Sat Oct 15, 2011 3:36 pm; edited 1 time in total
avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 38
Location : Nagercoil

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by தங்கை கலை on Sat Oct 15, 2011 3:26 pm

நல்ல இருக்கு அண்ணா சியர்ஸ்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 15, 2011 3:28 pm

அருமையான வரிகள்

என்னானது நண்பரே, இப்படி ஒரு சிந்தனை உங்களுக்கு, என்ன வருத்தம் உங்களை ஆட்கொண்டுவிட்டது? [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by thaliranna on Sat Oct 15, 2011 5:08 pm

அருமை! [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by muthuselvi on Sat Oct 15, 2011 5:12 pm

மிகவும் அருமை....

அது தேடும் போது கிடைக்காது
வேண்டாத போது தேடி வரும்

உண்மை தான்....
avatar
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by கலைநிலா on Sat Oct 15, 2011 5:43 pm

மரணம் நிரந்தரம்
ஒரு தரம் நமக்கும்
வந்துவிடும் .

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 15, 2011 5:44 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by vinitha on Sat Oct 15, 2011 5:46 pm

:héhé:
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by kavithaigal on Tue Oct 18, 2011 12:40 pm

அருமை நண்பர்களே
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி
avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 38
Location : Nagercoil

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by தங்கை கலை on Tue Oct 18, 2011 12:42 pm

kavithaigal wrote:அருமை நண்பர்களே
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி
வரவேற்கிறேன் வரவேற்கிறேன்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Oct 18, 2011 12:44 pm

நல்ல சாவு . . .
நல்ல மரணம் . . .

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by kavithaigal on Wed Jan 25, 2012 1:56 pm

நம் பிறப்பு என்பது சுகம்
பிறப்பை மறந்து நாம் . . .

மரணத்தை நினைத்தால்
கலக்கம் வரும் . . .

இது உண்மை தானே . . .

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 38
Location : Nagercoil

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by pakee on Wed Jan 25, 2012 3:10 pm

அருமையான கவிதை வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by அரசன் on Wed Jan 25, 2012 8:36 pm

உண்மைதான்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by kavithaigal on Mon Jan 30, 2012 1:36 pm

அரசரே !
உங்களுக்கு வணக்கம்
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை.
தொடர்வோம் புது கவியோடு ...
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 38
Location : Nagercoil

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by அரசன் on Mon Jan 30, 2012 7:26 pm

kavithaigal wrote:அரசரே !
உங்களுக்கு வணக்கம்
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை.
தொடர்வோம் புது கவியோடு ...
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .

அன்பின் தோழமையே
புறப்படுவோம் புது கவி பயணத்தில் ..
இணைந்திடுவோம் பழந்தமிழால்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by அ.இராமநாதன் on Mon Jan 30, 2012 8:12 pm

[You must be registered and logged in to see this image.]
வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா...
-
பொருந்துவன போம் என்றாலும் போகா...!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27176
Points : 59496
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by கலைவேந்தன் on Tue Jan 31, 2012 12:28 pm

அழகான சொற்சித்திரம் நண்பரே... பாராட்டுகள்..!
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by kavithaigal on Thu Feb 09, 2012 3:02 pm

அன்பு நண்பர்களே . . .
உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றியினை தெரிவிப்பதில் மிக்க மகிழ்சி அடைகிறேன்
அன்புடன்
கந்தவேல் கவிதைக்காக . . .
avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 38
Location : Nagercoil

Back to top Go down

Re: இரண்டெழுத்தில் " " நான்கெழுத்தில் " "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum