"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Yesterday at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Yesterday at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Yesterday at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Yesterday at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 9:04 am

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:59 am

» காங். மாநாடு இன்று துவக்கம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 am

» 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:04 am

» ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:02 am

» அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:00 am

» அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 7:58 am

» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 7:56 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விபச்சார வீதியிலிருந்து (வேடிக்கையான வேதனைகள்)

Go down

விபச்சார வீதியிலிருந்து (வேடிக்கையான வேதனைகள்)

Post by veluchamy on Fri Nov 04, 2011 9:46 pm


என்னைபற்றிக் கொஞ்சம் சொல்லிவிட்டுத் தொடங்குகிறேன். நான் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்து கட்டிடம் கட்டுமானத்துறையில் வேலை செய்கிறேன்.
நான் சிங்கப்பூருக்கு வருவதற்க்கு முன்பு , சிங்கப்பூரில் வேலைசெய்து விட்டு திரும்பிய நண்பர் ஒருவரிடம் . வேலைகள் , இடங்கள் பற்றி அறிந்துகொள்ள அவரிடம் ஆவலாய்கேட்டபோது. அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் என் எதிர்பார்ப்பிற்க்கு எதிர்மாறாகவே அமைந்திருந்தது. நான் கேட்ட பல சந்தேகங்களுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார் அவர். கடைசியில் நான் கேட்க்காத ஒன்றையும் சொன்னார். விபச்சார பகுதி ஒன்று இருப்பதாகவும் அங்கு எல்லா நாட்டுப்பெண்களும் அங்கு இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.
எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு இருந்தது , அங்கு என்னதான் நடக்கிறது ஒருமுறையாவது சென்று பார்த்துவிடவேண்டும் என்று.
சிங்கப்பூருக்கு வந்தவுடன். என்னை சிங்கப்பூருக்கு அழைத்துவந்தவர் , கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் நான் பணிசெய்ய வந்த நிறுவனத்தில் விட்டுவிட்டுச்சென்றார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்பதால் கொஞ்சம் பயம் என்னைவிட்டு அகன்றது. அவர்கள் ஒவ்வொரிடம் பேசும்போதும் கேட்டிருப்பேன். வேலை கடினமா, வேலை எளிதாக இருக்குமா என்று, இருந்தாலும் அவர்கள் சொல்லிய எதிலும் மனம் திருப்தியடைந்ததாக தெரியவில்லை.
மற்றொரு நண்பரிடம் கேட்டேன், 'அண்ணே இந்த கேலாங் (நான் வந்தபோது அதிகமாக விபச்சாரம் நடந்த பகுதி இன்று கொஞ்சம் குறைவாக) எங்கே இருக்கிறது என்று.?? தம்பி,நாம கேலாங் மத்தியபகுதியல்தான் இருக்கிறோம் என்று அவர்சொன்னார் . எங்கள் நிறுவனத்தில் என்னை வேலைக்கு அழைத்துக்கொண்டு போக ஒருவாரத்ததிற்க்கு மேல் ஆகும் என்றார்கள், என்னோடு இன்னும் இரண்டு புதிய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களையும் ஆழைத்துக்கொண்டு அந்தப்பகுதியை சுற்றிப்பார்த்து விடவேண்டும் என்ற ஆவலில் அடுத்த நாளுக்காக காத்திருந்தேன்..( தொடரும்)
*****************************************
இந்த தொடர் எழுதுவதால் எனக்கு பிரச்சனை வேண்டுமானாலும் வரலாம் அல்லது வராமலும் போகலாம்,. உண்மையை உலகிகிற்க்கு அறியத்தரவேண்டும் என்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டுமட்டும் இதை எழுதுகிறேன்..
----தோழன் வேலு. [You must be registered and logged in to see this image.]
avatar
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 33
Location : சிங்கப்பூர்

Back to top Go down

Re: விபச்சார வீதியிலிருந்து (வேடிக்கையான வேதனைகள்)

Post by vinitha on Fri Nov 04, 2011 10:03 pm

அண்ணா என்னும் படிக்க ஆவலாக உள்ளது
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: விபச்சார வீதியிலிருந்து (வேடிக்கையான வேதனைகள்)

Post by veluchamy on Fri Nov 04, 2011 10:18 pm

nvinitha wrote:அண்ணா என்னும் படிக்க ஆவலாக உள்ளது
நிச்சயம் 3 நாட்களுக்கு ஒரு முறை தொடரை பதிகிறேன்....
avatar
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 33
Location : சிங்கப்பூர்

Back to top Go down

Re: விபச்சார வீதியிலிருந்து (வேடிக்கையான வேதனைகள்)

Post by vinitha on Fri Nov 04, 2011 10:21 pm

ஓகே அண்ணா உங்க தொடர வாசிக்க நான் காத்து இருக்கிறான்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: விபச்சார வீதியிலிருந்து (வேடிக்கையான வேதனைகள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Nov 04, 2011 10:58 pm

//இந்த தொடர் எழுதுவதால் எனக்கு பிரச்சனை வேண்டுமானாலும் வரலாம் அல்லது
வராமலும் போகலாம்,. உண்மையை உலகிகிற்க்கு அறியத்தரவேண்டும் என்பதை
மட்டும் நோக்கமாகக் கொண்டுமட்டும் இதை எழுதுகிறேன்..
----தோழன் வேலு. // உணர்வுகளை உணர முடிகிறது வேலு [You must be registered and logged in to see this image.]

தொடருங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் நானும்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: விபச்சார வீதியிலிருந்து (வேடிக்கையான வேதனைகள்)

Post by thaliranna on Sat Nov 05, 2011 4:53 pm

[You must be registered and logged in to see this image.]தொடரட்டும் தொடர்!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: விபச்சார வீதியிலிருந்து (வேடிக்கையான வேதனைகள்)

Post by veluchamy on Sat Nov 05, 2011 5:45 pm

thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]தொடரட்டும் தொடர்!
நிச்சயம் தொடர்வேன் அண்ணா..
avatar
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 33
Location : சிங்கப்பூர்

Back to top Go down

Re: விபச்சார வீதியிலிருந்து (வேடிக்கையான வேதனைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum