"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) on Sun Oct 16, 2011 6:38 pm

First topic message reminder :

நயன்தாரா
மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த
பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில்,
இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்துவிட்டதாகவும், இதனால்
திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த நயன்தாராவுக்கு,
"வில்லு" படத்தில் நடித்தபோது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.
ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு
தெரிவித்தார். இருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர்
நயன்-பிரபுதேவா ஜோடி. தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள்
என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.
இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த
பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.


இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத***லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும்
திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து
செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.
மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள்
காதலில் திடீர் விரிசல் ***ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து
செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி விசாரித்த போது, முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது
மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா. நயன்தாராவுடனான காதலுக்கு
முன்னரும் சரி, இப்போதும் சரி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளிப்பது,
அவர்களுடன் ஷாப்பிங்க போவது என்று ரொம்ப ப்ரியமாக இருக்கிறார் பிரபுதேவா.
சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது
நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக
தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து
வருகிறார் பிரபுதேவா.

சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு
போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி
இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார்.
பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு,
அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார். மேலும்
குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக
கூறிவிட்டாராம். இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம்
நின்றுபோனதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TMT

_________________
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.
ஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .

அன்புடன்,
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
avatar
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 23
Location : சோளிங்கர்

Back to top Go down


Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha on Mon Oct 17, 2011 11:22 am

சியர்ஸ்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 17, 2011 12:16 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தங்கை கலை on Mon Oct 17, 2011 12:23 pm

அண்ணா பிரபு தேவா விற்க்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம் ,, அவரது முதல் மகன் கேன்சர் பாத்திப்புக்குள்ளாகி இருந்த போது மிகவும் வேதனையாக ஒடிந்து போயி இருந்தார் ,,அதன் பின் தான் நயன்தாரா பிரச்சனை ...இவ்வளவு பாசமுள்ள தந்தை இப்படி பண்ணுவாரா என எண்ணியதுண்டு ... தேங்க் காட்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 17, 2011 12:24 pm

ஆச்சரியம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by அப்துல்லாஹ் on Mon Oct 17, 2011 12:27 pm

அப்ப நயன் இடம் காலி ..நானும் அப்ளிகேசன் போடலாமான்னு பாக்குறேன்... சிம்பு பிரபு தேவன் போன்றவர்களால் ஏற்பட்ட காயத்திற்கு நாம் மருந்து தடவலாமே...
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 17, 2011 12:28 pm

அண்ணா ரொம்ப ஓவரா ஆசை படுறீங்க போல இருக்கே [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha on Mon Oct 17, 2011 12:28 pm

அண்ணா றை பண்ணி பாருங்க
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தங்கை கலை on Mon Oct 17, 2011 12:30 pm

அண்ணக்களுக்கு எல்லாம் ஆல் தி பெஸ்ட் மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by அப்துல்லாஹ் on Mon Oct 17, 2011 12:30 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அண்ணா ரொம்ப ஓவரா ஆசை படுறீங்க போல இருக்கே [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஆத்துல போற தண்ணி அம்மா குடி அய்யா குடி....
இருந்தாலும் இந்தப் பொம்பள பாவம்..... எனக்குப் பாவப்பட்டவங்க மேல இரக்கம் ஜாஸ்தி
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha on Mon Oct 17, 2011 12:31 pm

அண்ணா நயன்தாரா ஓகே சொல்லுவாங்களா
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 17, 2011 12:33 pm

அண்ணே எதுக்கெல்லாம் இரக்கம் காட்டனும் என்று தெரியலையோ... பார்த்து இது போல உங்க பெயரும் விரைவில் வெளி வரப்போகுது... நம்ம தோட்டத்தில ஒரு சி ஐ டி இருக்காங்க விரைவில் இது சார்பாக கூட ரிப்போர்ட் சமர்ப்பிப்பாங்க [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by அப்துல்லாஹ் on Mon Oct 17, 2011 12:36 pm

அவங்க இப்ப இருக்க நிலையில கொஞ்சம் கஷ்டம தான் ஆனாலும் முயற்சி செய்வோம்...எனக்கு புட்டு அப்பம் கடலை எத்தன்பழ சிப்ஸ் ன்ன ரொம்பப் பிடிக்கும்..
அப்புறம் முதல்ல இவங்க கையில மனிக்கட்டுல உள்ள அந்த பிரபுங்கற பச்சைய அழிக்கட்டும்...
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha on Mon Oct 17, 2011 12:38 pm

சரிங்க பாஸ்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 17, 2011 12:38 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha on Mon Oct 17, 2011 12:40 pm

பூனை குட்டி
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by அப்துல்லாஹ் on Mon Oct 17, 2011 12:40 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அண்ணே எதுக்கெல்லாம் இரக்கம் காட்டனும் என்று தெரியலையோ... பார்த்து இது போல உங்க பெயரும் விரைவில் வெளி வரப்போகுது... நம்ம தோட்டத்தில ஒரு சி ஐ டி இருக்காங்க விரைவில் இது சார்பாக கூட ரிப்போர்ட் சமர்ப்பிப்பாங்க [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நான் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சப்போவது இல்ல ....
இன்னிக்கு ஒடன கிளம்பத்தயார்....ரெடியான்னு கேட்டுச்சொல்லுங்க... ஆனால் எனக்கு அந்த ஐயா வில பாத்த அவ முஞ்சி தான் பிடிக்கும் ம்..... இப்ப இருக்க மாதிரி இளச்சிப் போன மூஞ்சி நல்லா இல்ல சும்மா குத்தாலத்துக் கு --- மாதிரி....
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Oct 17, 2011 12:40 pm

வாழ்த்துக்கள் அப்துல்லாஹ்

நான் உங்களை சிபாரிசு செய்யட்டுமா?

உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் அப்துல்லாஹ் ஐயா

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 17, 2011 12:41 pm

ரமேஷ் நீங்களுமா?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha on Mon Oct 17, 2011 12:44 pm

<img src=" longdesc="90" />
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by அப்துல்லாஹ் on Mon Oct 17, 2011 12:46 pm

ம. ரமேஷ் wrote:வாழ்த்துக்கள் அப்துல்லாஹ்

நான் உங்களை சிபாரிசு செய்யட்டுமா?

உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் அப்துல்லாஹ் ஐயா
என்ன சிபாரிசா... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் எதுக்கு? என் பேரச்சொல்லி இப்படித்தான் நிறையப் பேரு ஆட்டைய போட்டாங்ய? கடைசியில நான் மாட்டிக்கிட்டு முழிப்பேன்...
நயன் ரசிகர் மன்றத்தின் தானைத் தலைவர் ரமேசு அவர்களின் விசாரிப்புக்கு நன்றி...
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 17, 2011 12:48 pm

ரமேஷ் நயன் ரசிகர் மன்றத்தின் துணைத்தலவரா ... சொல்லவே இல்ல

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by அப்துல்லாஹ் on Mon Oct 17, 2011 12:51 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரமேஷ் நயன் ரசிகர் மன்றத்தின் துணைத்தலவரா ... சொல்லவே இல்ல
இதேலாமா சொல்வாங்ய...
சவஊதிக் சாரி சவுதி கிளை நம்முது ././/././
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha on Mon Oct 17, 2011 12:51 pm

சுட்டுத்தள்ளு
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Oct 17, 2011 12:52 pm

அப்துல்லாஹ் ஐயா நீங்க அப்படிச் சொல்லக் கூடாது

முயற்சியைத் தொடருங்கள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 17, 2011 12:54 pm

இதற்கு முன் இருவரும் எத்தனை முறை முயற்சி செய்திருப்பீங்க?>

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum