"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 25, 2018 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குடிமகன்களுக்கு மேலும் ஷாக் - மதுபானங்களின் விலையும் உயர்கிறது?

Go down

குடிமகன்களுக்கு மேலும் ஷாக் - மதுபானங்களின் விலையும் உயர்கிறது?

Post by thaliranna on Sat Nov 19, 2011 8:33 pm

குடிமகன்களுக்கு மேலும் ஷாக் - மதுபானங்களின் விலையும் உயர்கிறது?

[You must be registered and logged in to see this image.]









[You must be registered and logged in to see this link.]




சென்னை: பேருந்து
கட்டணம், பால்விலைகளை திடீரென்று உயர்த்திய தமிழக அரசு அடுத்ததாக
குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகி வருகிறது. டாஸ்மாக் சரக்குகளின்
விலைகளை உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு
டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 6,500 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
மதுக்கடைகளை அரசு ஏற்று நடத்த தொடங்கிய 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டில்
கூடுதலாக ரூ.1500 கோடி வரை லாபம் கிடைத்தது.

இதன்பின்னர்
2010-2011ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 14 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.
மற்ற துறைகளைக் காட்டிலும் அரசுக்கு டாஸ்மாக் மூலம் வரக்கூடிய வருவாய் 15
முதல் 20 சதவீதமாகும். இந்த வருவாய் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசின் நிதிப்பற்றாக்குறையை
கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் ‘எலைட் ஷாப்’ டாஸ்மாக் கடைகள் திறக்க
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக மொத்தம் 55
கடைகள் திறக்கப்படுகின்றன. இந்த கடைகளில் வெளிநாடு, உள்நாட்டில் உள்ள
உயர்ரக மது வகைகள் விற்கப்பட உள்ளது. இதில் கிடைக்கும் வருவாயை தொடர்ந்து,
மேலும் கூடுதலாக கடைகளை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திடீர் விலை உயர்வு

இந்நிலையில்,
நிதிப்பற்றாக்குறையை காரணம் கூறி தமிழக அரசு நேற்று முன்தினம் பால் விலை,
பேருந்து கட்டணங்களை உயர்த்தியது. இதே போல மின் கட்டணத்தையும் அரசு உயர்த்த
முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும்
நடந்து வருகிறது.

எனவே விலை உயர்வை சற்று குறைக்க தமிழக அரசு
திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், எந்த பொருட்களின் விலையை
உயர்த்தலாம் என்று அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் மதுபானங்களில்
விலையை கூட்டினால் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை என்பதால், அதன் விலையை
உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுபானங்கள் விலை உயர்வு

அதிமுக அரசு பதவி ஏற்ற உடன் கடந்த ஜூலை 10ம் தேதி

பீர்
விலை ரூ. 10 வரையும், பிராந்தி விலை அதிகபட்சமாக ரூ.25 வரையும்
உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு மாதத்துக்கு ரூ.150 கோடிக்கு மேல்
கூடுதல் வருவாய் கிடைத்தது. இதன் காரணமாக இலவச லேப் டாப் வழங்கும் திட்டம்,
கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட்டது.

அதேபோல்
மீண்டும் ஒருமுறை பீர் பாட்டிலுக்கு ரூ.10 வரையும், பிராந்தி, விஸ்கிக்கு
ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரையும் உயரும் என்று தெரிகிறது.

பதவிக்கு வந்த ஆறே மாதங்களில் இரண்டாவது முறையாக மதுபான விலையை உயர்த்தப் போகிறது மத்திய அரசு.

நன்றி தட்ஸ் தமிழ்
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: குடிமகன்களுக்கு மேலும் ஷாக் - மதுபானங்களின் விலையும் உயர்கிறது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Nov 19, 2011 11:45 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum