"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Today at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Yesterday at 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Yesterday at 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Yesterday at 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Yesterday at 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:58 pm

» மனசில் இருப்பதை உடனெ பேசி விடுங்கள்
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:57 pm

» மனிதர்களைப் போல பூனையும் குறட்டை விடும்...!!
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:44 pm

» நகைச்சுவை கதம்பம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:35 pm

» மணத்தக்காளி சூப்
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:34 pm

» ரசித்தவை - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:11 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாமகவிலிருந்து தி.வேல்முருகன் நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு

Go down

பாமகவிலிருந்து தி.வேல்முருகன் நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு

Post by அரசன் on Thu Nov 03, 2011 6:46 pm

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் தி.வேல்முருகன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட நிருவாகிகள் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.

அதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோரிடையே உரையாற்றிய வேல்முருகன், பா.ம.க. தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார். தனி ஆளாக போராடி இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்ததுடன் கல்வி மற்றும் வேலைவா ப்பில் பின்தங்கிய நிலையிலிருந்த மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், பலமுறை சிறைக்குச் சென்றும் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்த பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை நமது இயக்கத்தில் இதுவரை எவரும் பேசாத வகையில் மிகவும் அருவருக்கத்தக்க, இழிவான வார்த்தைகளால் வேல்முருகன் ஒருமையில் பேசியுள்ளார். இதைக்கேட்டு பொறுக்கமுடியாத பல நிருவாகிகள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். அதன்பிறகும் பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணனைப் பற்றி தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். கட்சியின் தலைமை நிருவாகக் குழு உறுப்பினர்களையும் ஒட்டுமொத்த பாட்டாளி மக்கள் கட்சியையும் நா கூசும் வார்த்தைகளால், எவராலும் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு விமர்சித்திருக்கிறார்.

இதை தாங்கிக் கொள்ள முடியாத கடலூர் மாவட்ட நிருவாகிகள் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளனர். பா.ம.க. நிறுவனரையும், நிருவாகிகளையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ள வேல்முருகனை இனியும் கட்சியில் வைத்திருக்கக்கூடாது என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். எனினும் வேல்முருகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடலூர் மாவட்ட நிருவாகிகள் மீண்டும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவையும், கட்சியின் முக்கிய நிருவாகிகளையும் சந்தித்து, வேல்முருகனின் பேச்சு பதிவு செய்யப்பட்ட குறுந்தகட்டை கொடுத்து அதை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டனர்.

அந்தக் குறுந்தகட்டை பார்த்த மருத்துவர் அய்யா மற்றும் நிருவாகிகள் மிகுந்த மன வேதனைப்பட்ட போதிலும், வேல்முருகன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்தனர். ஆனால், வேல்முருகனோ தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்றதைத் தவிர வேறு கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்துவந்தார். உள்ளாட்சி தேர்தலிலும் பா.ம.க.விற்காக அவர் பணியாற்றவில்லை. மாறாக பொதுமக்களிடமும் கட்சியினரிடமும் பா.ம.க.வைப் பற்றியும் மருத்துவர் அய்யாவைப் பற்றியும் தொடர்ந்து இழித்தும் பழித்தும் பேசி வந்தார். இந்தச் செய்தி பரவியதால் பா.ம.க.வின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிருவாகிகளிடமும் தொண்டர்களிடமும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் கடந்த 30.10.2011 அன்று பா.ம.க.வின் தலைமை நிருவாகக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், 3 மாதங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் தம்மைப் பற்றி வேல்முருகன் பேசிய பேச்சின் முழு வடிவத்தையும் வேதனையுடன் படித்துக் காட்டினார். பா.ம.க.விற்காக ஆரம்பத்திலிருந்தே அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்துவரும் தம்மை எவரும் இப்படியெல்லாம் விமர்சித்ததில்லை என்றும், தம்மையும், மருத்துவர் அய்யா உள்ளிட்ட நிருவாகிகளையும் விமர்சித்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவரது கருத்தை பா.ம.க. நிருவாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்ததுடன் எங்களைப் பற்றியும் அவதூறாக பேசிய வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதுகுறித்து கட்சி நிருவாகக்குழு விரிவாக விவாதித்து வேல்முருகனை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க முடிவு செய்தது. அதன்பின் 31.10.2011 அன்று நடைபெற்ற தலைமை நிருவாகக் குழு உறுப்பினர்கள் மாநிலத் துணைப்பொதுச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிருவாகிகள் அடங்கிய கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்திலும் வேல்முருகனை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் வேல்முருகன் திருந்துவதற்கு இன்னொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக அவர்மீதான நடவடிக்கையை கட்சித் தலைமை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், வேல்முருகன் பத்திரிகையாளர்களை அழைத்து பா.ம.க.வையும் அதன் தலைமையையும் இழித்தும் பழித்தும் பேட்டி கொடுத்தார். 2.11.2011 அன்று கடலூரில் கட்சி நிருவாகிகள் என்ற பெயரில், ஒரு கூட்டத்தை கூட்டிவந்து அவர்களிடையே கட்சி தலைமைக்கு சவால்விடும் வகையிலும், எச்சரிக்கும் வகையிலும் வேல்முருகன் பேசியது பற்றி நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதையடுத்துதான் வேல்முருகன் தொடர்ந்து பல மாதங்களாக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், கட்சி நலனுக்கு குந்தகமும் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டுவருவதால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலையில், கட்சியின் தலைமை நிருவாகக் குழு கூட்டம், முக்கிய நிருவாகிகள் கூட்டம் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் இன்றுமுதல் (3.11.2011) நீக்கப்படுகிறார். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இவருடன் பா.ம.க.வினர் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு ஜி.கே.மணி கூறியுள்ளார்.

தாங்க்ஸ் :http://www.nakkheeran.in/

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: பாமகவிலிருந்து தி.வேல்முருகன் நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு

Post by கவிக்காதலன் on Thu Nov 03, 2011 6:50 pm

ஆச்சரியம் ஆச்சரியம்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பாமகவிலிருந்து தி.வேல்முருகன் நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு

Post by தங்கை கலை on Thu Nov 03, 2011 7:07 pm

<img src=" longdesc="90" />
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பாமகவிலிருந்து தி.வேல்முருகன் நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு

Post by அரசன் on Thu Nov 03, 2011 7:10 pm

சியர்ஸ்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: பாமகவிலிருந்து தி.வேல்முருகன் நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 03, 2011 8:19 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாமகவிலிருந்து தி.வேல்முருகன் நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum