"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Today at 10:04 pm

» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
by அ.இராமநாதன் Today at 6:59 pm

» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதல் பெண் ஜவான்

Go down

முதல் பெண் ஜவான்

Post by arivusumi on Sun Oct 23, 2011 8:57 am

இந்திய ராணுவத்தின் படைப் பிரிவில் முதல் முறையாக பெண் ஒருவர் சேர்ந்துள்ளார்.இதுவரை போரில் ஈடுபடாத பிரிவுகளில்,அதுவும் அதிகாரிகள் அந்தஸ்தில் மட்டுமே பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.இந்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாந்தி டிக்கா தரைப் படையின் ரயில்வே என்ஜினியர் பிரிவில் ஜவானாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஜவானுக்கான உடல் தகுதித் தேர்வில் ஆண்களைவிட சிறப்பாகச் செயல்பட்ட சாந்தி டிக்கா ஓட்டப் போட்டியில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தை மற்றவர்களைவிட ஐந்து வினாடிகள் குறைவான நேரத்தில் கடந்தார்.ஐம்பது மீட்டர் ஓட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை பன்னிரண்டு வினாடிகளில் கடந்தார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாந்தி டிக்கா கூறியது.2005 ல் எனது கணவர் இறந்தபின் அவருக்குப் பதிலாக ரயில்வேயில் வேலை பெற்றேன்.கடந்த ஆண்டு ரயில்வே சார்ந்த பிரிவின் மூலம் ராணுவத்தில் சேர முடியும் என்பதை அறிந்து தீவிர பயிற்சி பெற்று ஜவானாக பணியில் சேர்ந்துள்ளேன்.முதல் ஜவானாக தேர்வு பெற்றதன் மூலம் எனது குடும்பத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை சாந்தி டிக்கா நிருபித்துள்ளார்.

அவரை நாம் வாழ்த்துவோம்.
avatar
arivusumi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 90
Join date : 25/09/2011
Location : பொள்ளாச்சி

Back to top Go down

Re: முதல் பெண் ஜவான்

Post by அ.இராமநாதன் on Sun Oct 23, 2011 10:26 am


[You must be registered and logged in to see this link.]

-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: முதல் பெண் ஜவான்

Post by thaliranna on Sun Oct 23, 2011 5:58 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: முதல் பெண் ஜவான்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 24, 2011 12:04 am

வாழ்த்துக்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: முதல் பெண் ஜவான்

Post by arivusumi on Mon Oct 24, 2011 6:29 am

ராமநாதன் அண்ணா கொடுத்த புகைப்படம் அருமை.நன்றி அண்ணா
avatar
arivusumi
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 90
Join date : 25/09/2011
Location : பொள்ளாச்சி

Back to top Go down

Re: முதல் பெண் ஜவான்

Post by அ.இராமநாதன் on Mon Oct 24, 2011 11:15 am

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: முதல் பெண் ஜவான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum