"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Today at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Today at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Today at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Today at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Today at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Today at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Today at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 8:28 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines அவளால்......

Go down

அவளால்......

Post by kishore1490 on Mon Nov 28, 2011 2:01 pm

மெரினா பீச் சென்னையோட மிக பெரிய அடையாளம் எத்தன spencer plaza வந்தாலும் இத அடுச்சுக்க முடியாது .. சந்தோஷமா இருந்தாலும் சரி சோகமா இருந்தாலும் சரி இந்த பீச்சுகுதான் வருவேன் .. எதனயோதடவ friendsodavum தனியாவும் வந்திருக்கேன் ஆனா இன்னிக்கு அவளால அந்த பீச்சே எனக்கு புதுசா தெரியுது .. ஏதோ சினிமா dialogue மாதிரி தோனுதுல , எனக்கு கூட அப்படிதான் தோணுது அனால் அதுதான் உண்மை .......................................................
நா மதுரைல இருக்க ஒரு கிராமத்துல பொறந்து வளந்தவன் சென்னைல இன்ஜினியரிங் படுசுடு இப்ப ஒரு சின்ன companyla படுச்சத்துக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத ஒரு வேலைய பாத்துகிட்டு இருக்கேன் .. எனக்கு சரியாய் english பேச வராது ஆனால் நா அதுக்காக எப்பவும் வறுத்த பட்டதில்ல அதா கத்துக்கரதுளையும் எனக்கு பெரிய ஆர்வமில்ல அதனால எந்த பெரிய Companylayum எனக்கு வேலை கிடைகள .. english கத்துக்கிடாதான் பெரிய வேலை கெடைக்கும்னு சொன்னாங்க அப்படிப்பட்ட வேலையே எனக்கு வேணாம்னு முடிவு பண்ணுனேன் ... என்ன மாதிரியே இந்த சென்னைக்கு பல்லாயிரம் பேரு கிராமத்துல இருந்து வந்திருக்காங்க அவங்களுக்கெல்லாம் இருக்கின்ற அதே கோபம் இந்த நுனி நாகுல இங்கிலீஷ் பெசுரவங்களையும் , தமிழ் நாட்டுல இருகொம்ட்ரதையே மறந்துட்டு கட்டுப்பாடே இல்லாம அமெரிக்காகாரன் என்ன பண்றானோ அதையே இங்க பண்ணிக்கிட்டு சுத்துரவங்கள பாக்கும்போது எனக்கும் கோபம் வரும் .. எனக்கு இங்கிலீஷ் தெரியதனால ரெண்டு வருஷமா இந்த சென்னைல சும்மாதான் சுத்திகிட்டு இருந்தேன் .. அப்பதான் கன்னிமேரா லைப்ரரில புக் படிக்கற பழக்கம் எனக்கு வந்துச்சு .. முதல்ல நா freeya A .C.ல உட்காரதான் போனேன் ஆனால் அங்க இருந்த புத்தகங்கள படிக்கும்போது எனக்குள்ள ஒரு சந்தோஷம் வந்துச்சு .. அதுக்கபுறம் regulara அங்க போக ஆரம்பிச்சிட்டேன் ........

எனக்கு மாசம் சம்பளம் 7500rubai அதுல வீடு வாடகை சாப்பாடு செலவு பஸ் செலவுன்னு மாசத்துல எனக்கே 5000rubai போய்டும் மீதி இருக்குற 2500rubaila 2000tha ஊருக்கு அமுச்சிடா மீதி 500 ரூபாய்தான் மிஞ்சும் .. சனி ஞாயிறு எனக்கு லீவ் அப எப்பவுமே அந்த லிப்ரர்ய்லதான் இருப்பேன் .. அன்னகி சனிகேலமா போன வாரம் பாதி படுச்ச புத்தகத்த தேடுனேன் ஆனா கேடிகள அங்க இருந்த attender கேட்டப்ப அந்த புத்தகத்த அவங்க படிச்சிக்கிட்டு இருக்காங்கனு கைய காட்டுனாரு .. கூலிங் glassa தலைல மாட்டிகிட்டு கால் மேல கால் போட்டு கிட்டு Kaadhula ஹீட்செட்ட மாட்டிகிட்டு ஒரு கைல cell phona வசுகிட்டு msg அமுசிகிடே இன்னொரு கைல அந்த புத்தகத்த வசிகிடு படுசிடு இருந்தா ... Boy friend வரதுக்கு லேட் aagirukum அது வரைக்கும் make up கலையாம இருகுரத்துகாக உள்ள வந்து சும்மா புக் எடுத்து வச்சுகிட்டு இருக்கா நு தோனுச்சு .. வேற ஒரு புத்தகத்த எடுத்துகிட்டு ஒரு ஓரத்துல உக்காந்து படிக்க ஆரம்பிச்சேன் .. கொஞ்ச நேரத்துல அவ எந்திருச்சு phonela ஏதோ பேசிகிட்டே வெளிய போனா ... அப்பாட சனியன் போய்டுச்சுன்னு நெனச்சு அந்த புத்தகத்த எடுத்து நா விட்டதுல இறந்து படிக்க ஆரம்பிச்சேன் .. திடீர்னு கொஞ்ச நேரத்துல அவ உள்ள வந்து அந்த புத்தகத்த காணம்னு தேடுன அப்பறம் அந்த attenderta பொய் கேட்டா . . உடனே நானே அந்த புத்தகத்த எடுத்துட்டு பொய் கொடுத்துட்டு , சாரி நீங்க போயடிங்கனு நெனச்சேன் அதான் புத்தகத்த எடுதுகிட்டேனு சொன்னேன் .. அவ its ok நு சிரிசிகிடே சொல்லிட்டு போய் படிக்க ஆரம்பிச்ச நானும் போய் வேற புத்தகத்த படிக்க ஆரம்பிச்சேன் .. அவ அந்த புத்தகத்த படுச்சு முடுச்சப்புரம் என்னோட tableke வந்து அந்த புத்தகத்த குடுத்தா நா பதிலுக்கு thanksnu சொன்னேன் .. கதை ரொம்ப நல்லா இருக்கு ஆனா climaxladhan writer சொதபிட்டார்னு சொல்லிடு சிரிச்சிட்டு கெளம்பிட்டா .....

அது ஒரு காதல் கதை .. ஒரு பணக்கார பொன்னுக்கும் middle class பயனுக்கும் காதல் வருது வழக்கம்போல அவளோட அப்பா எதிர்ப்பு தெரிவிப்பார் ... வழக்கமான கதைதானாலும் அந்த writer அந்த கதைய அழகா சொல்லி இருப்பாரு .. அனால் கடைசில அந்த middle class paiyan தன்னோட காதல மறந்துட்டு பெதவங்கதான் முக்கியம்னு போய்டுவான் ... அந்த கதைக்கு அந்த முடிவுதான் correcta இருந்துச்சு ... ஒரு middle classoda வாழ்க்கைய பத்தி இவுளுக்கு என்ன தெரியும் அதனாலதான் climax நல்லா இல்லன்னு சொல்லிட்டு போறான்னு எனக்கு தோனுச்சு ... அடுத்தநாள் மறுபடியும் பஸ் புடிச்சு libraryku போனேன் .. கதவ தெறந்து உள்ள போனா அந்த பொண்ணு நேத்து உட்காந்த இடத்துலேயே உக்காந்து ஏதோ புத்தகத்த படுச்சிட்டு இருந்தா . Phona silentla போட மறந்துட்டேன் என்னோட ஊர்ல இருந்து எங்க அம்மா phone பண்ணி இருந்தாங்க உடனே attend பண்ணிட்டு வெளிய போய்து பேசிட்டு வந்தேன் .. திரும்ப கதவ திறந்திட்டு உள்ள வந்தப்ப அவ ரெண்டு puruvaththayum மேல தூக்கி என்னை பாத்து சிரிச்சா நானும் பதிலுக்கு சிரிச்சிட்டு போய் உட்காந்து படிக்கச் ஆரம்பிச்சேன் . . இவ நிஜமாவே படிக்கதான் இங்க வரானு எனக்கு அப்பதான் தோனுச்சு .. மணி 1 ஆச்சு எந்திருச்சு libraryku எதிர்ல இருந்த செட்டிநாடு hotela சாப்பிட போனேன் அங்க ஒரு சாப்பாடு 43 ருபாய் சனிக்கிழமையும் நியாதுகிலமையும் அங்கேதா நா எப்பவும் சாப்டுவேன் .. நா சாப்டுகிட்டு இருக்கும்போதே அவளும் அந்த hotel குள்ள வந்தா .. Ac ரூமை திறந்து அதுக்குள்ள போனா அங்க ஒரு சாப்பாடு ௯௦ருபைநு கேள்வி பட்டிருக்கேன் .. ஆனா எனக்கு 43rubaie அதிகமா தெரியிது ......

சாப்டுட்டு libraryku பக்கத்துல இருக்குற benchla கொஞ்ச நேரம் உட்காந்திருந்துட்டு libraryku போக லிப்ட் காக wait பண்ணிட்டு இருக்கும்போது செண்டு வாசன செமைய அடுச்சுச்சு திரும்பி பாத அந்த பொன்னும் liftkita வந்தா என்ன பாத்து lunch முடுசஆச்சாநு கேட்டா hmmm இப்பதான்னு சொன்னேன் .. Liftkulla போனா பிறகு தமிழ் sectiondhaananu கேட்டேன் அவளும் ஆமானு சொன்ன 3rd floor buttona அமுத்திட்டு கீழ பாத்து கிட்டு இருந்தேன் .. நேத்து கதை fulla படுசிடிங்கலானு கேட்டா .. Hmmm அந்த writer ரொம்ப அழகா எழுதி இருகாரு அந்த கதைக்கு அந்த climaxdhan correctunu சொன்னேன் .. அதை கேட்ட அவளுடைய கண்கள் பெரிதாகி அடி குரலில் கல்யாணம் பண்ண தெய்ரியம் இல்லாதவன் எதுக்கு லவ் பண்ணனும்னு கேட்டா .. Ponnunga காதல கைவிட்டால் அது த்யாகம் பசங்க காதல kaivitta அதுக்கு பேரு துரோகம்மானு கேட்டேன் .. அதுக்கு அவ கிட்ட இருந்து எந்த பதிலும் வரல .. கொஞ்சம் ஓவராத்தான் பேசிடமொன்னு தோனுச்சு .. Liftu door தரன்துச்சு lifta விட்டு வெளிய வந்த அவ என்ன பாத்து உங்களுக்கு நிறைய forward msg வரும் போல இருக்கு அந்த msg எல்லாம் எனக்கும் வந்திருக்குனு சொல்லிட்டு சிரிச்சா எனக்கும் சிரிப்பு வந்திருச்சு .. Library doora tharandhuttu உள்ள போய் உட்காந்து படிக்க ஆரம்பிச்சுட்ட ... நானும் படிக்கச் ஆரம்பிச்சிட்டேன் .. 5maniku தான் library close பண்ணுவாங்க அவ 4manike கெளம்பி poitaa நா 5maniku தான் கெளம்புவேன் ... அடுத்த வாரம் சனி கிழமை library கதவ தேரந்தவுடனே அவ உட்கார இடாத பாத்தேன் ஆனா அந்த idaththula வேற யாரோ உட்கந்திருந்தாங்க .. ஆனா அவளோட scent வாசன அடுச்சுச்சு .. லேடீஸ் sectionla இடமில்லாதனால gents sectionla இருந்த seatla உட்காந்திருந்த ....

வேற எங்கயும் இடமிள்ளதனால அவளுக்கு எதிர்ல இருந்த சீட்லயே உட்கார போனேன் , நா வராத பாத்தவ அன்னிக்கு செஞ்ச மாதிரியே புருவங்கள தூக்கி சிறுசா நானும் சிரிச்சேன்.. ஆனால் அங்க ஷேர் இல்ல வேற எங்கயாவது chair இருக்கானு சுத்தி பாத்தேன் .. அதா பாத்தவள் book shelfku பின்னாடி ஒரு chair இருக்கு அதா எடுதுகங்கனு சொன்னா .. நா அதை போய் எடுத்துட்டு வந்து அவளுக்கு எதிர்லயே உட்காந்துட்டு thanks நு சொன்னேன் அவ பதிலுக்கு சிரிச்சிட்டு படிக்க ஆரம்பிச்சிட .. நானும் படிக்கச் ஆரம்பிச்சேன் ..மணி 12.30 ஆனது அவ booka மூடி வச்சுட்டு கிளம்பிட்ட .. அவ போன பிறகு ரெண்டு நிமிஷத்துல நானும் sappida கிளம்பினேன் .. அவள் அந்த hoteluku வெளியே நின்று கொண்டிருந்தால் அன்று அந்த hotelil ரொம்ப கூட்டமாக இருந்துச்சு .. என்னை பார்த்த அவள் பக்கதுல வேற எதாவது hotel இருக்கானு கேட்டா .. நேர போய் leftla திரும்புனா அங்க ஒரு hotel இருக்கு ஆனால் அங்க நின்னுகிடேதான் சாப்பிடனும் சாபதேல்லாம் கிடைக்காது noodles மாதிரி itemdhan இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே கடைக்குள்ள இருந்தவரு a.c.la ரெண்டு சீட்டு freeya இருக்குனு சொன்னான் .. வெளிய இருந்தவங்க எல்லாருமே familyoda 2peruku மேல வந்திருந்தநல யாரும் உள்ள போகல .. என்ன பாத்து வாங்க போய் சாப்டலாம்னு கூப்பிட்டால் .. மறுக்க முடியாம நானும் போனேன் .. சாப்பிட ஆரம்பிச்சோம் அவ அண்ணா நகர்ல இருக்க girls hostela இருக்றதா சொன்ன .. அப்பா அம்மா கோயம்புத்தூர் irukaradhavum சென்னைல btech i.t. படுசிடு cts ல வேல பாக்குறதா சொன்னா .. நானும் என்ன பத்தி சொன்னேன் .. ஏன் இன்ஜினியரிங் படுச்சிட்டு இந்த வேலை பன்றிங்கனு கேட்டா எனக்கு இங்கிலீஷ் வராது அதனால பெரிய companylalam வேலை தரமாடாங்கனு சொன்னேன் ...

Ungaloda resuma எனக்கு மெயில் பண்ணுங்க எனக்கு தெரிஞ்ச எடத்துல vacancy இருந்தா சொல்றேன்னு சொல்லிட்டு அவளோட மெயில் i.d.ய சொன்னா .. Thanks but எனக்கு அங்கலாம் வேலை கிடைக்கும்னு நம்பிக்கை இல்ல .. எனக்கு இந்த வாழ்கையே போதும் தங்க வீடு இருக்கு , போட dressu , மாசத்துக்கு ரெண்டு படம் , saturday sundayla இந்த library அப்பறம் பீச் இந்த வாழ்கையே எனக்கு சந்தோஷமா இருக்கு .. ஒரே ஒரு வருத்தம்தான் என்னோட அப்பா அம்மா நா காலேஜ் முடுச்சவனே உங்கள மாதிரி ஒரு பெரிய companyla வேல செய்வேன்னு கனவு கண்டாங்க but அவங்களுக்கு என்னால பெருசா வசதி செஞ்சு தர முடியல .. உண்மையா சொல்லனும்ன நா a.c. உட்காந்து சாபிட்றதே இதுதான் முதல் முறை .. அவ ennaiye அமைதியா பார்த்துகொண்டு இருந்தால் .. அவ என்ன நினைகிரானு என்னால கண்டு பிடிக்க முடியல ... இதுவும் forward msgla வந்த dialoguenu நெனசுகாதிங்கன்னு சொன்னேன் .. அதை கேடு அவ சிரிச்சிட்டு எதுவும் பேசாம சாப்பிட்டால் பில் வந்ததும் நான்தான் உங்கள கூப்டேன் அதனால நான்தான் pay பண்ணுவேன்னு சொல்லிட்டு avale காசு குடுத்தால் .. Andha hotelku வெளியே fresh juice விக்கும் , juice குடிகலாமனு கேட்டேன் அவளும் சரின்னு சொன்னா juice வாங்கி குடுசோம் இப்ப naa அதுக்கு காசு கொடுத்தேன் .. திரும்பவும் லிப்ரர்ய்கு போனோம் .. அவ ஒரு புத்தகத்த குடுத்து இந்த புத்தகத்த படிங்க நல்ல இருக்கும்னு சொன்னா . நானும் வாங்கி படுச்சேன் .. அது communist கருத்துகள கொண்ட கதை .. மாலை 5mani ஆச்சு librarya விட்டு வெளிய வந்தோம் கதை ரொம்ப நல்லா இருந்துச்சுனு சொன்னேன் .. உங்களுக்கு பிடிக்கும்னு தெரியும் அதனாலதான் படிக்க சொன்னேன்னு சொல்லிட்டு நேரமாகிடுச்சு bye nu சொல்லிட்டு அவளோட scootera எடுத்துகிட்டு போய்டா ....

அடுத்தநாள் librarykulla போன வுடனே சுத்தி பாத்தேன் .. அவ அதே இடத்துல உட்காந்து படுச்சிட்டு இருந்தா என்ன பாத்ததும் எப்பவும் போல புருவத்த தூக்கி சிரிச்சா நானும் சிரிச்சிட்டு படிக்க ஆரம்பிச்சேன் .. மணி 12.30 ஆகுறதுக்கு முன்னாடியே அவ எடுத்த புத்தகத்த மூடிட்டா book மொக்கைய இருக்குனு சொல்லிட்டு முடுசிடங்கலானு கேட்டா இன்னும் 10 நிமிஷத்துல முடுஞ்சுடும்னு சொன்னேன் .. அவளும் எனக்காக wait பண்ணா நா படுச்சு முடுச்சப்புரம் சாப்பிட போனோம் .. எபவும் அடிக்கிற scent வாசன இன்னிக்கு இல்லாம வேற அடுச்சுச்சு .. உள்ள போய் உட்காந்து பேசிகிட்டே சாப்பிட‌ ஆரம்பிச்சோம் .. Scஎன்ட் மாதிடிங்கலானு கேட்டேன் ஆமா அது தீந்து போச்சு இது வேறனு சொன்னா .. வேர்வை நாதம் வராம இருகரதுக்குதன் scent அடிக்கணும் . ..ஆனால் நீங்க நடந்து வரதுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாடி உங்க scent வாசன வருதுனு சொன்னேன் .. அவ சிரிச்சிட்டு என்னோட scentala பலபேர் பாதிச்சிருப்பாங்க போல இருக்குனு சொன்னா ... திரும்பவும் libraryku போனோம் அன்னகி நா ஒரு புத்தகத்த கொடுத்து நல்லா இருக்கும் படிங்கன்னு சொன்னேன் அது ஒரு கிராமத்து பெண்ணோட கதை .. மணி 5 ஆனா பிறகு இருவரும் கிளம்பினோம் .. கதை ரொம்ப எதார்த்தம இருந்தது இன்னமும் இந்த மாதிரி பெண்கள் கிராமத்துல இருக்காங்களான்னு கேட்டா ஆமானு சொன்னேன் .. Byenu சொல்லிட்டு அவ போய்டா நா பீச்சுக்கு கிளம்பிட்டேன் .. அடுத்த நாள் அவ கிட்ட இருந்து scent வாசனையே வரல .. Scent போட மறந்துடிங்கலானு கேட்டேன் அவ இல்ல கம்மி பண்ணிட்டேனு சொன்னா .. Appaadhaan அவ நா சொல்றதுக்கும் மதிப்பு குடுக்குறா தெரிஞ்சிச்சு .. அன்று என்னுடைய mobile no. கேட்டா நானும் சொன்னேன் அவ phone ல இருந்து எனக்கு missed call கொடுத்துட்டு அதான் அவ no.nu சொன்னா .. அதன் பிறகு தினமும் எனக்கு forward msg அனுப்புவா...........................................

இப்படியே 3 மாசம் போச்சு அவ படிச்ச நல்ல புத்தகத்த எனக்கு குடுப்பா நா படுச்ச நல்ல . புத்தகத்த அவளுக்கு கொடுப்பேன் .. அபாரம் அந்த கதைய பத்தி அவ கருத்த சொல்லுவா naa என்னோட கருத்த சொல்லுவேன் ........................................................................ இன்னக்கி மாலை 5 மணிகப்புரம் அவ அவளோட friends பீச்லதான் இருக்காங்க அவளும் பீச்சுகுதான் போறேன் அதனால அவளோட scooterlaye என்னையும் பிசுக்கு வர sonna.. முதல வேணாம்னு சொன்னேன் ஆனா அவ ரொம்ப வற்புறுத்தி கேட்ட நாலா சம்மதிச்சேன் .. என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணு கூட ஸ்கூட்டர்ல போனது அது தான் first time.. Scootera park பண்ணிட்டு பீச்ல கடலை நோக்கி நடந்தோம் .. உங்க friends இன்னும் வரலயான்னு கேட்டேன் .. எனக்கு இப்ப இந்த ஊர்ல இருக்க ஒரே friend நீங்கதான் உங்கள என்னோட வரவைகதான் சும்மா போய் சொன்னேன்னு சொல்லிட்டு சிரிச்சா .. அப்பரம் உங்க கல்யாணம் எப்பனு கேட்டா நா தெரியலன்னு சொன்னேன் .. உங்க கல்யாணம் எப்பனு கேட்டேன் ........ அதுக்கு அவ அதை நீங்கதான் சொல்லனும்னு சொன்னா .. நா எதுவும் பேசாம நின்னேன் அவ நா சொல்றது உங்களுக்கு kettuchaa புரியுதான்னு கேட்டா .. எனக்கு கொழப்பம இருந்துச்சு .. அவ நேரா என்னோட மொகத்த பாத்து கல்யணம் பண்ணிகலாமனு கேட்டா . . என்ன இதுவரைக்கும் ஒரு இருபது வாட்டி பாத்திருப்ப அதுக்குள்ளயே எப்படி முடிவு செஞ்ச , என்ன பத்தி உனக்கு என்ன தெரயும்னு கேட்டேன் .. அதுக்கு அவ நானே உங்க கிட்ட வந்து பேசுனப்ப கூட நீங்க என்கிட்ட என்னோட mobile no.ra கேட்கல , நானே என்னோட mobile no.ra கொடுதபரம் கூட நீங்க எனக்கு ஒரு msgo callo பண்ணி disturb பண்ணதில்ல , இப்ப நானே உங்கள கல்யாணம் பண்ணிகலமனு கேட்டப்புறம் கூட நீங்க இப்படி கேட்கும்போதே நீங்க என்ன ஏமாத்த மாடிங்கனு எனக்கு தெரியும் என்றால் ..................

நான் எதுவும் பேசாமல் குழப்பத்துடன் கடலை நோக்கி பார்த்து கொண்டு நின்றேன் .. அவள் என் முகத்தை பார்த்து இப்ப நா sonnadhellam forward msgla வந்ததுனு nenachuradhinga இதெல்லாம் உங்கள பத்தி என்னோட மனசுல இருக்கிறது என்று சொல்லிவிட்டு அவள் எப்போலோதும் என்னை பார்க்கும்போது செய்வதுபோல் தன்னுடைய புருவத்தை மேல்தூக்கி சிரித்தால்............................. .................................................................................. நானும் சிரித்து விட்டேன் ................................ நேரமாகிடுச்சு நா கிளம்புறேன் என்று கூறிவிட்டு மறுபடியும் அதே போன்று சிரித்து விட்டு சென்றால் ... நான் கடற்கரையில் உட்காந்து கடலையே பார்த்து கொண்டு இருந்தேன்... நா அவளை காதலிகிரநானு தெரியல ................. எத்தனயோவாட்டி இந்த பீச்சுக்கு வந்திருக்கேன் ஆனால் இன்று இந்த பீச்சே எனக்கு புதிதாக தெரிகிறது அவளால்.................................. .....................................................................................................................

- கிஷோர் குமார்
avatar
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 27
Location : ambathur

Back to top Go down

Re: அவளால்......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Nov 28, 2011 2:09 pm

ரொம்ப நல்லா கதை எழுதுறிங்க பாராட்டுக்கள் நமது தோட்டத்தில் நடக்கும் போட்டியிலும் கலந்துக்கோங்க

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: அவளால்......

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Nov 28, 2011 3:30 pm

கதை நன்றாக இருக்கிறது பாராட்டுகள்... நிறைய எழுதுங்கள்

நேரமாகிடுச்சு நா கிளம்புறேன் என்று கூறிவிட்டு மறுபடியும் அதே போன்று சிரித்து விட்டு சென்றால் ... நான் கடற்கரையில் உட்காந்து கடலையே பார்த்து கொண்டு இருந்தேன்... நா அவளை காதலிகிரநானு தெரியல ...எத்தனயோவாட்டி இந்த பீச்சுக்கு வந்திருக்கேன் ஆனால் இன்று இந்த பீச்சே எனக்கு புதிதாக தெரிகிறது அவளால்...
- இதுமாதிரி எனக்கும் நடந்துச்சி... காதலை மிஸ் பண்ணிட்டோம்ன்னு சில ஆண்டுகளா தோனுது

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அவளால்......

Post by kavithaigal on Mon Nov 28, 2011 3:35 pm

கவலை கொள்ளாமல் இரு
கருணை உள்ளம் கொண்டு ஓடி வருவார்கள்
உனைக் காண . . .

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
avatar
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 38
Location : Nagercoil

Back to top Go down

Re: அவளால்......

Post by kishore1490 on Mon Nov 28, 2011 4:10 pm

நன்றி கவியருவி ம. ரமேஷ்,செவ்வந்தி
avatar
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 27
Location : ambathur

Back to top Go down

Re: அவளால்......

Post by தங்கை கலை on Mon Nov 28, 2011 4:12 pm

:héhé: :héhé: :héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அவளால்......

Post by thaliranna on Thu Dec 01, 2011 6:38 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: அவளால்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum