"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பனிஷ்மென்ட் பந்தயம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» பனிச்சறுக்கு!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பனியில் திருடன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பேன்ட் இன்றி பயணம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» பெருமாள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm

» மெட்டு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:35 pm

» தூரத்து வெளிச்சம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:56 pm

» தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 7:03 pm

» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Jan 22, 2018 10:26 pm

» வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:28 am

» ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:26 am

» ‘காளி’ பாடல்கள் 24ஆம் தேதி வெளியீடு
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 7:30 pm

» ''சுக்லாம்பரதரம் ஆச்சா?''
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:58 pm

» இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:56 pm

» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:42 pm

» மனைவியின் தாயார் வீட்டுக்குப் போறேன்...!!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:38 pm

» யானை வரும் பின்னே...
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:31 pm

» எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:28 pm

» நடிகைகளின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» நெகடிவ் ரோலில் ஹன்சிகா!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» ஓவியாவுக்கு வந்த ஆசை!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» பார்த்திபனின் இரண்டாம் பாகம்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:25 pm

» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 21, 2018 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சபலம் – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

சபலம் – ஒரு பக்க கதை

Post by அ.இராமநாதன் on Sat Nov 19, 2011 8:00 am



பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து கொண்டிருந்தது
கொல்லம் பாஸஞ்சர். கடந்த சில நாட்களாக சொல்லி
வைத்தாற்போல், இதே ரயிலில் – இதே எதிர்
இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் அந்த இளைஞனை
வழக்கம் போல் உற்றுப் பார்த்தார் சிவலிங்கம்.


இளைஞன் பார்க்க லட்சணமாக இருந்தான். அவருக்கு
ரொம்பவே பிடித்திருந்தது. கைப்பையில் டிபன் பாக்ஸும்
இருப்பதால், எங்காவது புதிதாக வேலையில் சேர்ந்திருக்க ..
வேண்டும்.


ஒவ்வொரு இளைஞனைப் பார்க்கும்போதும், கல்யாண
வயதில் பெண்ணை வைத்திருக்கும் எல்லா சராசரி
தகப்பனுக்கும் வரும் சபலம், சிவலிங்கத்துக்கும் வந்தது.


சினேகமாகச் சிரித்தார்.
“எந்த ஊர் தம்பி?’ எனத் தொடங்கி, தொடர்ந்து லாவகமாகக்
கேள்விகளைப் போட்டு தேவையான தகவல்களைத்
தெரிந்து கொண்டவருக்கு எல்லாமே திருப்தியாக இருந்தது.


சிணுங்கிய செல்போனைக் காதுக்குக் கொண்டு போனான்
இளைஞன்.


“அப்படியா? குட்டிப் பயகிட்டே சொல்லு, சாயங்காலம்
வரும்போது அப்பா அவனுக்கு பொம்மையும் சாக்லேட்டும்
வாங்கி வருவேணாம்..’


முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் சிவலிங்கம்.
அவரது மன ஓட்டத்தைப் போலவே ரயிலும் நின்று
விட்டிருந்தது, சிக்னல் கிடைக்காமல்.


-
======================================
>எஸ். அமல்ராஜ்
நன்றி: குமுதம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25176
Points : 54840
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சபலம் – ஒரு பக்க கதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Nov 19, 2011 9:58 am

ஏதோ ஒரு நிகழ்வால் சபலம் வந்து சேர்வது இயல்பாகிப்போகிறது

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: சபலம் – ஒரு பக்க கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Nov 19, 2011 11:25 am

[You must be registered and logged in to see this image.]பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சபலம் – ஒரு பக்க கதை

Post by thaliranna on Sat Nov 19, 2011 9:40 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]நல்ல கதை!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: சபலம் – ஒரு பக்க கதை

Post by கலைநிலா on Sat Nov 19, 2011 10:12 pm

:héhé: நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: சபலம் – ஒரு பக்க கதை

Post by nanjilmano on Sat Nov 19, 2011 10:26 pm

ஹா ஹா ஹா ஹா செமையா இருக்கு கதை....!!!

nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 43
Location : பஹ்ரைன்

Back to top Go down

Re: சபலம் – ஒரு பக்க கதை

Post by sarunjeevan on Sat Nov 19, 2011 11:36 pm

[You must be registered and logged in to see this image.]

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: சபலம் – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum