"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Today at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Today at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



12 அரசுப் பள்ளிகளுக்கு "சர்வதேச பள்ளி விருது':பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கியது

Go down

12 அரசுப் பள்ளிகளுக்கு "சர்வதேச பள்ளி விருது':பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கியது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 28, 2011 1:25 pm

பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய, "வகுப்பறை இணைப்பு நிகழ்ச்சி'யின் மூலம், சிறப்பாக செயல்பட்ட, 12 அரசுப் பள்ளிகளுக்கு, "சர்வதேச பள்ளி விருது'கள் வழங்கப்பட்டன.
பிரிட்டிஷ் கவுன்சில், "வகுப்பறை இணைப்பு' திட்டத்தின் கீழ், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அதன் கீழ் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு, "சர்வதேச பள்ளிக்கான விருது' வழங்கி கவுரவிக்கிறது.

எப்படி தேர்ந்தெடுக்கின்றனர்?இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்தில், எட்டு அரசுப் பள்ளிகளும், பூந்தமல்லி ஒன்றியத்தில், எட்டு அரசுப் பள்ளிகளும், கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டன. இணைய வசதியுடன் கூடிய வீடியோ கான்பரன்சிங், "இ-மெயில்' ஆகியவற்றின் மூலம், அரசுப் பள்ளி மாணவர்கள், இங்கிலாந்தில் தேர்வு செய்யப்பட்ட ஆரம்பப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, இரு நாட்டு கல்வி திட்டங்கள், கலாசாரம், பண்பாடு, உலகளாவிய முக்கிய விஷயங்கள் ஆகியவை குறித்து விவாதித்தனர்.

செயல்பாடுகள் அடிப்படையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும், தலா ஆறு பள்ளிகள் வீதம், 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கிடையே, தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகள் உட்பட, இரு ஒன்றியங்களில் இருந்தும், 40 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுடன், கலந்துரையாடல் மற்றும் பல்வேறு செயல்முறை அடிப்படையில், நான்கு ஆசிரியர்களை, பிரிட்டிஷ் கவுன்சில் தேர்வு செய்தது.அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி சிவநேசன் உட்பட நான்கு ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கண்ணப்பன், உமா ஆகியோர் அடங்கிய குழு, இங்கிலாந்து சென்று, லண்டனில் உள்ள பல்வேறு பள்ளிகளை பார்வையிட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியர்களும், சென்னை வந்து, பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சர்வதேச அளவில் விருது:இங்கிலாந்து சென்று வந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகள் உட்பட, 12 பள்ளிகளுக்கு, பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில், கடந்த 20ம் தேதி, டில்லியில் நடந்த விழாவில், "சர்வதேச பள்ளி விருது' வழங்கப்பட்டது. இதை, மத்திய பிரதேச கல்வி அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் மற்றும் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர் ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில், இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் ரிச்சர்டு ஸ்டாக் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

அனுபவம்:தலைமை ஆசிரியை சாந்தி சிவநேசன் கூறும்போது, "இங்கிலாந்தில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, உள்கட்டமைப்பில் மிகச்சிறப்பாக உள்ளன. கம்ப்யூட்டர், "ஏசி' வசதி இல்லாத வகுப்பறைகளே கிடையாது. 20 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை அங்கு இருக்கிறது' என்றார்.

அதிகாரி கருத்து:இணை இயக்குனர் கண்ணப்பன் கூறும்போது, "இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பள்ளியும், கல்லூரி போல் இருக்கிறது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள சி.சி.இ., முறை, இங்கிலாந்தில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது' என்றார்.-ஏ.சங்கரன்-

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 12 அரசுப் பள்ளிகளுக்கு "சர்வதேச பள்ளி விருது':பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கியது

Post by thaliranna on Fri Oct 28, 2011 7:40 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum