"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Yesterday at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Yesterday at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Sat May 19, 2018 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:41 am

» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:38 am

» கண்கலங்கிய அஞ்சலி
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:36 am

» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:32 am

» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:31 am

» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:29 am

» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:27 am

» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:24 am

» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:22 am

» மகப்பேறு தரும் மகரந்தம்
by அ.இராமநாதன் Sat May 19, 2018 7:19 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சோனியாவுக்கு 11வது இடம்

Go down

சோனியாவுக்கு 11வது இடம்

Post by அ.இராமநாதன் on Fri Nov 04, 2011 8:53 am

உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியல் :சோனியாவுக்கு 11வது இடம்-
நியூயார்க்: உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில்,
அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் இடத்தில் உள்ளார். காங்., தலைவர் சோனியா,
பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும், இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இந்தாண்டின்,
உலகின் சக்திவாய்ந்த நபர்கள் குறித்த பட்டியலை, "போர்ப்ஸ்' பத்திரிகை
வெளியிட்டுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஒபாமா, முதல் இடத்தைப்
பிடித்துள்ளார். கடந்தாண்டு வெளியான பட்டியலில், ஒபாமா முதல் இடத்தை
இழந்திருந்தார். ஆனாலும், பின்லேடன், கடாபி ஆகியோருக்கு எதிராக, அமெரிக்கா
எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்தாண்டு பட்டியலில், அவருக்கு முதல் இடம்
கிடைத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா, பட்டியலில் 11வது இடத்தைப்
பிடித்துள்ளார். சோனியா, இந்தியாவின் சக்திவாய்ந்த தலைவர் என்றும்,
பிரதமராவதற்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும், அதை மன்மோகன் சிங்கிடம்
ஒப்படைத்து விட்டார் என்றும், அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர்
மன்மோகன் சிங்கிற்கு, பட்டியலில் 19வது இடம் கிடைத்துள்ளது. இவரை மிகச்
சிறந்த பொருளாதார நிபுணர் என, அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது. ரஷ்யாவின்
விளாடிமிர் புடின் இரண்டாவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மூன்றாவது
இடத்திலும் உள்ளனர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் நான்காவது
இடத்திலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி 16 வது இடத்திலும்
உள்ளனர்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27963
Points : 61453
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சோனியாவுக்கு 11வது இடம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Nov 04, 2011 9:49 am

முதல் இடத்துக்கு வரணும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: சோனியாவுக்கு 11வது இடம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Nov 04, 2011 2:30 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சோனியாவுக்கு 11வது இடம்

Post by thaliranna on Fri Nov 04, 2011 5:53 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: சோனியாவுக்கு 11வது இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum