"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு!

Go down

ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு!

Post by thaliranna on Sun Nov 20, 2011 8:14 pm

சமச்சீர் கல்வி பிரச்சனை, செம்மொழி ஆராய்ச்சி அலுவலகம் இடமாற்றம், செம்மொழி
பூங்காவில் பெயர் மறைப்பு, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா
என்று தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிரான சூழல் தாய் தமிழகத்தில் நிலவும்
சூழலில், தமிழ் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள் தமிழையும், தமிழ்
பண்பாட்டையும் மறக்கவில்லை எனும் அளவுக்கு சில நிகழ்வுகள் நடந்து
கொண்டுதான் இருக்கின்றன.

வெளி நாடு வாழ் தமிழர்கள், தங்கள்
வசிக்கும் நாடுகளில் தமிழ் பள்ளிகள் நிறுவி, அங்கேயே பிறந்து வளர்ந்த
தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழில் எழுத படிக்க
கற்றுக்கொடுக்கிறார்கள்.

அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கு மேலாக
நடத்தப்பட்டு வரும் டல்லாஸ் மாநகர ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் ஐந்தாம்
வகுப்புக்கு இணையாக தமிழில் எழுத, படிக்க சொல்லி தருகிறார்கள்.

அதோடு
மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டியும் நடத்தி குழந்தைகளுக்கு
திருக்குறளின் வாழ்க்கை நெறிகளை புரிய வைக்கிறார்கள். நூறு குறள்கள் வரை
விளக்கத்துடன், ஒப்பித்து சிறப்புப் பரிசு பெற்ற குழந்தைகளும் உண்டு.

இதுவரை
ப்ளேனோ வட்டார அளவில் நடைபெற்று வந்த இந்த திருக்குறள் போட்டியை, 2012-ம்
ஆண்டு முதல் முதன் முறையாக டல்லாஸ் மாநகர அளவில் விரிவுபடுத்தி நடத்த
திட்டமிட்டுள்ளனர்.

போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமானால் ஐந்து
முதல் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்தது மூன்று குறள்கள்
ஒப்புவித்து விளக்கமும் சொல்ல வேண்டும். எட்டு முதல் பதினோரு
வயதுகுட்பட்டவர்களுக்கு ஆறு குறள்கள், பன்னிரண்டு முதல் பதினைந்து
வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒன்பது குறள்கள் என மூன்று பிரிவாக போட்டி
நடக்கவிருக்கிறது.

டல்லாஸ் மாநகர பகுதிகளில் வசிக்கும் அனைத்து குழந்தைகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பிரிவிலும் அதிக குறள்களை, விளக்கவுரையுடன் கூறி வெற்றி பெற்றவர்களுக்கு பணமுடிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

நூறு,
ஐமபது, இருபத்தைந்து டாலர் வீதம் அனைத்து பிரிவுகளுக்கும் முதல்பரிசு,
இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஊக்கப்பரிசு இருக்கிறது. தவிர,
பங்கு கொள்ளும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு திருக்குறளுக்கு ஒரு டாலர்
வீதம் கொடுத்து எல்லோரையும் உற்சாகப் படுத்துகிறார்கள்.

குறைந்த பட்சம் நூறு திருக்குறள்களுக்கு அதிகமாக சொல்லும் குழந்தைகளில் முதலிடம் பெறுபவருக்கு இருநூறு டாலர் சிறப்புப்பரிசும் உண்டு.

போட்டிக்கான விண்ணப்பங்களை [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்கள்
குழந்தைகள் எந்தெந்த குறள்களை தேர்ந்தெடுத்து போட்டியில் பங்கு
பெறுகிறார்கள் என்ற விவரத்தோடு, விண்ணப்பங்களை பதிவு செய்து நவம்பர் 30ம்
தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு
[You must be registered and logged in to see this link.] என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.

அடுத்த ஆண்டு (2012) பிப்ரவரி 11ம் தேதி சனிக்கிழமை இந்தப் போட்டி நடக்கிறது.

நிகழ்ச்சி
ஏற்பாட்டை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷனை சார்ந்த வேலு மற்றும் தமிழ்மணி
தலைமையில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் இணைந்து செய்கிறார்கள்.

-டல்லாஸிலிருந்து தட்ஸ்தமிழுக்காக

நன்றி தட்ஸ் தமிழ்
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு!

Post by கலைநிலா on Sun Nov 20, 2011 9:18 pm

நன்றி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Nov 20, 2011 9:59 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணே

போட்டி சிறப்பாக நடைபெற வழ்த்துகள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஒரு குறள் சொன்னா ஒரு டாலர் பரிசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum