"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Today at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Today at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அத்துமீறும் சீனாவை அடக்க இந்திய ராணுவத்துக்கு 1 லட்சம் கூடுதல் வீரர்கள்

Go down

அத்துமீறும் சீனாவை அடக்க இந்திய ராணுவத்துக்கு 1 லட்சம் கூடுதல் வீரர்கள்

Post by thaliranna on Wed Nov 02, 2011 7:02 pm

டெல்லி: எல்லையில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல்களைத் தடுக்க, கூடுதலாக 1
லட்சம் வீரர்களை எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த இந்தியா
திட்டமிட்டுள்ளசு.

இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் வீரர்களை இந்திய ராணுவம் பணியில் சேர்க்கவுள்ளது.

அருணாசல
பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, காஷ்மீரின் லடாக் பகுதியில்
ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில்
பாகிஸ்தானுக்காக சாலை போடும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து
சீன எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த ரூ. 64,000 கோடி செலவில் பிரமாண்ட
திட்டத்தை இந்திய ராணுவம் வகுத்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்
நிதியமைச்சக அதிகாரிகளுடன் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இது
தொடர்பான விரிவான ஆலோசனை நடத்தினர்.

முதல் கட்டமாக காஷ்மீரின்
லடாக் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் இரு புதிய படைப் பிரிவுகள்
அமைக்‌கப்பட உள்ளன. வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ராணுவத்துக்கு 1
லட்சம் பேரை புதிதாக சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த
5 ஆண்டுகளில் 1 லட்சம் வீரர்கள் படிப்படியாக எல்லைப் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்படுவர். சீன எல்லையில் 4 புதிய படைப் பிரிவுகளும்
அமைக்கப்படவுள்ளன.

மேலும் எல்லைப் பகுதி படையினருக்கு சிறிய வகை பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் கூடுதல் எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளன.

கடந்த 1962ம் போருக்குப் பின் எல்லைப் பாதுகாப்பு படையினருக்காக இந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இப்போது இந்திய ராணுவத்தில் 11 லட்சம் படை வீரர்களும் 35,000 அதிகாரிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: அத்துமீறும் சீனாவை அடக்க இந்திய ராணுவத்துக்கு 1 லட்சம் கூடுதல் வீரர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Nov 02, 2011 7:57 pm

எல்லோருக்கும் எல்லைப் பிரச்சினை

என் கஸல் கவிதை ஒன்று

உலகம்
இறைவனின் சந்நிதி
அதற்குள் என்ன?
எல்லைப் பிரச்சினை

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அத்துமீறும் சீனாவை அடக்க இந்திய ராணுவத்துக்கு 1 லட்சம் கூடுதல் வீரர்கள்

Post by தங்கை கலை on Wed Nov 02, 2011 8:01 pm

சியர்ஸ்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அத்துமீறும் சீனாவை அடக்க இந்திய ராணுவத்துக்கு 1 லட்சம் கூடுதல் வீரர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Nov 02, 2011 8:08 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அத்துமீறும் சீனாவை அடக்க இந்திய ராணுவத்துக்கு 1 லட்சம் கூடுதல் வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum