"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Today at 11:09 am

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:41 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 19க்கும் 16க்கும் காதல்: வீட்டை விட்டு ஓட்டம்: பிடித்து திருமணம் செய்த வைத்த பெற்றோர் கைது

Go down

19க்கும் 16க்கும் காதல்: வீட்டை விட்டு ஓட்டம்: பிடித்து திருமணம் செய்த வைத்த பெற்றோர் கைது

Post by அரசன் on Wed Nov 09, 2011 7:55 pm

சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் உள்ள பைத்தூர், நைனார்பளையத்தை சேர்ந்தவர் தாண்டவன் மகன் சதீஷ்குமார் (வயது 19). இதே ஊரை சேர்ந்த முருகன் மகள் லாவண்யா (வயது 16) ஒரே ஊரை சேர்ந்த இந்த இருவரும் நெருங்கி பழகிவந்தார்கள், ஒருவரை ஒருவர் நேசித்தனர். உலகத்தை மறந்து ஊர் சுற்றினார்கள்.

இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு காட்டினார்கள். இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இருவரும் காணாமல் போய்விட்டனர். லாவண்யாவின் அப்பா முருகன், ஆத்தூர் போலீசில் சதீஷ்குமார் மீது புகார் கொடுத்தார்.


மைனர் பெண்ணை கடத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், சதீஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் உட்பட நான்கு பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள், நீதி மன்ற உத்தரவுபடி லாவண்யாவை மகளிர் காப்பகத்தில் வைத்தனர்.


சிறைக்கு போன சதீஷ்குமார் ஒருமாதத்தில் பிணையில் வந்துவிட்டார், மகளிர் காப்பகத்தில் இருந்த லாவண்யா கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


இந்த நிலையில் மீண்டும் சதீஷ்குமார் லாவண்யா ஆகியோர் மீண்டும் தங்களின் சந்திப்பை தொடர்ந்துள்ளனர். வேறு வழியில்லாத காரணத்தால் இரு வீட்டாரும் கூடிப்பேசி சதீஷ்குமார் லாவண்யா இருவருக்கும் கடந்த 06.11.2011 அன்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.


உள்ளூர் மக்கள், சதீஷ்குமார் லாவண்யா ஜோடிக்கு இளவயது திருமணம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திரற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆத்தூர் கோட்டாசியர் செல்வராஜ், மற்றும் துணை வட்டாட்சியர் காளிங்கவர்த்தணன், வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சன்னாசி ஆகியோர் நைனார் பாளையத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து, சதீஷ்குமார் லாவண்யா இருவருக்கும் திருமணம் நடந்தது உண்மை என்று அறிந்தனர்.


விசாரனைக்கு பின்னர், கிராம நிர்வாக அலுவலர் சன்னாசி ஆத்தூர் காவல் நிலையத்தில், 16 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி புகார் கொடுத்தார்.


அந்த புகாரின் அடிப்படையில், சதீஸ்குமாரின் பெற்றோர்கள் தாண்டவன் பவளக்கொடி, லாவண்யாவின் பெற்றோர்கள் முருகன் மகாலட்சுமி ஆகிய நான்குபேரை கைது சிறைக்கு அனுப்பியுள்ளார் ஆத்தூர் காவல் ஆய்வாளர் ராஜாரணவீரன்.


பத்தாம் வகுப்பு முடிக்கறதுக்கு முன்னாலேயே பொம்பளை புள்ளைகள் எல்லாம் பசங்களோட சுத்துதக.... அவசர அவசரமா புடிச்சு அந்த பசங்களுக்கே கட்டிக் குடுத்தாலும் போலீசு புடிக்குது...


நாங்க என்னப்பா செய்யறது என்று நியாமாக கேட்கிற கிராமத்து பெருசுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று நமக்கும் தெரியவில்லை.

நன்றி : நக்கீரன்

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: 19க்கும் 16க்கும் காதல்: வீட்டை விட்டு ஓட்டம்: பிடித்து திருமணம் செய்த வைத்த பெற்றோர் கைது

Post by நிலாமதி on Wed Nov 16, 2011 8:03 pm

ரொம்ப ரொம்ப் அவசரம் ....... :bana:

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: 19க்கும் 16க்கும் காதல்: வீட்டை விட்டு ஓட்டம்: பிடித்து திருமணம் செய்த வைத்த பெற்றோர் கைது

Post by கவிக்காதலன் on Wed Nov 16, 2011 8:06 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: 19க்கும் 16க்கும் காதல்: வீட்டை விட்டு ஓட்டம்: பிடித்து திருமணம் செய்த வைத்த பெற்றோர் கைது

Post by ஆளுங்க on Wed Nov 16, 2011 9:43 pm

என்ன கொடுமை சாமி!! [You must be registered and logged in to see this image.]
avatar
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 31
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

Re: 19க்கும் 16க்கும் காதல்: வீட்டை விட்டு ஓட்டம்: பிடித்து திருமணம் செய்த வைத்த பெற்றோர் கைது

Post by கலைநிலா on Wed Nov 16, 2011 9:48 pm

பத்தாம் வகுப்பு முடிக்கறதுக்கு முன்னாலேயே பொம்பளை புள்ளைகள் எல்லாம் பசங்களோட சுத்துதக.... அவசர அவசரமா புடிச்சு அந்த பசங்களுக்கே கட்டிக் குடுத்தாலும் போலீசு புடிக்குது...


நாங்க என்னப்பா செய்யறது என்று நியாமாக கேட்கிற கிராமத்து பெருசுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று நமக்கும் தெரியவில்லை.

உண்மைதான்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: 19க்கும் 16க்கும் காதல்: வீட்டை விட்டு ஓட்டம்: பிடித்து திருமணம் செய்த வைத்த பெற்றோர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum