"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Today at 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Today at 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Today at 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Today at 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Today at 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Today at 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Today at 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Today at 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Today at 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Today at 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Today at 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Today at 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Today at 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Today at 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Yesterday at 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Yesterday at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Yesterday at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:38 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Go down

அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by அ.இராமநாதன் on Fri Oct 28, 2011 11:02 am

1. ஈக்களைப்போல் இரையும் பொய்கள் உண்மை
என்னும் சூரியப் பிரகாசததின் முன் நிற்க முடியாது.
-ஆப்பிரிக்கா

=================================

2. உடலும் உள்ளமும் கெடுவதற்குக் காரணம்
வாய்தான்.

-போர்னியா

=================================

3. அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்.

-மலேயா

=================================

4. அதிகமாகச் சாப்பிடுவது – குறைவாகச்
சாப்பிடுவதில் வந்து முடிகிறது.

-ஸ்பெயின்

=================================

5. அயலான் வீட்டை நீ உலுக்கினால் உன் வீடு
சீக்கிரம் உன் தலையில் விழும்.

-அரேபியா

================================

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26231
Points : 57255
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 28, 2011 11:24 am

ரொம்ப அருமையான நல்ல பொன்மொழிகள்


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Oct 29, 2011 11:00 am; edited 1 time in total

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by thaliranna on Fri Oct 28, 2011 9:41 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by தங்கை கலை on Fri Oct 28, 2011 9:55 pm

ஆல் ஆர் நைஸ் :héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by தமிழன் on Sat Oct 29, 2011 12:18 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப அருமையான நல்ல பழமொழி

ஐயா பொன் மொழிக்கும் பழ மொழிக்கும் என்ன வித்தியாசம்?

தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Oct 29, 2011 9:07 am

தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப அருமையான நல்ல பழமொழி

ஐயா பொன் மொழிக்கும் பழ மொழிக்கும் என்ன வித்தியாசம்?

எளிமையாகச் சொல்வதென்றால்

பழமொழி - நாட்டுப்புறவியல் இலக்கியம். இலக்கிய நயமும் சிறப்பும் இருக்கும். அனுபவத்தின் முதிர்ச்சி பழமொழி. புத்திமதி சொல்லப் பயன்படும்.

பொன் மொழி - கற்ற மேதைகளால் பெரும்பான்மையாகச் சொல்லப்படுவது. இலக்கிய நயமும் சிறப்பும் ரும்பான்மையும் இருக்காது.

மற்றதை ஐயா விரிவாக விளக்குவார்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by thaliranna on Sun Oct 30, 2011 7:46 pm

ம. ரமேஷ் wrote:
தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப அருமையான நல்ல பழமொழி

ஐயா பொன் மொழிக்கும் பழ மொழிக்கும் என்ன வித்தியாசம்?

எளிமையாகச் சொல்வதென்றால்

பழமொழி - நாட்டுப்புறவியல் இலக்கியம். இலக்கிய நயமும் சிறப்பும் இருக்கும். அனுபவத்தின் முதிர்ச்சி பழமொழி. புத்திமதி சொல்லப் பயன்படும்.

பொன் மொழி - கற்ற மேதைகளால் பெரும்பான்மையாகச் சொல்லப்படுவது. இலக்கிய நயமும் சிறப்பும் ரும்பான்மையும் இருக்காது.

மற்றதை ஐயா விரிவாக விளக்குவார்

நல்ல விளக்கம் ரமேஷ்! நன்றிகள்!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by vinitha on Sun Oct 30, 2011 7:48 pm

:héhé: :héhé:
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by kanagavasu on Sat Dec 10, 2011 6:22 pm

மிக சிறப்பான பொன்மொழிகள்
avatar
kanagavasu
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 30
Location : nagai

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by தங்கை கலை on Sat Dec 10, 2011 6:26 pm

தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப அருமையான நல்ல பழமொழி

ஐயா பொன் மொழிக்கும் பழ மொழிக்கும் என்ன வித்தியாசம்?

டமில் அண்ணா கலை தத்துவம் சொன்ன அது பொன் மொழி ( புது மொழி )....
பழய காலத்துல ஆரவ்து சொல்லி போட்டு இருந்தாங்கன்னா அது பழ மொழி


அவ்வ் காலை யோசிச்சா எப்பூடி <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum