"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Today at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Today at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Today at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Today at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Today at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Today at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Today at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Today at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Today at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Today at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Yesterday at 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Yesterday at 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Yesterday at 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Yesterday at 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Yesterday at 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Yesterday at 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:48 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி

Go down

தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Nov 05, 2011 3:55 pm

சென்னை:தமிழக அமைச்சரவையில், ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆறு பேர் புதிதாக அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இது தவிர, செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், புதிய அமைச்சரவை கடந்த மே 16ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. அதன் பிறகு, அவ்வப்போது சிறிய அளவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. உள்ளாட்சித் தேர்தலுக்கு பின், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.உள்ளாட்சித் தேர்தலில் சரியாக பணியாற்றாத மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை சரிவர கையாளாதவர்கள் மாற்றப்படுவர் என்ற பேச்சு இருந்தது.

அதற்கேற்ப, அமைச்சரவையில் இருந்து ஆறு பேரை நீக்கி, முதல்வர் ஜெயலலிதா நேற்று அளித்த பரிந்துரையை கவர்னர் ஏற்று, உத்தரவிட்டார். இவர்களுக்கு பதிலாக, ஆறு பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் நாள், தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

போனது ஏன்? வந்தது ஏன்? தமிழக அமைச்சரவையிலிருந்து ஆறு பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீக்கத்திற்கான காரணம் பல்வேறு யூகங்களை கிளப்பிவிடப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று பதவியேற்ற ஐந்து மாதங்களுக்குள், அமைச்சரவை மாற்றம் பெரியளவில் நடந்துள்ளது. மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா, மூன்றாவது முறையாக அமைச்சரவையை மாற்றியுள்ளார்சிக்கலான

சட்டம்: மே மாதம் அமைச்சரவை பதவியேற்றபோது, சட்டத்துறை அமைச்சராக இசக்கி சுப்பையா பொறுப்பேற்றார். ஆனால், இவர் ஒரு மாதமே பதவி வகித்தார். ஜூன் மாதம் இவர் பதவி இழந்தார். இவர் வகித்த சட்டத்துறை இலாகா, செந்தமிழன் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, செந்தமிழனும் பதவி இழந்துள்ளார். இவர் அமைச்சராக பொறுப்பேற்றதும், தி.நகரில் போலீசார் கைது செய்த கட்சி தொண்டர்களை விடுவிக்கும்படி, தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. உள்ளாட்சி தேர்தலின் போது, கட்சி தொண்டர்கள் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில், இவரது தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. தி.நகரில் விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ள விவகாரம், ஐகோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி இடைத்தேர்தலில், சரியான முறையில் தேர்தல் பணியாற்றவில்லை என்பதோடு, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரஞ்ஜோதி மீது புகார்கள் எழுந்ததன் பின்னணியில் சிவபதிக்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காரணங்களால் சிவபதி பதவி இழந்ததாக கூறப்படுகிறது.

தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த உதயகுமார், திருச்சி இடைத்தேர்தலுக்காக பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதாவை வரவேற்க பெரியளவில் பேனர்களை வைத்து, ஜெ.,யின் கண்டிப்புக்கு உள்ளானார். மேலும், இவரது குடும்பத்தார் மீது ஊழல் புகார்கள் கட்சிக்கு தலைமைக்கு சென்றதும் காரணமாக கூறப்படுகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலில், கட்சியில் அனுபவம் மிக்கவர்களை புறக்கணித்து புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தோல்விக்கு காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

நீலகிரியை சேர்ந்த புத்திசந்திரன் செயல்பாடு குறித்து மாவட்ட அளவில் கடும் அதிருப்தி நிலவியது.

சண்முகவேலுக்கு இரண்டு முறை இலாகா மாற்றியும், நிர்வாகத்திறன் குறைவாக இருந்ததால் நீக்கப்பட்டுள்ளார். மற்ற அமைச்சர்களின் செயல்பாடு, நிர்வாக ரீதியாக சரியாக இல்லை என்ற புகார் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

வந்தது ஏன்? சமீபத்தில் நடந்த திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதி, அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார். இவர், ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் பொறுப்பாளராக இருந்தார். இதன் காரணமாகவே அவருக்கு அறநிலையத்துறை கிடைத்துள்ளது என, ஸ்ரீரங்கம் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பரமக்குடியில், சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள், அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தியை சமாளிக்கும் வகையில், பரமக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜ், அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்.

திடீர் அறிவிப்புக்குகாரணம் என்ன?தமிழக அமைச்சரவை மாற்றம் திடீரென அறிவிக்கப்பட்டது அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இருப்பினும், கலெக்டர்கள் மாநாட்டிற்கு பின்புதான் அறிவிப்பு வரலாம் என்ற கருத்து நிலவியது. ஆனால், நேற்று மாலை யாரும் எதிர்பாராத வகையில், திடீரென அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர்கள் பலரும், மழைசேத பகுதிகளை பார்வையிட சென்று இருந்தனர். சிலர், இப்படியொரு அறிவிப்பு வரும் என்றே எதிர்பார்க்கவில்லை. கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை இடமாற்றுவதற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. தொடர்ந்து நேற்று மதியம், சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தொடர்ந்த மனு மீதான தீர்ப்பும் வந்தது. பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதற்கு தடைவிதிக்கக் கோரி ஜெ., தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த இரு தீர்ப்பும், தமிழக அரசுக்கு எதிராக அமைந்தது.

இந்நிலையில் இந்த செய்திகள் மீடியாக்களில் பிரதானமாக இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில், அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு வந்தது. இதையடுத்து, "டிவி' சேனல்கள் அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கின. இந்த அறிவிப்பை மதியமே வெளியிடப்பட இருந்தது. இருப்பினும், எந்த அறிவிப்பாக இருந்தாலும், நல்ல நேரம் பார்த்துதான் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார். அந்த வகையில் நேற்று நவமி, மாலை 4 மணிவரை இருந்ததால், அதன் பிறகே 6 அமைச்சர்கள் நீக்கம், மற்றும் புதிய அமைச்சர்கள் சேர்ப்பு அடங்கிய பட்டியல், கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

நன்றி தினமலர்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தமிழக மந்திரிகள் ஆறு பேர் நீக்கம்: புதிதாக ஆறு பேருக்கு மந்திரி பதவி

Post by thaliranna on Sat Nov 05, 2011 5:32 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum