"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Today at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Today at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Today at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Today at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Today at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Today at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

Go down

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

Post by thaliranna on Tue Oct 18, 2011 5:47 pm


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
கரூர்:
கரூரில் உள்ள பண்டரிநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் எங்கள் வாக்கு
விற்பனைக்கு அல்ல என்று வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர் பலரது பார்வையை
கவர்ந்துள்ளது. இது ஒரு டாக்டரின் வீடாகும்.

கரூர் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் நிற்கும் பல்வேறு அரசியல் கட்சி
வேட்பாளர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப கரூரில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள
வாக்காளர்களுக்கு ரூ 300 முதல் 2000 வரை வாக்களிக்க ஊக்கத் தொகை வழங்கி
வருகின்றனர். அதிமுக, திமுக வேட்பாளர்கள்தான் இதில் முன்னணியில்
உள்ளனராம்.

இந்த நிலையில், கரூர் பண்டரிநாதன் தெருவில் வசிக்கும் டாக்டர் மோகன்
என்பவரது வீட்டின் கேட்டில், எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம்
தாங்கிய டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இநத் பேனர் அந்த வழியாக வரும்
பலரது பார்வையை கவர்ந்துள்ளது. யாரும் காசு கொடுக்க வந்து விடக் கூடாது
என்பதற்காகவும், வாக்களிக்க காசு வாங்கக் கூடாது என்பதை மக்களுக்கு
உணர்த்தும் வகையிலும் இந்த போர்டை டாக்டர் மோகன் வைத்துள்ளார்.

இதைக் கண்டு அந்த வழியாக வரும் அரசியல் கட்சி நிர்வாகிகள் தலையை
குனிந்தபடியே செல்கின்றனர். ஆனால், நடு நிலை வாக்காளர்கள் இந்த வாசகத்தை
கண்டு சபாஷ் என பாரட்டுகின்றனர்.

இந்த பேனர் வைத்து பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்க முயன்றோம். அவர்கள் நமக்கு அளித்த பதில், ''நோ கமெண்ட்ஸ். நன்றி''.

பாராட்டுக்குரிய விஷயம்தான்!

டிஸ்கி}
எல்லா ஊறிலும் ஓட்டுக்கு பணம் வாங்கும் செயல் பேஷனாகியுள்ள இந்த காலத்தில்
கரூர் டாக்டர் மோகனை பாராட்ட வார்த்தைகள் இல்லை! மக்கள் ஒவ்வொருவரும்
இப்படி மாறினால் கண்டிப்பாக மாநிலம் மாறும் என்பதில் ஐயமில்லை!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Oct 18, 2011 5:49 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

Post by vinitha on Tue Oct 18, 2011 5:55 pm

சரிங்க பாஸ்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

Post by தங்கை கலை on Tue Oct 18, 2011 5:59 pm

சியர்ஸ் :héhé: :héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Oct 18, 2011 6:49 pm

இது நமக்கு தோனாமப்போச்சே...

டாக்டருக்கு வாழ்த்துகள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

Post by thaliranna on Wed Oct 19, 2011 6:43 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum