"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Today at 11:09 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:41 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முதல்வர் ஜெ.,வுடன் அணுசக்தி கழக தலைவர் சந்திப்பு - கூடன்குளம் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசனை

Go down

முதல்வர் ஜெ.,வுடன் அணுசக்தி கழக தலைவர் சந்திப்பு - கூடன்குளம் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசனை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Nov 04, 2011 3:51 pm

சென்னை: தமிழகத்தில் துவங்கவிருக்கும் கூடன்குளம் அணுமின் நிலைய செயலாக்கம், பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எடுத்துரைப்பதற்காக மத்திய அணுசக்தி ஆணையம்( ஸ்ரீகுமார் ) , மற்றும் அணுசக்தி கழகம் ( ஜெயின் ) தலைவர்கள் தமிழக முதல்வர் ஜெ.,வை இன்று சந்திக்கின்றனர்.

கூடன்குளம் அணுசக்தி மையம் செயல்பட துவங்கி விபத்துக்கள் எதுவும் ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படுமோ என்ற பீதியில் அப்பகுதி மக்கள் பலக்கட்ட போராட்டங்களை நடத்தினர். இதில் தமிழக அரசும் மக்களுக்கு துணையாக இருக்கும் என்றார் முதல்வர் ஜெ., மேலும் இந்த அணுமின் நிலையம் தொடர்பான அச்சம் தொடர்பாக இதன் செயல்பாட்டை நிறுத்துவதுடன் மூடவும் வேண்டும் என ஜெ., மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

இந்த அணுமின் நிலையம் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் உயர் நுட்ப விஷயங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மின்பற்றாக்குறையை சமாளிக்க அணுஉலை பெரிதும் அவசியமாக கருதப்படுகிறது என்றும் பிரதமரும் கருத்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி சென்னை வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும், போராட்ட மக்களை சந்தித்து பேசினார். மேலும் மக்களின் அச்சத்தை போக்கிடவும் மக்களிடம் சந்தித்து இந்த விஷயத்தை தெளிவுபடுத்தவும் இதற்கிடையில் ஒரு குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு சுமுக முறையில் கொண்டு சென்று அணுமின் நிலையத்தை திறப்பதற்கான வழிமுறை காணும் செயலில் ஈடுபட்டு வருகிறது, காரணம் 15 ஆயிரம் கோடி வீணாகி விடக்கூடாது என்பதே என்று மத்திய அரசு செயலர் ஒருவர் கூறினார்.

போராட்டம் தொடர்கிறது: இடிந்தகரை பகுதியில் மக்கள் இன்றுடன் 18 வது நாளாக போராட்டத்தை துவக்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இன்று கூடன்குளத்தில் கடைகள் அடைக்கபடுகிறது.

நன்றி தினமலர்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: முதல்வர் ஜெ.,வுடன் அணுசக்தி கழக தலைவர் சந்திப்பு - கூடன்குளம் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசனை

Post by தங்கை கலை on Fri Nov 04, 2011 4:25 pm

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: முதல்வர் ஜெ.,வுடன் அணுசக்தி கழக தலைவர் சந்திப்பு - கூடன்குளம் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசனை

Post by jeba on Fri Nov 04, 2011 4:42 pm

கூடன்குளம் அணுசக்தி மையம் செயல்பட துவங்கி விபத்துக்கள் எதுவும் ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படுமே :(
avatar
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 31

Back to top Go down

Re: முதல்வர் ஜெ.,வுடன் அணுசக்தி கழக தலைவர் சந்திப்பு - கூடன்குளம் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசனை

Post by thaliranna on Fri Nov 04, 2011 5:48 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: முதல்வர் ஜெ.,வுடன் அணுசக்தி கழக தலைவர் சந்திப்பு - கூடன்குளம் பாதுகாப்பு விஷயம் குறித்து ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum