தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்by அ.இராமநாதன் Today at 11:43 am
» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Today at 11:36 am
» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Today at 11:35 am
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Today at 11:34 am
» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Today at 11:32 am
» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Today at 11:32 am
» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Today at 11:30 am
» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am
» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Today at 11:08 am
» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Today at 11:04 am
» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Today at 11:00 am
» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Today at 10:54 am
» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Today at 9:43 am
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm
» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:32 pm
» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 10:16 pm
» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Yesterday at 10:12 pm
» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:24 pm
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm
» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:53 am
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:43 am
» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:40 am
» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:38 am
» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:36 am
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:33 am
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:49 am
» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:47 am
» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:34 am
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:28 am
» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:25 am
» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:14 am
» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 am
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 am
கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
Page 3 of 4 • 1, 2, 3, 4
கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
First topic message reminder :
1.வாழ்வும் இறுதியும்..
[You must be registered and logged in to see this image.]
அன்றோரு நாள்
நெற்றியில்
குங்குமமும் விபூதியும்
ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து
இறைவழிபாட்டுக்கென
கறை படா வெள்ளுடையில் வந்தாய்...
குங்குமம் நீ தரும் வாழ்வையும்
விபூதி என் இறுதியையும்
அப்போதே காட்டி நின்றதோ...?

Last edited by கலைவேந்தன் on Sun Jul 22, 2012 1:30 am; edited 1 time in total
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
அண்ணே ரொம்ப அருமையா இருக்கு
தொடர்ந்து நேரம் கிடைக்கையில் தொடர்ங்கள்
தொடர்ந்து நேரம் கிடைக்கையில் தொடர்ங்கள்
_________________
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
அவசியம் தொடர்கிறேன்... நன்றி யூஜின்..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
அண்ணா கவிதைகள் அருமை அண்ணா ...
தொடருங்கள் ..
எதிர்ப் பார்த்து காத்திருக்கிறோம்
தொடருங்கள் ..
எதிர்ப் பார்த்து காத்திருக்கிறோம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
கலைவேந்தன் wrote:
12. ஐ லவ் யூ...
என் முதுகில் என்னவோ
எழுதினாய் ஒரு நாள் நீ..
என்ன எழுதினேன் சொல் என்றாய்..
புரியவில்லை என்றாலும்
ஐ லவ் யூ என்றேன் நான்...
ச்சீ.. போடா...
கண்டுபிடிக்க முடியாமல்
திகைக்கமாட்டாயா சிறிது நேரம் என்றாய்...
உண்மையை மறைத்துப்
புன்னகைத்தேன் நான்..
இதனை மிக ரசித்தேன் நண்பரே...........
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
தொடர்ந்து படித்தேன் ,,,
அனைத்திலும் காதலின் ஆழத்தை உணர்கிறேன் ...
தொடர்ந்து சிறந்திட வேண்டுகிறேன்
அனைத்திலும் காதலின் ஆழத்தை உணர்கிறேன் ...
தொடர்ந்து சிறந்திட வேண்டுகிறேன்
_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....
கரைசேரா அலை...
***************************************************************************
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
மிக்க நன்றி கலை தங்கை சிசு மற்றும் அரசன் ..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
[You must be registered and logged in to see this image.]
16. பார்த்தால் பசி தீருமா..?
மாலை நேரம் .. பூங்காவில் நாம்..
பசிக்கிறது என்றேன்..
என் தங்கமே.. கொண்டு வந்த லஞ்ச்சும் தீர்ந்ததே..
என்ன செய்வேன் என்று பதைத்தாய்..
நான் உன் மடியில் சாய்ந்துகொண்டேன்..
*******************************************************
*******************************************************
பார்த்தால் பசிதீரும் என்று சொன்னது பொய்யல்லவா என்றேன்..
ஏன் அப்படி சொல்கிறாய் என்றாய்..?
உண்டபின் தானே என் பசி தீர்ந்தது என்றேன்..
வெட்கமுடன் போடா படவா என்றாய்..

தொடருங்கள் அண்ணே
_________________
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
மிக்க நன்றி யூஜின்..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
[You must be registered and logged in to see this image.]
17. பிரார்த்தனை..
எனக்கான தேவைகளுக்கு
நான் செய்த பிரார்த்தனைகளை விட
உனக்கானதே அதிகம் என்றேன்..
அட மடையா..
உன் பிரார்த்தனையே என்னை வேண்டி தானே..?
பின் எதற்காக இந்த அங்கலாய்ப்பு..?
சுயநலக்காரா...
என்று என் முகத்தில் இடித்தாய்..
களவு பிடிபட்டவனாய்
காதல் தழுவ பார்த்தேன் நான்..
என்மேல்
கால் நழுவ சாய்ந்தாய் நீ..!
தொடர வாய்ப்புண்டு..!

எல்லாமே அருமை ..
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
கலைவேந்தன் wrote:[You must be registered and logged in to see this image.]
17. பிரார்த்தனை..
எனக்கான தேவைகளுக்கு
நான் செய்த பிரார்த்தனைகளை விட
உனக்கானதே அதிகம் என்றேன்..
அட மடையா..
உன் பிரார்த்தனையே என்னை வேண்டி தானே..?
பின் எதற்காக இந்த அங்கலாய்ப்பு..?
சுயநலக்காரா...
என்று என் முகத்தில் இடித்தாய்..
களவு பிடிபட்டவனாய்
காதல் தழுவ பார்த்தேன் நான்..
என்மேல்
கால் நழுவ சாய்ந்தாய் நீ..!
தொடர வாய்ப்புண்டு..!
தொடருங்கள் அண்ணே எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
_________________
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
எல்லாமே சிறப்பாக உள்ளது
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலைவேந்தன் wrote:[You must be registered and logged in to see this image.]
17. பிரார்த்தனை..
எனக்கான தேவைகளுக்கு
நான் செய்த பிரார்த்தனைகளை விட
உனக்கானதே அதிகம் என்றேன்..
அட மடையா..
உன் பிரார்த்தனையே என்னை வேண்டி தானே..?
பின் எதற்காக இந்த அங்கலாய்ப்பு..?
சுயநலக்காரா...
என்று என் முகத்தில் இடித்தாய்..
களவு பிடிபட்டவனாய்
காதல் தழுவ பார்த்தேன் நான்..
என்மேல்
கால் நழுவ சாய்ந்தாய் நீ..!
தொடர வாய்ப்புண்டு..!
தொடருங்கள் அண்ணே எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
மிகவும் அருமை கலைவேந்தன்.... வாழ்த்துகள்
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
கலைநிலா யூஜின் பட்டாம் பூச்சி தங்கை கலை மற்றும் முத்துச்செல்வி அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
இனி சில நாட்களில் மீண்டும் தொடர்கிறேன்..
இனி சில நாட்களில் மீண்டும் தொடர்கிறேன்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அண்ணே
_________________
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
கலை கவிதை கலைவண்ணம் அருமை என் நெஞ்சை கொள்ளையிட்டது.
அழகாய் எழுத்துக்கள் அதில் ஆடையாய் அழகிய படங்கள்.
அழகாய் எழுத்துக்கள் அதில் ஆடையாய் அழகிய படங்கள்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 22
Location : chennai
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
காதல் தொடரட்டும்... கவிதைகள் தேவை

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
சித்திரங்களை
ரசித்தேன்
கவிதை வரிகளை
ருசித்தேன்
கலை அண்ணாவின் கவி என்றால் சும்மாவா எல்லாம் கலக்கல்
ரசித்தேன்
கவிதை வரிகளை
ருசித்தேன்
கலை அண்ணாவின் கவி என்றால் சும்மாவா எல்லாம் கலக்கல்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 36
Location : Dubai,UAE
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
ஹிஷாலி..
யூஜின்...
ரமேஷ்...
செய்தாலி...
அனைவருக்கும் நன்றி..!
யூஜின்...
ரமேஷ்...
செய்தாலி...
அனைவருக்கும் நன்றி..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)
18. எனக்கு தேவையில்லை.. இன்னொரு காதலி..
[You must be registered and logged in to see this image.]
காதல் வயப்பட்டவரெல்லாம்
கவிதை எழுதுவாராமே..
உன்மேல் காதல் கொள்ளாமலேயே
என்னை
கவிதை எழுத வைத்தது எது..?
உன்மேல் கவிதை எழுதியதாலேயே
காதலும் கொண்டுவிட்டேன்..
இனி கவிதை எழுதமாட்டேன்..
இனியொரு காதல்
எனக்கு தேவையில்லையடி..!

19. உன் உதட்டின் சுழிப்பில் உன்மத்தனானேன்..
ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தாய்..
கையை இறுக்கி மூடி
என்ன இருக்கு கண்டுபிடி என்றாய்..
உன் கண்களை இறுக்கிமூடினால்
கண்டுபிடித்துச் சொல்வேன்..
உன் கண்கள் நிறைய
என்மேல் காதல் என்று..
கைகள் விடயத்தில்
தோற்றுவிட்டேனடி என்றேன்..
உதகளைச் சுழித்துச் சிரித்தாய்..
உன்மத்தனானேன் நான்..!

20.நெஞ்சருகே நெருங்கி வந்து..
நீ என் நெஞ்சருகே வந்து
உதட்டால் கடித்து
பொத்தானைத் தைப்பதற்காகவே
சட்டையணிந்தபின்
பொத்தான்களைப் பிய்த்தெறிவேன் நான்..
என் திருட்டுத்தனம் அறிந்தும்
கள்ளச்சிரிப்புடன்
நெருக்கமாய் வந்து
பொத்தானைத் தைப்பாய்..
நெஞ்சம் தைந்து
கதிகலங்கிப்போவேன் நான்..!

காதலின் மேல் எவ்வளவு நம்பிக்கை...
காதலிக்கும் எவ்வளவு காதல்...
காதல் கவிதைகளுக்கு மட்டும் வாழ்க்கை நினைத்தமாதிரியெல்லாம் கிடைக்கிறது. காதலர்களுக்குத்தான் கிடைப்பதில்லை.
வாழும் காதல் கவிதைகளுக்குப் பாராட்டுகள் நண்பரே
காதலிக்கும் எவ்வளவு காதல்...
காதல் கவிதைகளுக்கு மட்டும் வாழ்க்கை நினைத்தமாதிரியெல்லாம் கிடைக்கிறது. காதலர்களுக்குத்தான் கிடைப்பதில்லை.
வாழும் காதல் கவிதைகளுக்குப் பாராட்டுகள் நண்பரே

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum