"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:46 pm

» நகைச்சுவை - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 10:55 pm

» சத்யராஜுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:46 pm

» திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:42 pm

» இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:39 pm

» ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:36 pm

» நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:33 pm

» காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 9:29 pm

» மலர்கள் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:16 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 22, 2017 1:36 pm

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:24 am

» ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:11 am

» சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:09 am

» போதிமரம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» தெளிவு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாழ்க – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:08 am

» வாக்கிங் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» டெக்னாலஜி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பிடிவாதம்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Apr 22, 2017 8:07 am

» பொம்மைக் காலம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:21 pm

» லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 1:11 pm

» சர்க்கரையை வெல்லலாம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 12:58 pm

» இது நம்ம நாடு
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 11:24 am

» கணவன் அமைவதெல்லாம்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:59 am

» அதென்னப்பா ஃபேமிலி இடியாப்பம்…?
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:58 am

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:57 am

» தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:56 am

» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» வீணாக்க வேண்டாம் தண்ணீரை…!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:55 am

» மொக்க ஜோக்ஸ்…
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:54 am

» இசை என்னும் இன்ப வெள்ளம்!
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:53 am

» சூரிய தாகம் – குறும்படம்
by அ.இராமநாதன் Fri Apr 21, 2017 9:50 am

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Apr 20, 2017 9:56 pm

» பல்சுவை - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 9:11 pm

» காதல் மணம் புரிந்தோரே ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Apr 20, 2017 5:24 pm

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:33 am

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 11:29 am

» ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:11 am

» குற்றவாளியை கூண்டில் அழைத்து செல்லும் வழக்கம்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:10 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:09 am

» தகவல் களஞ்சியம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:08 am

» வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:06 am

» நாளுக்கு நாள் அதிகரிக்கும் எடையால் 8 மாத கைக்குழந்தை அவதி
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:05 am

» மே-1ம் தேதிமுதல் இணையதளத்தில் இன்ஜினியரிங் விண்ணப்பம்: அமைச்சர்
by அ.இராமநாதன் Thu Apr 20, 2017 7:04 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Fri Oct 21, 2011 10:05 pm

பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர்

மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


வெளியீடு விழா
க்குழுவினர்

தாமு நகர் ,கோவை

விலை 100





ஓவியர் ம .செ. வரைந்த மு வ .ஓவியம் முகப்பு அட்டையில்
மிகச் சிறப்பாக உள்ளது .மலரின் உள்ளே முதல் பக்கத்தில் மு .வ .அவர்களின்
கையொப்பத்துடன் புன்னகை சிந்தும் மு வ .புகைப்படம் உள்ளது .மலர்க்குழு திருபெ.சிதம்பரநாதன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக

உள்ளது .


இலக்கிய இமயம் மு. வ . பற்றிய கட்டுரைகள் கவிதைகள் 18 அறிஞர்கள் எழுதி உள்ளனர் .மு
வ .வின் படைப்புலகம் கட்டுரைகள் ,மு வ .வின் வாழ்க்கைக் குறிப்பு ,மு .வ
.வின் படைப்புப் பணி என மலர் அற்புதமாக மலர்ந்து உள்ளது .இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வசிக்க வேண்டிய நூல் .

இளைய தலைமுறையினர் உணரவேண்டிய மிகச் சிறந்த ஆளுமையாளர் மு .வ .மு .வ
.எனும் சான்றோர் என்ற முதல் கட்டுரையில் டாக்டர் அருட்செல்வர் நா
.மகாலிங்கம் குறிப்பிடும் முத்தாய்ப்பான வரிகள் .

மு .வ . எவரஸ்ட் சிகரம் போல உயர்ந்ததற்கு பல காரணங்கள் உண்டு .அவருடைய
தமிழ்ப்புலமை ,பன்மொழிப்புலமை ,பிற நாடுகள் சுற்றுப்பயணம், படைப்புப்புலமை
,இவற்றையெல்லாம் அவரை உயர்த்துவதற்கு உதவிய துணை காரணங்கள் என்றுதான்
சொல்ல வேண்டும் .

தலைமைக் காரணமாக சொல்ல வேண்டுமானால் அவருடைய தனிமனித
ஒழுக்கத்தைத்தான் சொல்ல வேண்டும் .அவர் எழுத்தாளர் ,ஆசிரியர், ஆராய்ச்சியாளர் என்பதைஎல்லாம் விட அவர் எந்த ஒழுக்கத்தைக்
கற்பித்தாரோ,அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர்.
கி.வா .ஜ அவர்கள் மு .வ பற்றி கூறிய கருத்து மலரில் இடம் பெற்றுள்ளது .

எந்த நிலையிலும் யாவரிடமும் பணிவும் ,பண்பும் உடையவராகவே இருந்தார் மு .வ
.என்பது தமிழ்ப் புலவர்களின் உள்ளத்தில் உவகையும் எழுச்சியையும்
உண்டாக்கும் மந்திரச் சொல்லாக இருந்தது.

நெஞ்சைவிட்டு அகலா விளக்கு கட்டுரையில் திரு இயகோகா சுப்பிரமணியம் .

தமிழ் உள்ளவரை தமிழர்கள் கொண்டாடும் எழுத்துக்களில் அகல்விளக்கு
எனது நெஞ்சை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் விட்டு அகலா விளக்கு என்று
எழுதினால் மிகை இல்லை .அதுவே உண்மை .


முதலணி மாணவர்களின் தனி நிலை கட்டுரையில் திரு .ம .ரா.போ .குருசாமி

மு .வ .வீட்டு அறிவிப்புப் பலகையில் இருந்த வாசகம்

கூட்டதிற்கு அழைக்க வேண்டா என்ற வாசகம்

அடுத்த பலகையில் கண்டு பேச திங்கள் ,செவ்வாய் பொதுவாக 5 நிமிடம் போதும் .


இதனைப் படித்தபோது மு .வ .அவர்களின் நேர நிர்வாகம் நம்மால் உணர முடிகின்றது .


திருவள்ளுவர் அல்ல வாழ்க்கை விளக்கம் அல்லது மு .வ .கட்டுரையில் முனைவர் இ .சுந்தர மூர்த்தி


தமிழ் இலக்கிய வரலாற்றில் படைப்பாளுமை மிகுந்த தமிழ்ப் பேராசிரியகத் திகழ்ந்தவர் மு .வ .50 ஆண்டுகளுக்கு முன்

தமிழ் இலக்கிய உலகில் மு .வ என்னும் சொல் தமிழாசிரியர்களுக்கும் ,தமிழ் அன்பர்களுக்கும் தமிழ் மந்திரமாக ஒலித்த சொல் .

அவருடைய நாவல்களை வாசித்தோர் அவர் படைத்த மாந்தர்களின் பெயர்களையும் அவர் தம் ஆளுமையையும் வியந்து போற்றி மகிழ்ந்தனர் .


மு .வ .அவர்களின் அறிய புகைப் படங்களும் மலரில் இடம் பெற்றுள்ளது
.எளிமையின் சின்னமாக விளங்கி உள்ளார் மு .வ .சென்னை பல்கலைக் கழகத்தில்
இருந்து மதுரைப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக செல்லும் தருவாயில்
நண்பர்கள் ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என்று சொன்னதை ஏற்க மறுத்தார்
.தேநீர் விருந்தையும்
ஏற்க மறுத்தார் .என்ற செய்தி மலரில் படித்த போது வியந்து
போனேன் .


மு .வ .வின் மாணவர் முனைவர் மு .க .தங்கவேலன் மரபுக் கவிதை மிகச் சிறப்பாக உள்ளது .

துறவி மு .வ என்ற கட்டுரையில் திரு .பொன் சௌரிராசன் குறிப்பிடும் கருத்து
படைப்பாளர்கள் யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய நுட்பமான கருத்தாகும் .


எழுதும் போது இந்த உலக மனித உறவுகளை விட அந்த உலக மனிதர்கள் ,நாவலில்
வரும் கதை மாந்தர்கள் மிகவும் நெருங்கி விடுகிறார்கள் .அந்த உறவில் இந்த
உலகம் தானே விட்டுப்போய் விடுகின்றன .என்றார் மு .வ .


மு .வ .வின் ஓவச் செய்தி என்ற கட்டுரையில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்

இருபதாம் நூற்றாண்டு மையத்தில் தமிழ் இலக்கியத்தின் மீதும் தமிழர்கள்
மீதும் பேராளுமை செலுத்தியவர் ஒருவர் உண்டு என்றால் அவர்தான் மு .வ
.ஏறத்தாழ ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தொடர்ந்து கால் நூற்றாண்டுக் காலம்
எண்ணம் ,எழுத்து ,,வாழ்வியல் ஆகிய மூன்று தளங்களிலும் பரவி விரவி நின்ற
பெயர் மு வ.


மு .வ .தமிழின் இமயம் என்ற கட்டுரையில் முனைவர் கதிர் மகாதேவன்

இமயமலையில் உள்ள எவரஸ்ட் சிகரத்தின் மீது முதன் முதலில் ஏறிய

டென்சிங் போன்றவர் டாக்டர் மு வரதராசனார் .அவர்தம் மாணாக்கர்கள் சிறப்பாக
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர் பேராசிரியரிடம் ஐந்து
ஆண்டுகள் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் பயின்றவன் .(1954-1959)


குழந்தைக் கவிஞர் செல்வா கணபதி எழுதியுள்ள எளிமை நாயகர் மு .வ .

என்ற கவிதையில் சில வரிகள் .


அமைதியின் இலக்கணம் இவர் ஆனார்

ஆரவாரத்தின் பகையானார்

அமைதியாய் எதையும் படிப்பாரே

அமைதியாய் எதையும் சொல்பவரே

அமைதியாய் யாரையும் எதிர்கொள்வார்

அமைதியாய் நினைத்ததி எழுதித்தான்

அமைதியாய் அன்பை விதைத்தாரே !


மு .வ .நூற்றாண்டு விழா மலர் அட்டை முதல் அட்டை வரை தகவல் களஞ்சியமாக உள்ளது .மு .வ .என்ற இலக்கியக் கடலில் மூழ்கி

முத்து எடுத்து தொகுத்து மலராகப் படைத்தது உள்ளனர்
.பாராட்டுக்கள்.வாசகர் மனதில் நல் வித்தாகப் பதியும் .மு .வ .நூற்றாண்டு
விழா மலர் மு .வ அவர்களின் மலருன் நினைவுகளை மலர்விக்கும் மலராக
மலர்ந்துள்ளது .


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com


www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi



இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 21, 2011 10:06 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Fri Oct 21, 2011 10:14 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் on Sat Oct 22, 2011 1:46 am

மு
.வ . எவரஸ்ட் சிகரம்
-
கி
.வா .ஜ அவர்கள்
-
என்று பதியப்பட்டுள்ள வரிகளை ஒழுங்குபடுத்தி
செம்மை செய்தல் நலம்...

-
கட்டுரை நல்லா இருக்கு..

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 21901
Points : 46967
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by vinitha on Sat Oct 22, 2011 9:25 am

:héhé:
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 7
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் மலர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sat Oct 22, 2011 9:56 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2082
Points : 4682
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum