"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூட‌ங்குள‌ம் மக்க‌ளி‌ன் பாதுகாப்பை அலட்சியப்படுத்தக் கூடாது - அ‌த்வா‌னி

Go down

கூட‌ங்குள‌ம் மக்க‌ளி‌ன் பாதுகாப்பை அலட்சியப்படுத்தக் கூடாது - அ‌த்வா‌னி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 28, 2011 1:27 pm

ஜப்பான் அணு உலை விபத்துக்கு பிறகு பெரும்பாலான நாடுகள் த‌ங்க‌ள் அணுஉலையை மறுசீரமைப்பு செய்து வருகின்றன எ‌ன்று‌ம் கூட‌ங்குள‌ம் மக்களுடைய பாதுகாப்பை அலட்சியப்படுத்தக் கூடாது எ‌ன்று‌ம் பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னி கூ‌‌றினா‌ர்.

ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை மீட்கக்கோரியும் ரத யா‌த்‌திரை மே‌ற்கொ‌ண்டு‌ள்ள பா.ஜ.க மூ‌த்த தலைவர் எல்.கே.அத்வானி, மதுரை மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் நடந்த மக்கள் விழிப்புணர்வு யாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசுகை‌யி‌ல், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தருவதாக உத்தரவாதம் கொடுத்தார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. மந்தமாக இருக்கிறார்கள்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் எச்சரிக்கை தேவை. ஜப்பான் அணு உலை விபத்துக்கு பிறகு, பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நாடுகள் கடலோரத்தில் உள்ள தங்கள் அணுஉலையை மறுசீரமைப்பு செய்து வருகின்றன. கூடங்குளம் அணு உலையும் கடலோரத்தில்தான் உள்ளது.

எனவே, வர்த்தக அம்சங்களுக்காகவோ, காண்டிராக்ட் விடப்பட்டு விட்டது என்பதற்காகவோ மக்களுடைய பாதுகாப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். ஆனால் இந்த விவகாரத்தில், மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காதது ஏன்?

பா.ஜ.க, மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. மீனவ மக்களை சுஷ்மா சுவராஜ் பல முறை சந்தித்து அவர்களது நலன், பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்கிறது. இதனை உள்ளூர் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல் நாட்டின் பிரச்சனையாக எடுத்துக்கொள்ள வேண்டும் எ‌ன்று அத்வானி பேசினார்.

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கூட‌ங்குள‌ம் மக்க‌ளி‌ன் பாதுகாப்பை அலட்சியப்படுத்தக் கூடாது - அ‌த்வா‌னி

Post by தங்கை கலை on Fri Oct 28, 2011 1:45 pm

:héhé: :héhé: :héhé: :héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum