"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Today at 11:09 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:41 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கடாபியின் உடல் அழுகியது-கியூவில் நின்று ரசித்த மக்கள்- வேறு இடத்திற்கு மாற்றம்

Go down

கடாபியின் உடல் அழுகியது-கியூவில் நின்று ரசித்த மக்கள்- வேறு இடத்திற்கு மாற்றம்

Post by thaliranna on Tue Oct 25, 2011 9:46 pm

திரிபோலி: புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் சர்வாதிகாரி
மும்மர் கடாபியின் உடலை உணவுகள் வைக்கும் குளிர்சாதன அறையில் தரையில்
போட்டு வைத்திருந்த நிலையில் தற்போது அது அழுக ஆரம்பித்து விட்டது.
இதையடுத்து உடலை வேறு இடத்திற்கு மாற்றியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சொந்த
ஊரான ஷிர்டேவில் வைத்து பிடிபட்ட கடாபி மற்றும் அவரது மகன் முட்டாசிம்
ஆகியோர் புரட்சிப் படையினரால் கொல்லப்பட்டனர். கடாபியை தெருவில் இழுத்து
வந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்தனர். அவரது மகன் முட்டாசிமை உயிருடன்
பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்து பின்னர் கொலை செய்தனர்.

இதையடுத்து
கடாபி, முட்டாசிம் மற்றும் கடாபி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்
யூனிஸ் ஆகியோரின் உடல்களை மிஸ்ரடா நகருக்குக் கொண்டு வந்து அங்குள்ள ஒரு
உணவு மற்றும் இறைச்சியை பாதுகாத்து வைக்கும் இடத்திற்குக் கொண்டு வந்தனர்.

அங்குள்ள
ஒரு குளிர்சாத அறையில் மூவரின் உடல்களையும் தரையில் போட்டு வைத்தனர்.
பின்னர் மக்கள் வந்து பார்க்க அனுமதித்தனர். இதையடுத்து ஏராளமானோர்,
பெரும்பாலானவர்கள் புரட்சிப் படையினர் மற்றும் கடாபி எதிர்ப்பாளர்கள் நீண்ட
கியூ வரிசையில் நின்று கடாபியின் உடலைப் பார்த்தனர். அவரது உடலைப்
பார்த்து பலரும் திட்டிச் சென்றனர். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த
நிலையில் கடாபி உள்ளிட்டோரின் உடல்கள் அழுகத் தொடங்கின. இதையடுத்து
மூவரின் உடல்களையும் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தனர். அதன்படி
மூவரின் உடல்களும் மாற்றப்பட்டன. பின்னர் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் கடாபி, அவரது மகன் ஆகியோரின் உடல்களை உறவினர்களிடம்
ஒப்படைத்து விட்டதாக புரட்சிப் படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும்
உடல் அடக்கம் எங்கு நடைபெறப் போகிறது என்பது தெரியவில்லை. ரகசிய இடத்தில்
உடல்களைப் புதைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து
புரட்சிப் படையைச் சேர்ந்த இப்ராகிம் பெய்தமால் என்பவர் கூறுகையில்,
உடல்கள் எங்கு அடக்கம் செய்யப்படும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால்
உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டது எனக்குத் தெரியும்
என்றார்.

கடந்த நான்கு நாட்களாக லிபிய மக்கள் கடாபியின் உடலைப் பார்த்து வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: கடாபியின் உடல் அழுகியது-கியூவில் நின்று ரசித்த மக்கள்- வேறு இடத்திற்கு மாற்றம்

Post by தங்கை கலை on Tue Oct 25, 2011 9:47 pm

:(
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: கடாபியின் உடல் அழுகியது-கியூவில் நின்று ரசித்த மக்கள்- வேறு இடத்திற்கு மாற்றம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Oct 25, 2011 9:57 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கடாபியின் உடல் அழுகியது-கியூவில் நின்று ரசித்த மக்கள்- வேறு இடத்திற்கு மாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum