"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Go down

பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by vinitha on Thu Nov 17, 2011 12:12 pm

சினிமா உலகில் வித்தியாசமான நடிகராக என்னை மாற்றியவர் சினேகா என்று பிரசன்னா கூறியுள்ளார்.

கொலிவுட் நாயகன் பிரசன்னா தன் காதல் நாயகி சினேகா உடன் இணைந்தது பற்றி பேசியுள்ளார்.

பெற்றோரை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க காதல் ஜோடி ரொம்ப திணறியதாம். பின்னர் இருவர் வீட்டிலும் மனம் விட்டு பேசி முடிவெடுத்தார்களாம்.

பிரசன்னா-சினேகா இருவருக்கிடையே சாதாரண உறவை மீறிய நெருக்கம் படங்களில் நடிக்கும் போது உண்டானதாம். இதனால் பட உலகில் கிசு கிசு பரவ ஆரம்பித்த போது நாங்க இருவரும் நல்ல நண்பர்கள் என்று பிரசன்னா சொல்லி வந்தார்.

சினேகாவை பற்றி பல செய்திகள் ஊடகங்களில் வெளியானது என்றாலும் சினேகாவின் எளிமை, பெரியவர்களை மதிக்கும் பண்பு, குடும்பப் பாசம் எல்லாம் என்னை கவர்ந்தது.

தமிழ், தெலுங்கு படங்களில் அவரின் நடிப்பை பார்த்து வியந்துள்ளேன். என்னுடைய மதிப்புக்குரிய நடிகையாகவும் சினேகா இருக்கிறார்.

சினிமா உலகில் இளமையான கதாநாயகனாகவும், வித்தியாசமான நடிகராகவும் என்னை மாற்றியவர் சினேகா தான் என்று பிரசன்னா உருகியுள்ளார்.


avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 17, 2011 1:43 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by அ.இராமநாதன் on Thu Nov 17, 2011 1:59 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25649
Points : 55861
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 17, 2011 2:07 pm

படம் அழகா இருக்கு ஐயா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by அரசன் on Thu Nov 17, 2011 2:11 pm

மகிழ்ச்சி

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Nov 17, 2011 2:22 pm

nvinitha wrote:சினிமா உலகில் வித்தியாசமான நடிகராக என்னை மாற்றியவர் சினேகா என்று பிரசன்னா கூறியுள்ளார்.

கொலிவுட் நாயகன் பிரசன்னா தன் காதல் நாயகி சினேகா உடன் இணைந்தது பற்றி பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் அவரின் நடிப்பை பார்த்து வியந்துள்ளேன். என்னுடைய மதிப்புக்குரிய நடிகையாகவும் சினேகா இருக்கிறார்.

சினிமா உலகில் இளமையான கதாநாயகனாகவும், வித்தியாசமான நடிகராகவும் என்னை மாற்றியவர் சினேகா தான் என்று பிரசன்னா உருகியுள்ளார்.

- காதல் வயப்பட்டால் இப்படித்தான் பேசுவார்கள்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by தங்கை கலை on Thu Nov 17, 2011 2:31 pm

ஹி ஹி ஹி
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by கவிக்காதலன் on Thu Nov 17, 2011 2:56 pm

சினேகாவை பற்றி பல செய்திகள் ஊடகங்களில் வெளியானது என்றாலும் சினேகாவின் எளிமை, பெரியவர்களை மதிக்கும் பண்பு, குடும்பப் பாசம் எல்லாம் என்னை கவர்ந்தது.
மெய்யாலுமா? ஆச்சரியம் ஆச்சரியம்

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by அப்துல்லாஹ் on Thu Nov 17, 2011 3:07 pm

ஹும்... வேறென்ன பெருமூச்சு தான் விட முடியும்...
காத்திருந்தவன் ... நேத்துவந்தவன் ...
இது நியாயமா சிநேக்.... அழுகை
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by vinitha on Thu Nov 17, 2011 3:13 pm

அண்ணா அலாதிங்க
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Nov 17, 2011 3:18 pm

தேவையில்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் சினேகாவை எனக்குப் பிடிப்பதில்லை

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by அப்துல்லாஹ் on Thu Nov 17, 2011 3:30 pm

nvinitha wrote:அண்ணா அலாதிங்க
எப்படி முடியும் கனவுக் கோட்டை கண் முன்னே இடியும்போது எப்படி முடியும்...
சரி நீங்க சொன்னதால விடறேன் ஒரு திரிசா கெடைக்கலன்ன திவ்யா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by vinitha on Thu Nov 17, 2011 3:33 pm

கூட் அண்ணா
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by அப்துல்லாஹ் on Thu Nov 17, 2011 3:34 pm

nvinitha wrote:கூட் அண்ணா
டங்யு
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by vinitha on Thu Nov 17, 2011 3:40 pm

உங்களுக்கு திரிஷா இல்ல திவ்வியா கிடைப்பாங்க
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 17, 2011 3:51 pm

யாருக்கு வினி?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by vinitha on Thu Nov 17, 2011 3:54 pm

அண்ணா உங்களுக்கு இல்ல
ராஜ்திலக் அண்ணாவுக்கு சொன்னான்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by அப்துல்லாஹ் on Thu Nov 17, 2011 3:55 pm

ஆலோ கேட்டது நானு பங்கு வைக்க என்ன பணியாரமா
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 17, 2011 3:56 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by vinitha on Thu Nov 17, 2011 4:05 pm

அப்துல்லாஹ் wrote:ஆலோ கேட்டது நானு பங்கு வைக்க என்ன பணியாரமா
எங்க அண்ணா உங்க திரிஷா திவ்வியா வ கேக்க மாட்டாறு அவருக்கு சிம்ரன் இருக்கு
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Nov 17, 2011 5:03 pm

அவருக்குச் சிம்ரனைப் பிடிக்காதாம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by thaliranna on Thu Nov 17, 2011 6:01 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: பிரசன்னாவை வித்தியாசமான நடிகராக மாற்றிய சினேகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum