தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டிby அ.இராமநாதன் Yesterday at 10:13 pm
» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm
» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm
» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm
» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm
» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm
» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm
» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm
» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm
» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm
» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm
» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm
» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm
» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm
» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am
» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am
» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am
» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am
» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am
» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am
» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am
» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am
» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am
» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am
» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am
» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm
» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:32 pm
» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:23 pm
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:22 pm
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:18 pm
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:16 pm
» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:12 pm
» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 25, 2018 8:24 pm
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm
» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am
மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மூவா நினைவுகள்
நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி
விஜயா பதிப்பகம் ,கோவை விலை ரூ 40
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மு .வ .நூற்றாண்டு நினைவு சிறப்பு வெளியீடாக வந்துள்ளது .முகப்பு
அட்டையில் மு .வ .அவர்களின் புகைப்படம் சிறப்பாக உள்ளது .ஆசிரியப்
பெருந்தகை வழி காட்டும் நாயகர் மு .வ .வுக்கு நூற்றாண்டுக்காணிக்கை
தந்துள்ளார் .நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .
மு .வ வின் மாணவர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .நூலில் தெளிந்த நீரோடை போன்ற நடையில்19 கட்டுரைகள் எழுதி உள்ளார் .
ஆசிரியன் ஓர் அற்புதமான சொல் ஆசு +சிரியன் = குற்றங் குறைகளை ஓடச்
செய்பவன் .என்று இச்சொல்லுக்கு விளக்கம் சொல்வார்கள் .இந்த விளக்கத்தை
இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
மு .வ .வின் மாணவர் நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா
.பொ.குருசாமி ,ஆசிரியர் மு .வ. அவர்களுக்குச் செய்தச் சிறப்பாக நூல்
உள்ளது இது போன்ற ஆசிரியர் மாணவர் உறவு இன்று காண முடிய வில்லை .
எங்களின் ஆசிரியர் மு .வ .அவர்கள் நன்னூல் வழி அறிமுகப்படுத்தப்படும்
அத்தனை இலக்கணங்களுக்கும் முற்றிலும் பொருத்தமான ஒரு பெருந்தகை.இந்த
வகையில் இன்னுமொரு தெ.பொ.மீ .
கல்வி நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கிற உலகத்தைப்
பற்றியும் மாணவன் தெரிந்து புரிந்து கொள்கிற வகையில் கற்பிப்பதே
ஆசிரியரின் கடமையாகும் .இன்றைய ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல
கருத்தாகும்.
அறிவுடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் கல்விக்
கூ டத்திற்கும் பொருந்தும் படி பாடி உள்ளார் .என்கிறார் நூல் ஆசரியர் .
1.உலகம் (425)
2.எவ்வது (426)
ஆசிரியர் மு .வ .அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தியப் பாங்கை மலரும்
நினைவுகளாகப் பதிவு செய்து ,மூவா நினைவுகள் என்று நூலிற்குப் பெயர்
சூட்டியது பொருத்தமாக உள்ளது .
நல் ஆசிரியருக்கு இலக்கணமாக வாழ்ந்துக் காட்டிய மாமனிதர் பன்முக
ஆற்றலாளர் மு .வ .அவர்கள் பற்றி பல புதிய செய்திகள் அறிய வாய்ப்பாக உள்ளது
நூல் .மு .வ பற்றிய மதிப்பை மேலும் ,மேலும் உயர்த்தும் விதமாக நூல் மிகச்
சிறப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .பாடத்திற்கு அப்பாலும் ஆசிரியர் மு .வ
.ஒரு புரவலராய் -உற்றுளி உதவும் நண்பராய் -வழி நடத்தும் தந்தையாய் தாயாய்
விளங்கியவர் எங்கள் மு .வ . என்கிறார் நூல் ஆசிரியர் .மொத்தத்தில் மு .வ
.மாதா ,பிதா ,குரு,நண்பராக வாழ்ந்துக் காட்டி உள்ளார் .
மு வ .விடம் பயின்ற மாணவர்கள் ,மு .வ .இறந்தபின்பு அவரது மனைவி ராதா
அம்மையாரிடம் .ஆசிரியர் மு .வ அவர்கள் தந்து உதவிய பணம் வாங்கிக்
கொள்ளுங்கள் என்று கொடுத்த போது ராதா அம்மையார் வாங்க மறுத்தார் .என்
கணவர் தங்களுக்கு என்ன நினைத்துத் தந்தாரோ ? தெரியாது . அந்த நினைப்போடு
நன்றாக வாழுங்கள் .என்னிடம் தர வேண்டாம் நான் வாங்க மாட்டேன் என்று
மறுத்துவிட்ட செய்தி படித்தபோது ,மு வ அவர்களின் மனைவி மு வ .போலவே நல்
அறத்துடன் வாழ்ந்தார் .என்பதை உணர முடிந்தது .
பேச்சைக் குறைப்பீர் உழைப்பைப் பெருக்குவீர் என்ற பொன் மொழியை மு .வ .வாழ்வில் கடைப்பிடித்தார் என்பதை உணர முடிகின்றது .
மேடைப்பேச்சுக்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை .வீண் பொழுது போக்கு. அந்த
நேரத்தில் எழுதி வைத்தால் பயன் உண்டு .பேசிப் பேசி தமிழ்நாடு வெறும்
பேச்சுக் கூடமாகிவிட்டது. செயல்கள் இங்கே மிக மிகக் குறைவு .என்னை சொற்
பொழிவிற்கு அழைக்காதே என்று நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி
அவர்களிடம் மு .வ .கூறி உள்ளார் .
இலக்கிய இமயம் மு .வ .அன்று சொன்னது தமிழகத்திற்கு இன்றும் பொருந்துவதாகவே
உள்ளது . நூல் முழுவதும் மு .வ .அவர்களின் உயர்ந்த கருத்துக்களை விதை போல
தூவி உள்ளார் நூல் ஆசிரியர் .
மு .வ அவர்களின் நூலிற்கு மெய்ப்புத் திருத்த, நூல் ஆசிரியர் முனைவர் ம
.ரா .பொ.குருசாமி அவர்களிடம் தந்த போது மு .வ .எழுதியிருந்த சொற்களான
சின்ன பையன் ,சின்ன காடு என்பதை சின்னப் பையன் சின்னக் காடு என்று
திருத்தி நூல் வெளி வந்து விட்டது .தவறாக மெய்ப்புத் திருத்தியதற்குத்
தண்டனையாக அன்றிலிருந்து மெய்ப்புத் திருத்தத் தர வில்லையாம்.
இது போன்ற பல்வேறு சுவையான நிகழ்வுகள் நூலில் உள்ளது .
நூல் ஆசிரியர் ம .ரா .பொ.குருசாமி மாணவனாக இருந்தபோது தேர்வு எழுதாமல் போராட்டம் நடத்தியபோது மு .வ .சொன்ன வைர வரிகள்
ஒழுங்காக படிபதையே கடமையாகக் கொண்டு நடந்து கொண்டீர்களானால் ,இதே
மன்றத்தில் உங்களை வாழ்த்திப் பாராட்டுக் கூட்டம் நடத்துவேன். ஒழுங்கு
பேணாமல் நீங்களெல்லாம் எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்தாலும் நான் மதிக்க
மாட்டேன் .
ஒழுக்கத்திற்கு மு .வ .எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து உள்ளார் என்பதை உணர முடிகின்றது .இந்த
வரிகளை இன்றைய மாணவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
மு. வ
.அவர்கள் உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு மிகச் சிறந்த உரை எழுதினார்கள்
.அவர் எழுதிய உரை .210 வது பதிப்பு 2011ஆம் ஆண்டில் வந்துள்ளது என்றால்
அவர் உரையின் மதிப்பை உணரமுடியும் .
மு. வ .அவர்கள் திருக்குறளுக்கு மிகச் சிறந்த உரை
எழுதியதோடு நின்று
விடாமல் ,திருக்குறள் வழி வாழ்வில் நின்ற காரணத்தால்தான் நூற்றாண்டு
அடைந்தும் போற்றப்படுகின்றார் .வாசகர்களின் உள்ளத்தில்,மாணவர்களின்
உள்ளத்தில் இன்றும் நிற்கின்றார் .மு வ .என்ற மிகச் சிறந்த ஆளுமையின்
மதிப்பிற்கு மேலும் மதிப்புச் சேர்க்கும் விதமாக வந்துள்ள
மூவா நினைவுகள் என்ற நூல் எழுதியுள்ள முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2198
Points : 5030
Join date : 18/06/2010
Re: மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Re: மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2198
Points : 5030
Join date : 18/06/2010
Re: மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
முவா நினைவுகள் என்ற நூல் எழுதியுள்ள முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களுக்கும் விமர்சனம் செய்த தங்களுக்கும் பாராட்டுக்கள். :héhé: :héhé: :héhé:
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2198
Points : 5030
Join date : 18/06/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum