"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Today at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Today at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Today at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Today at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Today at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Today at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Today at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:28 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கேபிள் டி.விகளுக்கு எஸ்.ஏ.சி., எச்சரிக்கை!

Go down

கேபிள் டி.விகளுக்கு எஸ்.ஏ.சி., எச்சரிக்கை!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Sun Oct 16, 2011 6:32 pm

கேபிள்
டி.விக்களில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் சினிமா டிரைலர்,
பாடல்கள், கிளிப்பிங்ஸ் ஆகியவற்றை ஒளிபரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தயாரிப்பாளர் சங்க
தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் உள்ளூர் தொலைக்காட்சிகளில் (கேபிள்
டி.வி.) தமிழ் திரைப்படங்களின் பாடல்களை, டிரெய்லர், கிளிப்பிங்ஸ்
ஆகியவற்றை ஒளிபரப்பும் உரிமத்தை கடந்த ஆண்டு தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு - உள்ளூர் தனியார் தொலைக்காட்சி சேனல்
உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் ஜீவா, செயலாளர் செந்தில்குமார் ஆகியோருடன்
ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த ஒப்பந்தம் கடந்த 30.9.2011 அன்றுடன்
முடிவடைந்துவிட்டது. மேற்கொண்டு நாங்கள் யாருடனும் கேபிள் டி.வி.
சம்பந்தமாக எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.

ஆனாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் தொலைக்காட்சிகள்
மற்றும் இணையதளங்கள் அனுமதியின்றி ஒளிபரப்பி வருகிறார்கள். எங்களது தமிழ்
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒளிபரப்புவது
சட்டப்படி குற்றம். ஆகவே, இன்றைய தேதியில் இருந்து அப்படி யாராவது
திரைப்படங்களின் டிரெய்லர், பாடல்கள், கிளிப்பிங்ஸ், படத்துணுக்குகள்
ஆகியவற்றை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை
எடுக்கப்படும், என்று கூறிள்ளார்.
tmt

_________________
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.
ஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .

அன்புடன்,
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
avatar
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 23
Location : சோளிங்கர்

Back to top Go down

Re: கேபிள் டி.விகளுக்கு எஸ்.ஏ.சி., எச்சரிக்கை!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Oct 16, 2011 6:37 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கேபிள் டி.விகளுக்கு எஸ்.ஏ.சி., எச்சரிக்கை!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Sun Oct 16, 2011 6:40 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.
ஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .

அன்புடன்,
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
avatar
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 23
Location : சோளிங்கர்

Back to top Go down

Re: கேபிள் டி.விகளுக்கு எஸ்.ஏ.சி., எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum