"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:19 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Yesterday at 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Yesterday at 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Yesterday at 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



களைகட்டும் வேலாயுதம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha on Thu Oct 27, 2011 9:55 pm

வேலாயுதம் படத்தை இயக்கிய ராஜா, விஜய் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான காட்சிகளை சேர்த்து இயக்கியுள்ளார்.
மாஸ் நாயகனாக விஜய், ஹன்சிகா மற்றும் ஜெனிலியா இரு நாயகிகளுடன் நடித்துள்ளார். மேலும், படத்தில் சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயாஜி சிண்டே ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இளைய தளபதி விஜய் படத்தில் பால்காரராக வந்து, புலனாய்வு டிவி செய்தியாளரான ஜெனிலியாவிற்கு உதவி செய்கிறார். அதிர வைக்கும் வசனங்களும் தூள் பறக்குமாம்.
கெமெர்சியல் சினிமாவுக்கு உரிய அனைத்து சமாச்சாரங்களும் இந்த படத்தில் இருக்கும். அண்ணாமலை பட ரஜினி மாதிரி கதாபாத்திரத்தில் வித்தியாசமாக விஜய் நடித்துள்ளார்.
இது வரையில் சுமார் எண்பத்தைந்து சதவீதம் அளவு படத்தை எடுத்துள்ளோம். படம் அமர்க்களமாக வர நிறைய செலவு செய்துள்ளார் படத்தயாரிப்பாளர். பாடல் காட்சியை படமாக்கவே சில கோடிகள் கரைந்துள்ளது. இன்னும் சில பாடல்களை ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.
படத்தில் விஜயுடன் பதினைந்து வில்லன்கள், முப்பது கொமெடியன்கள் நடித்துள்ளார்கள். ஐந்து பாடல்கள், ஆறு சண்டைக்காட்சிகள் உள்ளன. ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.
படத்தில் விஜய், சரண்யா மோகன் இருவரின் நடிப்பில் அண்ணன், தங்கை பாச உணர்வை பார்க்கலாம். ஜெனிலியாவுக்கு இப்படத்தில் முக்கியமான பங்கு.
ஹன்சிகா, விஜய்யின் காதல் நாயகியாக வருகிறார். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் மூன்று பேரும் கொமெடி காட்சியில் கலக்கியதை பார்த்த ஒட்டு மொத்த குழுவும் கலகலவென சிரித்து குதித்தது. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் நிச்சயம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்.
விஜய், தமிழ் சினிமாவின் தலைசிறந்த நாயகன் என 'வேலாயுதம்' படத்தின் மூலமாக நிரூபித்து காட்டுவார். அவர் சாதாரண ரசிகரையும் புரிந்து வைத்துள்ளார். எதிலும் தலையிடாமல் அமைதியாக நடித்து கொடுப்பவர்தான் விஜய் என்று 'வேலாயுதம்' படத்தின் இயக்குனர் ராஜா பேசியுள்ளாராம்.
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் on Thu Oct 27, 2011 9:59 pm

இது எந்தக் காலத்து செய்தி அக்கா? உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Oct 27, 2011 10:00 pm

அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி வினி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் on Thu Oct 27, 2011 10:01 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி வினி

செய்தியை நீங்கள் படிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டேன் ஐயா.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை on Thu Oct 27, 2011 10:11 pm

தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி வினி

செய்தியை நீங்கள் படிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டேன் ஐயா.
யுஜின் அண்ணா படிக்காமத் தான் இவ்ளோ நாளும் பின்னூட்டம் அளிக்கிறீங்களா ?
கண்டு புடிச்சிட்டோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha on Thu Oct 27, 2011 10:13 pm

கூல் சில்லக்ஸ் பேபி கூல் கூல்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by கலைநிலா on Thu Oct 27, 2011 10:29 pm

கலை wrote:
தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி வினி

செய்தியை நீங்கள் படிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டேன் ஐயா.
யுஜின் அண்ணா படிக்காமத் தான் இவ்ளோ நாளும் பின்னூட்டம் அளிக்கிறீங்களா ?
கண்டு புடிச்சிட்டோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆஹா இது என்ன கலாட்டா . ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை on Thu Oct 27, 2011 10:32 pm

kalainilaa wrote:
கலை wrote:
தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி வினி

செய்தியை நீங்கள் படிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டேன் ஐயா.
யுஜின் அண்ணா படிக்காமத் தான் இவ்ளோ நாளும் பின்னூட்டம் அளிக்கிறீங்களா ?
கண்டு புடிச்சிட்டோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆஹா இது என்ன கலாட்டா . ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
கலாட்டா இல்லை அண்ணா ..யுஜின் அண்ணா படிக்கமாயஏ பின்னூட்டம் அளிப்பதை கண்டு பிடிச்சிட்டோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் on Thu Oct 27, 2011 10:33 pm

தமிழ்த்தோட்டம் ஐயா எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha on Thu Oct 27, 2011 10:33 pm

சியர்ஸ்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை on Thu Oct 27, 2011 10:36 pm

தமிழன் wrote:தமிழ்த்தோட்டம் ஐயா எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
யுஜின் அண்ணா தங்களுக்கு டமில் அய்யவின் உதவி தேவை படுகிறதா சியர்ஸ்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் on Thu Oct 27, 2011 10:39 pm

கலை wrote:
தமிழன் wrote:தமிழ்த்தோட்டம் ஐயா எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
யுஜின் அண்ணா தங்களுக்கு டமில் அய்யவின் உதவி தேவை படுகிறதா சியர்ஸ்

இந்தப் பக்கம் வந்தால் அனைவரும் அவரை ஒரு வழி செய்து விடுவோம் என்பதால் இந்தப் பக்கம் வரவே பயப்படுகிறார்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha on Thu Oct 27, 2011 10:39 pm

அக்கா டமில் அண்ணா வ ஐயாவா
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை on Thu Oct 27, 2011 10:40 pm

தமிழன் wrote:
கலை wrote:
தமிழன் wrote:தமிழ்த்தோட்டம் ஐயா எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
யுஜின் அண்ணா தங்களுக்கு டமில் அய்யவின் உதவி தேவை படுகிறதா சியர்ஸ்

இந்தப் பக்கம் வந்தால் அனைவரும் அவரை ஒரு வழி செய்து விடுவோம் என்பதால் இந்தப் பக்கம் வரவே பயப்படுகிறார்.
உண்மை தான் டமில் அண்ணா ...
எங்கயூ யாரோ யாரை பற்றி யோ பேசுற மாறி காதுல வாங்க மாட்டுக்குறாங்க யுஜின் அண்ணா சியர்ஸ்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை on Thu Oct 27, 2011 10:41 pm

nvinitha wrote:அக்கா டமில் அண்ணா வ ஐயாவா
ஆமாம் குட்டி அவர் நம்மை விடப் பேரியவர் ...வயதானவர் அல்லவா ..அதனால் தான்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha on Thu Oct 27, 2011 10:43 pm

ஓகே அக்கா நாங்க டமில் ஐயா என்று கூப்பிடுவம்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் on Thu Oct 27, 2011 10:46 pm

nvinitha wrote:ஓகே அக்கா நாங்க டமில் ஐயா என்று கூப்பிடுவம்

அக்கா நீங்கள் என்னை தம்பி என்று அழைக்க வேண்டும்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha on Thu Oct 27, 2011 10:48 pm

இல்ல டமில் ஐயா
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை on Thu Oct 27, 2011 10:49 pm

தமிழன் wrote:
nvinitha wrote:ஓகே அக்கா நாங்க டமில் ஐயா என்று கூப்பிடுவம்

அக்கா நீங்கள் என்னை தம்பி என்று அழைக்க வேண்டும்.
பேச்சு திசை மாறக் கூடாது ..இன்று தான் யுஜின் அண்ணாவை நாம் ஆதாரத்துடன் பிடித்திருக்கிறோம் ...
ஷோ மூணு பேரும் யுஜின் அண்ணாகிட்ட இது என்ன ன்னு கைக்குறோம் ?இது எவ்ளோ நாள நடக்குதுன்னு கண்டு பிடிக்கிறோம்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் on Thu Oct 27, 2011 10:50 pm

nvinitha wrote:இல்ல டமில் ஐயா

அக்கா இலண்டன் எப்படி இருக்கிறது என்று சொல்லவே இல்லையே.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha on Thu Oct 27, 2011 10:52 pm

எங்க ஐயா என்னும் சுத்த ஆரம்பிக்க வில்லை . ஆரம்பித்ததும் சொல்லுறன்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை on Thu Oct 27, 2011 10:53 pm

கலை wrote:
தமிழன் wrote:
nvinitha wrote:ஓகே அக்கா நாங்க டமில் ஐயா என்று கூப்பிடுவம்

அக்கா நீங்கள் என்னை தம்பி என்று அழைக்க வேண்டும்.
பேச்சு திசை மாறக் கூடாது ..இன்று தான் யுஜின் அண்ணாவை நாம் ஆதாரத்துடன் பிடித்திருக்கிறோம் ...
ஷோ மூணு பேரும் யுஜின் அண்ணாகிட்ட இது என்ன ன்னு கைக்குறோம் ?இது எவ்ளோ நாள நடக்குதுன்னு கண்டு பிடிக்கிறோம்

குட்டிம்மா ,டமில் அண்ணா யுஜின் அண்ணாட்ட எண்ணாந்து கேளுங்க
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தமிழன் on Thu Oct 27, 2011 10:57 pm

கலை wrote:
கலை wrote:
தமிழன் wrote:
nvinitha wrote:ஓகே அக்கா நாங்க டமில் ஐயா என்று கூப்பிடுவம்

அக்கா நீங்கள் என்னை தம்பி என்று அழைக்க வேண்டும்.
பேச்சு திசை மாறக் கூடாது ..இன்று தான் யுஜின் அண்ணாவை நாம் ஆதாரத்துடன் பிடித்திருக்கிறோம் ...
ஷோ மூணு பேரும் யுஜின் அண்ணாகிட்ட இது என்ன ன்னு கைக்குறோம் ?இது எவ்ளோ நாள நடக்குதுன்னு கண்டு பிடிக்கிறோம்

குட்டிம்மா ,டமில் அண்ணா யுஜின் அண்ணாட்ட எண்ணாந்து கேளுங்க

தமிழ்த்தோட்டம் ஐயா இங்கே நடக்கிற உரையாடல்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறார். எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by vinitha on Thu Oct 27, 2011 10:59 pm

எங்க நம்ம அண்ணா வ காணவே இல்ல
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: களைகட்டும் வேலாயுதம்

Post by தங்கை கலை on Thu Oct 27, 2011 11:00 pm

nvinitha wrote:எங்க நம்ம அண்ணா வ காணவே இல்ல
யுஜின் அண்ணா வை பற்றிய உண்மைய கண்டுபிடிச்சிட்டோம் ல அதான் அண்ணா என்ன பண்ணுறதுன்னு யோசிச்சிட்டு இருக்காங்க குட்டிம்மா மகிழ்ச்சி சியர்ஸ்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum