"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு பக்க கதைகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:09 pm

» அறிமுகம்
by தியான் Yesterday at 12:15 pm

» போறாளே பொன்னுத்தாயி .....
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» கல்லீரலைக் காப்பது நம் கையில்!
by அ.இராமநாதன் Yesterday at 10:01 am

» ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:34 am

» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by அ.இராமநாதன் Yesterday at 9:30 am

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» மாட்டு வண்டி ஊர்வலத்தில் மணவாழ்க்கை தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:24 am

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 9:08 am

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by அ.இராமநாதன் Yesterday at 9:06 am

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Mon Jun 26, 2017 9:35 pm

» மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 5:13 pm

» ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 5:10 pm

» காசுதான் கடவுளா?
by அ.இராமநாதன் Mon Jun 26, 2017 4:54 pm

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Sun Jun 25, 2017 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சொந்த பந்தங்கள்

View previous topic View next topic Go down

சொந்த பந்தங்கள்

Post by ganjali on Tue Nov 29, 2011 6:43 pm

நம் சொந்த பந்தங்கள் பற்றி இந்த இயந்தர யுகத்தில் நினைத்து பார்க்க கூட நேரம் இல்லாமல் ஓடிகொண்டிருக்கும் நேரத்தில்
......
சினிமாக்களில் வரும் கதா பாத்திரங்கள் போல் நிஜத்திலும் ஒரு சுவையான
நிகழ்ச்சியை சமீபத்தில் சந்தித்தேன்.கனவு போல் தோன்றிய இந்த நிஜம்
சுவராசியமானது!!உண்மை...

[You must be registered and logged in to see this image.]


நானும் ஊரில் இருந்து வந்த என் அக்காவும் ஷாப்பிங் சென்று விட்டு
ஹோட்டேலில்
டிபன் சாப்பிட ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம்.எதிர் சீட்டில் அமர்ந்து
இருந்த நபர் எங்களை உற்று பார்த்து கொண்டே இருந்தார்...பார்வை எங்கள் மீதே
இருந்தது !!..
சே எங்கே
போனாலும் வந்துரும் சில ஜென்மங்கள் என்று நாங்கள் வேறு இடம் மாற்றி
அமர்ந்தோம்.!!! கை கழுவும் இடத்தில மீண்டும் அந்த நபர் உற்று பார்த்து
கொண்டே சென்றார்.பொறுமை இழந்தோம் !

ஒரு
வழியாக வெளியே வரும் பொது எங்களை துரத்தாத குறையாய் பின்னாடி மறுபடியும்
ஓடி வந்தார் ....நெற்றி கண்ணை திறந்த என் சகோதரி என்ன என்பது போல் முகத்தை
திருப்பினார்.....நீங்க ... பரிமளா தானே ? சென்னை ?
நான்
...................சாமியப்பன் !!!.. என்றார்.!!! ஆமாம் என்ற என் அக்கா
என்னை பார்த்தார்.நான் சைகையில் எனக்கு தெரியலை என்றேன்...மீண்டும்
தொடர்ந்தார் ........உங்களை எனக்கு அடையாளம் தெரிது !! ஆனா ,,, என்று
என்னை பார்த்தார்.!!!!! அத்தை நல்லா இருக்காங்களா ? என்றார் அக்காவிடம்

[You must be registered and logged in to see this image.]



எனக்கு இப்ப தான் ஞாபகம் வருகிறது.. இருந்தாலும் சந்தேகத்துடன் நாகராஜன்? என்றேன்..ஆமாம் நான் சாமியப்பன் தான் (நாகராஜன்)என்றார்.
25 வருடங்களுக்கு முன்னாடி பார்த்தது.. எனக்கு கீதாவை அடையாளம் தெரியலை ...அண்ணியை தான் தெரிந்தது கோபப்படாதீர்கள் !! என்றார்.,

சொந்த
அத்தை பையனை ஹோட்டேலில் வைத்து சந்தித்தேன். 25 வருடங்களுக்கு முன்
இரண்டு குடும்பங்களுக்குள் மனஸ்தாபம் ..பேச்சு வார்த்தை இல்லாமல் போய
.நல்லது கெட்டதுக்கு கூட சந்திக்கவிலை!
சிறுவர் சிறுமியாக பார்த்து கொண்டது வளர்ந்தவுடன் முகபாவனை
மாறிவிட்டது !!யாரோ என்று நினைத்து கொண்டோம்...இப்ப சந்தித்தவுடன்
ஒரே
ஆச்சரியமாக இருந்தது.அவர் அவருக்கு குடும்பம் குழந்தை என்று கால சக்கரம்
உருண்டோடி விட்டது,அடுத்த தலை முறை வந்தாச்சு!! பரவா இல்லை ,இப்பொழுதாவது
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததே ..என்று ஆண்டவனுக்கு நன்றி சொன்னோம் ..நாம்
ஏன் இப்படி இருந்து விட்டோம்?
பெரியவர்களுக்குள் மனஸ்தாபம் என்றால் அவர்களுடன் போகட்டுமே..
சிறியவர்கள்
நாம் ஏன் இப்படி விலகி இருந்து விட்டோம்..எங்கே செல்கிறது நமது
கலாச்சாரம்...எவ்வளவு தூரம் நாம் வந்து விட்டோம் என்று நினைத்தால் ..
மலைப்பாக உள்ளது ..பிரமிப்பாக உள்ளது!!! இதை தான் விதி என்பாரோ ?
avatar
ganjali
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 38
Join date : 20/05/2011
Location : Coimbatore

Back to top Go down

Re: சொந்த பந்தங்கள்

Post by அரசன் on Tue Nov 29, 2011 6:50 pm

வியப்பாக இருக்கின்றது ..
உறவுகளில் விரிசல்கள் நிறையவே இருக்கும் ..
அதை நாம் தான் உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும் ..

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: சொந்த பந்தங்கள்

Post by தங்கை கலை on Tue Nov 29, 2011 6:55 pm

:héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: சொந்த பந்தங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Nov 29, 2011 8:43 pm

பெரியவர்களுக்குள் மனஸ்தாபம் என்றால் அவர்களுடன் போகட்டுமே..
சிறியவர்கள்
நாம் ஏன் இப்படி விலகி இருந்து விட்டோம்..

உண்மையாகச் சொல்கிறேன்... என் பெற்றொர் யாருடனாவது சண்டைப் போட்டு பேசாமல் இருந்தால் நான் பேசாமல் இருந்ததில்லை

அதே போல் சில தவறான பழக்கம் கொண்ட நண்பர்கள் சிலர் என்னிடம் (மட்டும்) உண்மையாக நடந்து கொள்வதால் நான் அத்தகைய நண்பர்களிடம் நட்புடன் இருக்கிறேன்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: சொந்த பந்தங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Nov 29, 2011 8:52 pm

அரசன் wrote:வியப்பாக இருக்கின்றது ..
உறவுகளில் விரிசல்கள் நிறையவே இருக்கும் ..
அதை நாம் தான் உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும் ..

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சொந்த பந்தங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Nov 29, 2011 8:58 pm

அரசன் wrote:வியப்பாக இருக்கின்றது ..
உறவுகளில் விரிசல்கள் நிறையவே இருக்கும் ..
அதை நாம் தான் உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும் ..
அரசனுக்குரிய பொறுப்போடு பேசியிருக்கிறீர்கள் :héhé: :héhé: :héhé:

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: சொந்த பந்தங்கள்

Post by thaliranna on Wed Nov 30, 2011 6:53 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 41
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum