"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:57 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 12:48 am

1.வாழ்வும் இறுதியும்..

[You must be registered and logged in to see this image.]

அன்றோரு நாள்
நெற்றியில்
குங்குமமும் விபூதியும்
ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து
இறைவழிபாட்டுக்கென
கறை படா வெள்ளுடையில் வந்தாய்...
குங்குமம் நீ தரும் வாழ்வையும்
விபூதி என் இறுதியையும்
அப்போதே காட்டி நின்றதோ...?

Last edited by கலைவேந்தன் on Sun Jul 22, 2012 1:30 am; edited 1 time in total
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 12:49 am

[You must be registered and logged in to see this image.]

2. ஒட்டிய உதடுகள்..!

ஓர் இனிய கணத்தில்
உன் உதட்டை என் உதட்டால்
ஒற்றி எடுத்தேன் நான்...
மின்னலாய் ஒளிப்புன்னகை
உன் முகத்தில் விரியக்கண்டேன்...

அடுத்த கணம்...

கார்மேகம் சூழ்ந்தது உன்னை...

நாம் இணைவோமா என்று
ஏக்கக்குழந்தையாய் கேட்டாய் நீ..

உன் பிணைக்கைதியை
இப்படிக் கேடகலாமா என்றேன் நான்...
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 12:50 am

[You must be registered and logged in to see this image.]

3. உனக்கு மட்டும் ஏன்...?

இருமலும் ஜலதோஷமும்
ஒன்றாய் வாட்டுகிறதென
நாம் சந்தித்த கணங்களில்
சிந்திக்கொண்டே முனகினேன்..

என் அருகில் உராய்ந்து
முகமெல்லாம் உரசி
எதையோ உறிஞ்சி சுவாசித்தாய்..

என்ன செய்கிறாய் என
புரியாமல் கேட்டேன்...

உனக்கு மட்டுமேன் இந்த உபாதை?
எனக்கும் வரட்டும் ஜலதோஷமென்றாய்..

நான் சிலிர்த்துப் போனேன்...!
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கவிக்காதலன் on Fri Nov 25, 2011 1:07 am

அனைத்தும் அருமை...!
நாம் இணைவோமா என்று
ஏக்கக்குழந்தையாய் கேட்டாய் நீ..

உன் பிணைக்கைதியை
இப்படிக் கேடகலாமா என்றேன் நான்...
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் !!

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by நிலாமதி on Fri Nov 25, 2011 4:23 am

படமும் கவிதைகளும் மிக மிக அருமை :héhé:

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Nov 25, 2011 8:59 am

மூன்று கவிதைகளுமே மிகச் சிறப்பாக உள்ளன.... பாராட்டுகள் :héhé:

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Nov 25, 2011 11:09 am

முத்தான மூன்று கவிதைகள் பாராட்டுக்கள் அண்ணே தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்களை நமது தோட்டத்திலும் பூக்க விடுங்க [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 12:19 pm

மிக்க நன்றி கவிக்காதலன் , நிலாமதி , ரமேஷ் மற்றும் யூஜின்..!

இன்றிரவு இன்னும் சில பதிவேன்..
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Nov 25, 2011 12:20 pm

கலைவேந்தன் wrote:மிக்க நன்றி கவிக்காதலன் , நிலாமதி , ரமேஷ் மற்றும் யூஜின்..!

இன்றிரவு இன்னும் சில பதிவேன்..
[You must be registered and logged in to see this image.] எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தங்கை கலை on Fri Nov 25, 2011 6:21 pm

கவிதை நல்ல இருக்கு அண்ணா ,,, :héhé: :héhé: :héhé: :héhé:
தலைப்பு தான் கொஞ்சம் எம்‌எம்‌எம்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by அரசன் on Fri Nov 25, 2011 6:28 pm

தங்கை கலை wrote:கவிதை நல்ல இருக்கு அண்ணா ,,, :héhé: :héhé: :héhé: :héhé:
தலைப்பு தான் கொஞ்சம் எம்‌எம்‌எம்

உங்களுக்காக எல்லாம் மாற்ற முடியாது

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....

கரைசேரா அலை...

***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by thaliranna on Fri Nov 25, 2011 8:50 pm

அருமையான கவிதைகள்! தொடரட்டும் உங்கள் கவிமழை! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 8:51 pm

தங்கை கலை wrote:கவிதை நல்ல இருக்கு அண்ணா ,,, :héhé: :héhé: :héhé: :héhé:
தலைப்பு தான் கொஞ்சம் எம்‌எம்‌எம்

அதுக்கு என்ன செய்வது கலை..? நான் 1962 இல் பிறந்துவிட்டேனே.. அதனால் நான் வைக்கும் தலைப்புதான் செல்லும்.. மகிழ்ச்சி
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 8:53 pm

வாசித்துப்பாராட்டியவர்களுக்கு நன்றி..

இன்னும் சில கவிதைகளைப் பகிர்வோமா..?
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 8:56 pm

[You must be registered and logged in to see this image.]

4. சாகவும் தயார்..!

வாழ்ந்து சலித்துவிட்டது.
சாகத்தோன்றுகிறது என்று
சோகத்துடன் சொன்னேன் நான்...

கதிரவன் மறைந்ததும்
கூம்பிடும் தாமரையாய்
உன் வதனம்
சுருண்டு போயிற்று...

என் அருகாமை இருந்துமா அப்படி..
எனில் என்னை நேசிக்கவே இல்லையோ..?
எப்படி தோன்றும் அப்படி என்றாய்...

என் இறுதி ஊர்வலத்தில்
நீயும் கலந்துகொள்வாய் எனில்
தினமும் சாகத் தயார் தான் என்றேன்...!
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 8:56 pm

[You must be registered and logged in to see this image.]

5. சரிதானா இது..?

பலவீனமான ஒரு கணத்தில்
உன் இடையைச் சுற்றி வளைத்தேன் நான்...

புவியீர்ப்பு விசையினும் மேலாய் இந்த
கவியீர்ப்பு விசை வலிமையானது என்றாய்...

சரித்தேன் நான்
சரிந்தாய் நீ..

சரிதானா என்றேன் ..
தெரியாது என்றாய்..

மணமாகும் முன் இது
சரியா என்றேன்...
வெட்கமாய்க் கவிழ்ந்தாய்..

விலகினேன் நான்...!
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 8:57 pm

[You must be registered and logged in to see this image.]

6. வினாயகர் சம்மதிப்பார்...

காதல் எனக்கு சலிக்கிறது என்றேன்...
விசை அணைத்த தொலைக்காட்சியாய்
இருண்டது உன் முகம்...

காதல் தான் சலித்தது எனக்கு
கல்யாணம் செய்வோமா என்றேன்..

என் மாமன் என்ன சொன்னார் என்று
ஏக்கமாய்க் கேட்டாய் நீ...

காதலித்தது நாம்..
கலக்கப்போவதும் நாம்..
அவர்கள் சம்மதமெனில் நல்லது ..

இல்லையெனில்
நமது கல்யாணத்திற்கு
வினாயகர் சம்மதிப்பார் என்றேன்..

விண்மீன்களாய் உன்
கண்மீன்கள் ஒளிர்ந்தன..
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by vinitha on Fri Nov 25, 2011 9:13 pm

ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு
என்னுடய அக்காவின் பெயர் வைத்து இருக்கிறீங்க
சும்மா தூள் கிளப்புங்க
[img][You must be registered and logged in to see this link.][/img]
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 9:22 pm

உன்னுடைய அக்கா யாரும்மா ? நான் 1985 ல இருந்தே கலை தான் அடிதான் விழும் ஓ

பாராட்டுக்கு நன்றி மகளே..!
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by vinitha on Fri Nov 25, 2011 9:26 pm

தங்கை கலை இன்று இருக்கு அவங்க தான்
நீங்க என்ன 1985 என்று சொல்லி கொண்டு இருக்கிறீங்க
பேசாம 1985 வேந்தன் என்று வையுங்க உங்க பெயர lol! lol!
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 9:31 pm

ஹாஹா .. அந்த வருடம் என்னால் மறக்க இயலாது மக்கா.. என் காதல் தோல்வியுற்று மறுபிறவி எடுத்த வருடம் அது.. :(
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by vinitha on Fri Nov 25, 2011 9:40 pm

1985 காதலா
உங்க வயது என்ன அண்ணா
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் on Fri Nov 25, 2011 9:45 pm

அடடா .. பெண்கள் கிட்ட சம்பளமும் ஆண்கள் கிட்ட வயதும் கேட்கலாமோ..?

சரி சரி சொல்லிடறேன்.. 49. சம்பளமும் வயதும் ..
avatar
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by vinitha on Fri Nov 25, 2011 10:05 pm

49 அ
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Nov 25, 2011 11:53 pm

அண்ணே அனைத்துமே அருமை உண்ர்வு பூர்வமா இருக்கு, ரசித்தேன்

கலை அண்ணன் அடுத்த வருடம் அரை சதம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum