"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Yesterday at 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Yesterday at 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Yesterday at 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Yesterday at 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Yesterday at 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Yesterday at 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Yesterday at 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Yesterday at 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காக்கா கூட்டம்

View previous topic View next topic Go down

காக்கா கூட்டம்

Post by ganjali on Tue Nov 29, 2011 6:44 pm

காலையில் வீட்டு கார் ஷேட் ல் ஒரு காக்கா தலை இல்லாமல்
துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்தது! இரவில் ஏதோ இரைச்சல் !!!
நாய் அல்லது பூனை அந்த காக்கையை குதறி இருக்க வேண்டும்.![You must be registered and logged in to see this image.]

மனசுக்கு கஷ்டமாக இருந்தது! ஒரு குச்சியை எடுத்து இறந்து போன
காக்கையை தள்ளி வெளியே கொண்டு வந்தேன்.!!என்ன ஆச்சரியம்
ஒரே சத்தம்!!! கா ..கா கா..என்று ..எப்படி தான் மற்ற காக்காகளுக்கு
தெரிந்ததோ .. வானத்தில் ஏகப்பட்ட காக்கைகள் படை எடுத்து இறந்து
கிடக்கும் காக்கையை நோக்கி வந்தன !! அதன் அருகே சூழ்ந்தன ....
சத்தம் மட்டும் குறையவே இல்லை..தூரத்தில் இன்னும் காக்கைகள்
வந்த வண்ணம் இருந்தன.என்ன மனிதாபிமானம் ? இந்த காக்கைகளுக்கு...

[You must be registered and logged in to see this image.]

நான் அப்படியே ஸ்தபித்து ..நின்று விட்டேன்..என்ன உணர்வு இந்த
காகைகளுக்குள் தான் எத்தனை பந்தம் ஒற்றுமை..கண்டிப்பாக இதை
ஆறரிவு உள்ள மனிதர்கள் பார்த்த பிறகாவது கற்றுக்கொண்டு
திருந்த வேணும் என்று நினைத்து கொண்டேன்...சிறிய காக்கைகள்
என் மனதுக்கு கோபுர கலசமாக திகழ்ந்தது.!! மலைத்து போனேன்.

[You must be registered and logged in to see this image.]

நம் மனிதர்களிடம் இத்தனை ஒற்றுமையை காண முடிமா? ஒரு சிலர்
மட்டுமே இருப்பார்கள் !! ரோட்டில் வண்டியில் அடிபட்டு கிடந்தால்..
பல இடங்களில் மனித நேயம் செத்துவிடுகிறது.கூட்டம் கூடி வேடிக்கை
பார்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் ..உதவ முன் வருபவர்கள் ஒரு
சிலர் மட்டுமே.!!! சுயநலம் மட்டுமே மனதர்களிடம் காணலாம் பெரும்பாலும்.

[You must be registered and logged in to see this image.]

சமீபத்தில் என் தாயார் இறந்த பொழுது .. விலகி இருந்த பலரும் அம்மாவின்
இறுதி யாத்திரையில் அழைக்காமல் .,துக்க செய்தி கேட்டு கலந்து கொண்டனர் !! நெருங்கிய சொந்தங்கள் அடிக்கடி வந்து போகிறவர்கள்
துக்க செய்தியை அறிவித்தும் ..கண்டும் காணாமல் சாக்கு போக்கு சொல்லி
எதற்கும் வந்து துக்கத்தில் பங்கேற்கவில்லை .... மிகவும் பாதித்தது.!!!

இந்த காக்கை எங்கே ?? நம் மனிதர்கள் எங்கே? ஏணி வைத்தாலும் எட்டாது.
avatar
ganjali
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 38
Join date : 20/05/2011
Location : Coimbatore

Back to top Go down

Re: காக்கா கூட்டம்

Post by அரசன் on Tue Nov 29, 2011 6:46 pm

மனிதர்கள் சிந்திக்க தெரிந்த மிருகங்கள் ,...
மிருகங்கள் சிந்திக்க தெரியா மனிதர்கள் ..

எங்கேயோ படிச்ச நினைவு

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 27
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: காக்கா கூட்டம்

Post by தங்கை கலை on Tue Nov 29, 2011 7:19 pm

:héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: காக்கா கூட்டம்

Post by நிலாமதி on Tue Nov 29, 2011 8:07 pm

கதை மிகமிக அருமை மனிதர்கள் இன்னும்படிக்கவேண்டும்...........

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: காக்கா கூட்டம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Nov 29, 2011 8:47 pm

தொடக்கமும் முடிவும் சிறப்பாகவே இருக்கிறது... பாராட்டுகள் :héhé:

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: காக்கா கூட்டம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Nov 29, 2011 8:58 pm

ரொம்ப நல்லா இருக்கு இதே அனுபவவத்தை நானும் பார்த்திருக்கேன் மீண்டும் ஒருமுறை நியாபக படுதியமைக்கு நன்றி நண்பரே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: காக்கா கூட்டம்

Post by vinitha on Sat Dec 03, 2011 10:01 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]கதை சூப்பர்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum