Latest topics
» தேர்{ஆறு}தல் கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 7:53 am

» மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!
by கே இனியவன் Yesterday at 9:28 pm

» என் காதலி இவள் தான் ..!!!
by கே இனியவன் Yesterday at 9:01 pm

» கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர்
by eraeravi Yesterday at 8:05 pm

» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
by கே இனியவன் Yesterday at 7:33 pm

» இதெல்லாம் ஒரு புத்தகமா ? நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 7:19 pm

» நண்பா உனக்காக சிந்திய வரிகள்
by கே இனியவன் Yesterday at 5:53 pm

» நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
by கே இனியவன் Yesterday at 5:52 pm

» இன்றைய நாள் வெற்றி நாள்
by கே இனியவன் Yesterday at 5:51 pm

» ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 4:47 pm

» நகை...
by அ.இராமநாதன் Yesterday at 3:37 pm

» சதிகாரி
by அ.இராமநாதன் Yesterday at 3:36 pm

» வேதம்
by அ.இராமநாதன் Yesterday at 3:34 pm

» உள்வீடு
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» சிக்கல்...
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» தேன்குடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:30 pm

» கண்ணே! ஒரு தடவை சிரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 3:27 pm

» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
by Ramajayam Yesterday at 1:59 pm

» வேண்டாம் நண்பா மௌனம் ...!!!
by Ramajayam Yesterday at 1:48 pm

» "தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 12:22 pm

» ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 12:14 pm

» கோடை கவிதைகள் {சென்ரியு }
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 12:13 pm

» காந்தி தாத்தா போதித்த மை எது? (சொல் விளையாட்டு)
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 12:13 pm

» நம் நாட்டுக்குத் தேவையான 'மை' எது? - சொல் விளையாட்டு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 12:12 pm

» உள்ளம் கவர்ந்த கள்வனே
by கே இனியவன் Thu Apr 17, 2014 5:55 pm

» சமூகத்தை துப்பரவாக்கும் மனக்கருவி ...!!!
by கே இனியவன் Thu Apr 17, 2014 2:49 pm

» உருக்கமான காதல் வரிகள்
by கே இனியவன் Thu Apr 17, 2014 2:20 pm

» கணினி முரண்டு பிடித்ததால்...
by yarlpavanan Thu Apr 17, 2014 2:14 pm

» வீட்டுக்காரர் சில்மிஷம் பண்றதே இல்லை!
by yarlpavanan Thu Apr 17, 2014 2:09 pm

» கடுகு வரி பெரிய வலி
by கே இனியவன் Thu Apr 17, 2014 1:39 pm

» கம்மியான டிரெஸ்ல நடிக்க வேண்டியிருக்கு...!
by அ.இராமநாதன் Thu Apr 17, 2014 12:53 pm

» இங்கிலீஷ் படத்துக்கும் தமிழ் படத்துக்கும் என்ன வித்தியாசம்..?
by அ.இராமநாதன் Thu Apr 17, 2014 10:32 am

» முடிவில் போர் முறையைக் கையாண்டு விட்டார்..! -
by அ.இராமநாதன் Thu Apr 17, 2014 10:14 am

» கவிதைக்கு வார்த்தைகள் அவசியமில்லை..!
by அ.இராமநாதன் Thu Apr 17, 2014 8:56 am

» ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --
by அ.இராமநாதன் Thu Apr 17, 2014 8:54 am

» யாரும் ரசிக்காத நிலவு...!
by அ.இராமநாதன் Thu Apr 17, 2014 8:28 am

» பூசை செய்தும் புண்ணியமில்லை..!
by அ.இராமநாதன் Thu Apr 17, 2014 8:23 am

» ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்
by ந.க.துறைவன் Thu Apr 17, 2014 8:13 am

» கே இனியவன் தத்துவங்கள்
by கே இனியவன் Thu Apr 17, 2014 8:01 am

» சூப்போரோ சூப்பர் ஜோக்ஸ்
by கே இனியவன் Wed Apr 16, 2014 9:33 pm

» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
by கே இனியவன் Wed Apr 16, 2014 8:55 pm

» கே இனியவன் -உன் உயிர் காதலன்
by கே இனியவன் Wed Apr 16, 2014 7:45 pm

» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூக்கள் (Haiku)
by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 16, 2014 7:27 pm

» தன்னம்பிக்கைத் தாவரமே !வணக்கம் !
by அ.இராமநாதன் Wed Apr 16, 2014 6:54 pm

» காதல் செய் கருணை வரும் ...!!!
by கே இனியவன் Wed Apr 16, 2014 6:38 pm

» தமிழ் பழமொழிகள்
by கே இனியவன் Wed Apr 16, 2014 6:15 pm

» சில்லென்ற சின்ன காதல் கவிதை
by கே இனியவன் Wed Apr 16, 2014 2:14 pm

» உயிர் பதுமைகள் { குழந்தைகள் சார்ந்த கட்டுரை }
by ந.க.துறைவன் Wed Apr 16, 2014 12:39 pm

» பூ போன்றது காதல்...!
by அ.இராமநாதன் Wed Apr 16, 2014 10:17 am

» ஊதியமாகப் புது நோய்கள்..!
by அ.இராமநாதன் Wed Apr 16, 2014 8:28 am

» மழலை வாய்மொழி
by அ.இராமநாதன் Wed Apr 16, 2014 8:27 am

» எல்லை மீறியதால் வலை வீசி பிடித்தனர்..
by அ.இராமநாதன் Wed Apr 16, 2014 8:24 am

» விபத்தை நினைவுபடுத்தும் தழும்பு
by அ.இராமநாதன் Wed Apr 16, 2014 8:22 am

» அமைதி - ஒரு பக்க கதை
by நிலாமதி Tue Apr 15, 2014 8:48 pm

» காதலர்கள்
by நிலாமதி Tue Apr 15, 2014 8:32 pm

» அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம்
by நிலாமதி Tue Apr 15, 2014 8:29 pm

» என்னவளே எங்கிருக்கிறாய் ....?
by நிலாமதி Tue Apr 15, 2014 8:27 pm

» கடல் கலக்கா நதி
by நிலாமதி Tue Apr 15, 2014 8:24 pm

» ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Apr 15, 2014 8:06 pm

» கல்வியை விட சிறந்த செல்வம் 'டொனேசன்'..!-
by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 15, 2014 7:49 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ]

புதுக்கவிதை - இலக்கணம்

View previous topic View next topic Go down

புதுக்கவிதை - இலக்கணம்

Post by அ.இராமநாதன் on Tue Oct 18, 2011 11:52 am

எத்தனை அடிகளில் புதுக்கவிதை எழுதப்பட வேண்டும்
என்றெல்லாம் வரையறை இல்லை. இரண்டடி முதல்
எத்தனை அடிகளில் வேண்டுமானாலும் எழுதப் பெறலாம்.

இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை (அரங்கநாதன்)

என்பது சுதந்திரம் குறித்த இரண்டடிக் கவிதை.

பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பதுமுறை எழுந்தவனல்லவா நீ (தமிழன்பன்)

என்பது மூன்றடியுடையது.

சுதந்திரம் குறித்து அமைந்த,

பழத்தினை
நறுக்க வாங்கிக்
கழுத்தினை
அறுத்துக் கொண்டோம் (எழிலவன்)

என்னும் கவிதை நான்கடியுடையது.

அமுத சுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் (மேத்தா)

என்பது காந்தியடிகளிடம், இந்தியாவின் பொருளாதார
நிலையைக் குறித்துரைக்கும் ஐந்தடிக் கவிதை.

வாயிலே
அழுக்கென்று
நீரெடுத்துக் கொப்பளித்தேன்;
கொப்பளித்துக்
கொப்பளித்து
வாயும் ஓயாமல்
அழுக்கும் போகாமல்
உற்றுப் பார்த்தேன்;
நீரே அழுக்கு! (சுப்பிரமணிய ராஜு)

என்பது ஒன்பதடிகளில் அமைந்துள்ளது.

எனவே, கூற விரும்பும் கருத்து முற்றுப்பெறுவதற்குத்
தேவையான அடிகளில் அமையக் கூடியது புதுக்கவிதை
என்பது புலனாகின்றது. அதேவேளையில் சொற்சுருக்கமும்
இன்றியமையாதது.
-
==================================

நன்றி: [You must be registered and logged in to see this link.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 16819
Points: 34553
Join date: 26/01/2011
Age: 69

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by தங்கை கலை on Tue Oct 18, 2011 11:57 am

நன்றி அய்யா பகிர்வுக்கு :héhé: :héhé:

தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 7522
Points: 7992
Join date: 02/09/2011
Age: 14
Location: ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by அ.இராமநாதன் on Tue Oct 18, 2011 11:59 am

[You must be registered and logged in to see this link.]
உங்களுக்காக தேடி எடுத்து பதியப்பட்ட பதிவு இது
-
தோட்டத்துக்கு வந்தால் ஒரு புதுக் கவிதையாவது
துணிச்சலா பதியணும்...
-

சரியா..?

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 16819
Points: 34553
Join date: 26/01/2011
Age: 69

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by vinitha on Tue Oct 18, 2011 12:15 pm


vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 6206
Points: 6895
Join date: 01/10/2011
Age: 4
Location: நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by தங்கை கலை on Tue Oct 18, 2011 12:16 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this link.]
உங்களுக்காக தேடி எடுத்து பதியப்பட்ட பதிவு இது
-
தோட்டத்துக்கு வந்தால் ஒரு புதுக் கவிதையாவது
துணிச்சலா பதியணும்...
-

சரியா..?
அய்யா என்ன இப்புடி வம்புல மாட்டி விட்டுடின்க...அய்யா நான் போயி கவிதையா ,எழுதணுமா ,,,,பாவம் அய்யா தோட்டத்து பூக்கள் .... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

அய்யா நீங்க சொன்ன வார்த்தைக்காக நான் முயற்சி செய்வேன் சியர்ஸ்

தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 7522
Points: 7992
Join date: 02/09/2011
Age: 14
Location: ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by vinitha on Tue Oct 18, 2011 12:18 pm

அக்கா

vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 6206
Points: 6895
Join date: 01/10/2011
Age: 4
Location: நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by அ.இராமநாதன் on Tue Oct 18, 2011 12:22 pm

தங்கையும் எழுதலாம்..

தடையேதுமில்லை...!!
-


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 16819
Points: 34553
Join date: 26/01/2011
Age: 69

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Oct 18, 2011 12:43 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this link.]
உங்களுக்காக தேடி எடுத்து பதியப்பட்ட பதிவு இது
-
தோட்டத்துக்கு வந்தால் ஒரு புதுக் கவிதையாவது
துணிச்சலா பதியணும்...
-

சரியா..?
சபாஷ்

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 54620
Points: 67224
Join date: 15/10/2009
Age: 30
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by தங்கை கலை on Tue Oct 18, 2011 12:47 pm

கண்டிப்பாக அய்யா ,,, நானும் எனது தங்கையை எழுத ஊக்குவிக்கிறேன் ,,
உங்கள் அன்புக்கு நன்றி அய்யா ,,,

அய்யா என்னை போயி புது கவிதை ன்னு மாட்டி கொடுத்துட்டீங்க ,,,ம,,, ஒண்ணுமே வரமாட்டுக்குது என் மண்டைக்குள்ள ,,,

தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 7522
Points: 7992
Join date: 02/09/2011
Age: 14
Location: ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by தங்கை கலை on Tue Oct 18, 2011 12:48 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this link.]
உங்களுக்காக தேடி எடுத்து பதியப்பட்ட பதிவு இது
-
தோட்டத்துக்கு வந்தால் ஒரு புதுக் கவிதையாவது
துணிச்சலா பதியணும்...
-

சரியா..?
சபாஷ்
அய்யா அண்ணா வையும் எழுத சொல்லுங்களேன் ...

தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts: 7522
Points: 7992
Join date: 02/09/2011
Age: 14
Location: ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Oct 18, 2011 12:49 pm

ஆச்சரியம்

_________________

தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts: 54620
Points: 67224
Join date: 15/10/2009
Age: 30
Location: கன்னியாகுமரி

Back to top Go down

Re: புதுக்கவிதை - இலக்கணம்

Post by அ.இராமநாதன் on Tue Oct 18, 2011 3:10 pm

சாப்பிடத்தான் தெரியும்..

எனக்கு சமைக்கத் தெரியாது..!!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]

அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts: 16819
Points: 34553
Join date: 26/01/2011
Age: 69

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum