"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Go down

கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by thaliranna on Sun Nov 06, 2011 8:39 pm

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூற ஆரம்பித்துள்ள நடிகை அனுஷ்கா, சகுனி படத்தில் கவர்ச்சிகரமான குத்தாட்டத்தில் ஆடியுள்ளாராம்.

கார்த்தி
நாயகனாக நடிக்கும் படம் சகுனி. இப்படத்தில் குத்தாட்டம் ஆடியுள்ளாராம்
அனுஷ்கா. தமிழிலும், தெலுங்கிலும் கை நிறையப் படங்களுடன் படு பிசியாக வலம்
வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா, சமீப காலமாக கவர்ச்சிகரமான கேரக்டர்கள்
வேண்டாம், டான்ஸ் வேண்டாம், நீச்சல் உடை வேண்டாம் என்று வேண்டாம் பட்டியலை
இயக்குநர்கள் முன்பு நீட்ட ஆரம்பித்துள்ளார்.

அதுதானே உங்களது பெரிய
பலமே என்று இயக்குநர்கள் கூறினால் சிரித்து சமாளித்து விடுகிறாராம். இந்த
நிலையில் சகுனி படத்தில் மட்டும் அவர் குத்தாட்டம் ஒன்றைப் போட்டுள்ளாராம்.

இதற்குக்
காரணம் சூரியாவின் கோரிக்கை என்கிறார்கள். சிங்கம் படத்தில் சூர்யாவுடன்
இணைந்து நடித்தார் அனுஷ்கா. அது முதல் சூர்யாவின் நல்ல நண்பியாகி
விட்டாராம். இந்த நிலையில்தான் சகுனி படத்தில் அனுஷ்காவின் குத்தாட்டத்தை
வைக்க விரும்பி அவரை அணுகினர். இதற்காக கார்த்தியின் அண்ணனான சூர்யாவின்
உதவியையும் நாடினராம். அனுஷ்காவுக்கே கார்த்தியைப் பிடிக்கும், நல்ல நண்பர்
என்பதாலும், சூர்யாவின் கோரிக்கையாலும் குத்தாட்டத்திற்கு ஒப்புக்
கொண்டாராம்.

மொத்தத்தில் நட்புக்காக இந்த குத்தாட்டத்தை ஏற்றுக்
கொண்டாராம் அனுஷ்கா என்கிறார்கள். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக
நடிப்பவர் பிரணீதா. முன்னாள் குத்தாட்ட நாயகி மும்தாஜும் ஒரு முக்கிய
வேடத்தில் படத்தில் தலை காட்டுகிறார்.

இருந்தாலும் இந்தப்
படத்துக்கு மட்டும்தான் குத்தாட்டமாம். மறுபடியும் யாராவது
குத்தாட்டத்திற்குக் கூப்பிட்டால் மறுத்து விடுவாராம் அனுஷ்கா.

நன்றி தட்ஸ் தமிழ்
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Nov 06, 2011 8:43 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by அ.இராமநாதன் on Mon Nov 07, 2011 11:19 pm

[You must be registered and logged in to see this image.]
-
அனுஷ்காவுக்கு இன்று 30 வது பிறந்த நாள்..
வாழ்க வளமுடன் என வாழ்த்துவோம்...!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by கவிக்காதலன் on Mon Nov 07, 2011 11:26 pm

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூற ஆரம்பித்துள்ள நடிகை அனுஷ்கா,
நல்ல யோசனை

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by கவிக்காதலன் on Mon Nov 07, 2011 11:29 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
அனுஷ்காவுக்கு இன்று 30 வது பிறந்த நாள்..
வாழ்க வளமுடன் என வாழ்த்துவோம்...!!

30 ஆஆஆ??? :bana: :bana: :bana: :bana: :bana:

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by அ.இராமநாதன் on Mon Nov 07, 2011 11:54 pm

[You must be registered and logged in to see this link.]
-
இன்று 7-11-2011 - பிறந்த நாள் காணும் அவர்,
இன்று இரவு தனக்கு நெருக்கமானவர்களுடன் ஒரு மெகா
பார்ட்டி கொண்டாடப் போகிறார்,
ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில்.

அந்த நெருக்கமானவர்கள் லிஸ்டில் இயக்குநர் விஜய் &
விக்ரம் இருவரும் உள்ளனராம்...

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by கவிக்காதலன் on Mon Nov 07, 2011 11:58 pm

வாழ்க வளமுடன் !!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Nov 08, 2011 10:43 am

வாழ்த்துகள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by கவிக்காதலன் on Tue Nov 08, 2011 11:18 pm

வாழ்த்துகள்
தலிவா அனுஷ்கா உங்களுக்கு “வேண்டியவங்களா”? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Nov 09, 2011 10:53 am

இல்லை யாரோ சொன்னாங்க நம்ம அனீஷுக்கு வேண்டியவங்க என்றூ

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by கவிக்காதலன் on Thu Nov 10, 2011 12:52 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இல்லை யாரோ சொன்னாங்க நம்ம அனீஷுக்கு வேண்டியவங்க என்றூ
அப்போ சரியாதான் இருக்கும்...! மகிழ்ச்சி மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: கவர்ச்சியை வெறுக்கும் அனுஷ்கா 'சகுனி'யில் குத்தாட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum