"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Today at 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வீடு

Go down

வீடு

Post by kishore1490 on Mon Nov 28, 2011 1:53 pm

இந்த நாட்டுல இருக்க ஒவ்வொரு மிடில் கிளாஸ் மக்களோட குரஞ்சப்ச கனவு ஆசை எல்லாமே எப்படியாச்சு ஒரு சொந்த வீடு வாங்கணும்னுதான் ..... வேலைகிடச்சு தன்னோட சொந்த ஊற விட்டு வேலை கெடச்ச ஊர்ல வாடகைக்கு இருக்குறவங்க படர கஷ்டம் கொஞ்சநஞ்சமில்ல . செவத்துல ஒரு ஆனி அடிகரதுல இருந்து தண்ணி புடிக்க மோட்டார் போடுற வரைக்கும் எல்லாத்துக்கும் ஹவுஸ் ஓணர்கிட்ட கேடுதான் செய்யணும் .. ஹவுஸ் owner எப்ப சொன்னாலும் வீடு காலிபனிட்டு போகணும் .. என்னோட அப்பா இந்த ஊருக்கு 20 வருஷத்துக்கு முன்னாடி வந்தாரு அவர் dunlopla அச்குண்டண்ட வேல பாதரு .. இந்த இருபது வருஷத்துல நாங்க ஒம்போது வீடு மாறிட்டோம் .. எங்க அப்பாவும் எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கனும்னு ரொம்ப கஷ்டபட்டாறு ..அந்த டிமேல அவடில அர -கிரௌண்ட் 50000 ருபாய் அதை எப்படியாவது வாங்கனும்னு பல எடத்துல பணம் கேடு பார்த்தார் எங்கயும் கிடைகள , அவர் தனியார் கம்பெனில வேலை பதனால அவருக்கு எந்த பண்களையும் லோன் கிடைகள , அதனால எனக்கு அவர் ரொம்ப கஷ்டப்பட்டு அரசு வேலை வாங்கிதந்தார் . ஏழு வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார் .. அப்பா இறந்து 2வரஸ்ஹதுல எங்க அம்மாவும் இறந்துட்டாங்க .. இப்ப அவடில அர -கிரௌண்ட் 3 லட்சத்துக்கு மேல இருக்கும் .. என்னோட friend மூலமா ஒரு நல்ல எடம் இருக்குனு கேள்வி பட்டேன் அந்த எடத்துல இருந்து 10நிமிஸ்ஹ தொலைவுலையே பஸ் ஸ்டாண்ட் இருந்துச்சு ,தண்ணியும் நல்ல இருந்துச்சு எபடியசு இந்த எடாத வாங்கனும்னு முடிவு பண்ணுனேன் .. நானும் என் friendum இடதுகாரர்ட பேசி கடைசில ரெண்டே -முக்கள் லட்சத்துக்கு அந்த நிலத்தை ok பண்ணுனோம் .. என்னோட சேவிங்க்ஸ் , அப்பாவோட சேவிங்க்ஸ் , அம்மொவோட நகைன்னு எல்லாத்தையும் வச்சு இடாத வாங்கிட்டேன் ஆனா அதுல வீடு கட்ட என்கிட்ட சுத்தமா பணமில்ல ...

இபோதைக்கு சின்னதா ஒரு ஹால் ஒரு பெட்ரூம் ஒரு கிட்சேன் பாத்ரூம் கட்டணும்னு நெனச்சாகூட கொறஞ்சது 2அரை லட்சமாச்சு வேணும் . பாங்க்ல லோன் கேட்டதுக்கு ஒன்ற லட்சத்துக்கு மேல தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க .. என்னோட மனைவியோட நகஎல்லாம் வச்சகூட 50000 ரூபாய்க்கு மேல கிடைக்க வாய்பில்ல .. Personal லோன் ஒரு 25000 ரூபாய்க்கு வந்கிகேல்லாம் மீதி பணத்துக்கு எங்கயாவது வட்டிகுதன் வாங்கணும் . . என்னோட friend இந்த மாதிரி கடன் வாங்கி வீடு கட்டுனான் கடைசில கடன கட்ட முடியாம வாங்குன வீட்டையே வித்து கடன எல்லாம் அடச்சான் , அதை நினைக்கும்போது கடன் வாங்கி வீடு கட்டலாம இல்லன ஒரு 5வருஸ்ஹம் கழிச்சு கட்டலாம்னு நெனச்சேன் ஆனா 5 வருஷத்துல செங்கல் சிமெண்ட் விலை எல்லாமே ஏறிடும் அபவீடு கட்னாலும் கடன் வாங்கிதான் கட்டனும் அதை இபவே செஞ்ச மாசம் மாசம் வாடகை பணமாவது மிஞ்சும்னு நெனச்சு சொந்த காரங்க friendunga கிட்ட கடன் வாங்கிக்கலாம் அப்பவும் பதளன கடைசியா கந்து வட்டிக்கு பணம் வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணினேன் .. முதலில் பாங்க்ல லோன் கேட்டு வந்த காசுல அஸ்திவாரம் போடு ஆரம்பிச்சோம் .. வீடு கட்ட ஆரம்பிச்ச கொஞ்சனலுக்கு பிறகுதான் நா நெனச்சத விட மேல 50000 எக்ஸ்ட்ரா செலவாகும்நு தெரிஞ்சுச்சு .. பேங்க் லோன்ல கெடச்ச amountla பில்லர் போட்டு sidela சுவர் எழுப்பி கீழ பாதி வீடு கட்டி முதுசொம் . மனைவியோட நகைய வச்சதுல கெடச்சத வச்சு மேல தளம் போட்டாச்சு .. நல்ல tilesa போடணும்ன விலை அதிகமாகும்னு சொன்னங்க வீடு கட்ட போறது ஒரு வாட்டி நல்லதே போட்டுடுவோம்னு முடிவு பண்ணி வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் நானே பாத்து பாத்து வாங்குனேன் .. Personal லோன் , friends சொந்த கறங்கிட வாங்குன பணத்துல முக்காவாசி வீட்ட கட்டி முடுசுடேன் ..

இன்னும் 50000 இருந்ததன் வீடு fulla கட்டி முடிகமுடயும் . கந்துவட்டிக்கு பணம் வாங்குறத தவற எனக்கு வேறவழி இல்லை .. எங்க ஊர்ல இருந்தவர்ட வட்டிக்கு காசு வங்கி வீட்ட கதவுக்கு ஜன்னலுக்கு தேவையான மரம் வாங்குனோம் , வீட்டுக்கு sea blue கலர்ல பெயிண்ட் அடுசோம் .. இவ்ளோவ் கஷ்டப்பட்டு வீடு கட்டிட்டேன் ஆனா அதுக்கு க்ரஹா பிரவேஷம் பண்ண முடியலன்னு நெனச்சு கிட்டு இருக்கும்போதுதான் வாடக வீட்டுகாரர் கிட்ட எங்க அப்பா குடுத்திருந்த 7000ரூபாய் advance பணத்த கேக்கலாம்னு முடிவு பண்ணி கேட்டேன், அவரும் பெரிய மனசோட வீடு காலி பண்றதுக்கு முன்னாடியே குடுத்தாரு .நாளைக்கு என்னோட சொந்த வீட்டுக்கு க்ரஹா பிரவேஷம் .. இன்னிக்கு nightudhan நா வாடகை வீட்ல தூங்குற கடைசி night ஆனா தூங்குவனணு தெரியல .. எங்க அப்பா கண்ட கணவ நாளைக்கு நா நெனவாகபோறேன் .. ஒரு சின்ன சொந்த வீடு கட்னதுக்கு இவ்வளவு சீன் போடணுமான்னு மத்தவங்க யோசிக்கலாம் ஆனா ஒரு சொந்த வீட்டோட மதிப்பு வாடக வீட்ல இருகவங்களுகும் , இருந்தவங்களுகும்தன் தெரியும் ....................................................................................

"இந்த கதைஇன் கரு நான் 12 தில் தமிழ் புக்கில் படித்த கதையின் தழுவலே, என்னுடைய கற்பனையையும் சேர்த்து புதிய கதையாக எழுதியுள்ளேன் " - கிஷோர் குமார்
avatar
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 27
Location : ambathur

Back to top Go down

Re: வீடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Nov 28, 2011 2:01 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வீடு

Post by thaliranna on Thu Dec 01, 2011 6:44 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: வீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum