"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
by அ.இராமநாதன் Today at 4:19 pm

» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
by அ.இராமநாதன் Today at 4:13 pm

» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
by அ.இராமநாதன் Today at 2:51 pm

» படப்பிடிப்பில் இந்தி நடிகை அலியாபட் காயம்
by அ.இராமநாதன் Today at 2:34 pm

» கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை
by அ.இராமநாதன் Today at 2:32 pm

» இதற்குத்தான் நடிக்க வந்தேன்- ரகுல் பிரீத் சிங்
by அ.இராமநாதன் Today at 2:28 pm

» தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
by அ.இராமநாதன் Today at 2:22 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Today at 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என் இனிய பொன்நிலாவே! பகுதி 13

Go down

என் இனிய பொன்நிலாவே! பகுதி 13

Post by thaliranna on Fri Dec 02, 2011 8:52 pm

என் இனிய பொன்நிலாவே! பகுதி 13


‘ப்ரியம்வதா’


முன்
கதை சுருக்கம்} தன் கம்பெனிக்கு வேலைக்கு வரும் மதுமிதாவை விரும்பினான்
அபிஷேக். அதே சமயம் அவனது உறவு பெண் அவணை ஒருதலையாக காதலித்தாள். ஒருநாள்
மதுமிதாவிடம் தான் பெண் கேட்டு வரப்போவதாக அபிஷேக் தெரிவித்தான்.[You must be registered and logged in to see this link.]
என்ன என்ன சொல்றீங்க? என்று நம்ப
முடியாதவளாய் கேட்டாள் மதுமிதா. உன்னை பெண்கேட்டு வரப்போவதாக சொன்னேன்!.
உன் காது ஒன்றும் கோளாறு இல்லையே? என்று கேட்டான் அபிஷேக்.

எனக்கு ஒன்றும் கோளாறு இல்லை! உங்களுக்குத் தான் இப்போது ஏதொ கோளாறு போலத் தெரிகிறது! என்றாள் மதுமிதா.
உனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது! நான் தெளிவாகத்தானே பேசுகிறேன்!
இல்லை கொஞ்ச நேரம்முன் ஏதோ என்னை பெண் கேட்டுவரப்போவதாகச் சொன்னீர்களே?
ஆமாம் அதில் என்ன கோளாறு கண்டாய்?
இது ஸ்வேதாவுக்குத் தெரிந்தால்?
அவள் யார் என் வாழ்க்கையில் குறுக்கிட? மேலும் அவளுக்கு இது தெரிந்து என்ன ஆகப்போகிறது?
அவள்
உங்களை மணக்கப்போவதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து வருகிறாள் நீங்கள்
என்னடாவென்றால் என்னை பெண் கேட்டு வரப்போவதாகக் கூறுகிறீர்கள். இந்த விசயம்
உங்கள் அம்மாவிற்குத் தெரியுமா?

அம்மாவிற்குத்
தெரியாமல் நான் எதையும் செய்வது கிடையாது! அவர்களும் என் விருப்பத்தை
மறுப்பது கிடையாது. சொல்லப்போனால் அவர்கள்தான் உன்னை பெண்கேட்டு வர
சொன்னதே!

அப்படியா? அவர்களுக்கு என்னை பிடித்துவிட்டதா?
பிடிக்காமலா உன்னை பெண்கேட்டுவரச் சொல்லுவார்கள்?
உன் வீட்டார் தான் என்ன சொல்லுவார்களோ? இந்த ஏழைக்கு உன்னைத் தர சம்மதிப்பார்களோ மாட்டார்களோ? என்றான் அபிசேக்.
போங்க விளையாடாதீர்கள்? என்று செல்லமாய் சிணுங்கினாள் மது!
அப்பாடா
இப்போதாவது என் தேவதைக்கு கோபம் தீர்ந்ததே! சரி அலுவலக விசயத்திற்கு
வருவோம் அப்புறம் எப்படி அந்த அசகாய சூரர்களை சமாளித்தாய் என அபிஷேக் கேட்க
சகஜ நிலைக்கு திரும்பிய மது நடந்த விவரங்களையும் காண்டிராக்ட் பெற்ற
விசயத்தையும் கூறி முடித்தாள்.

சரி மது குட் நைட்! நாளை அலுவலகத்தில் சந்திப்போம்! என்று போனை கட் செய்தான் அபிஷேக்.
அதன்
பிறகு ரொம்ப நேரம் தூக்கம் வராது தவித்தாள் மது. உலகிலேயே இந்த காதல்
நோய்க்கு தீர்வே கிடையாது! இது பீடித்தால் மீள்வது என்பது ஏது? என்று அவள்
நினைக்க முதன் முதலாய் அவள் அபிஷேக்கை சந்தித்தது மோதல் காதலில் முடிந்தது
என்று ஒவ்வொன்றாய் நினைவிற்கு வர அப்படியே அதில் மூழ்கினாள்.

திடிரென
அவளுக்கு ஒரு சந்தேகமும் தோன்றியது! இந்த காதல் நிறைவேறுமா? அந்த ஸ்வேதா
சும்மா இருப்பாளா? தன் வீட்டில் சம்மதிப்பார்களா என்று பலவாறு சிந்தித்தவள்
அப்படியே உறங்கிப் போனாள்.

அதிகாலையில்
அன்ன பூரணி குரல் கொடுத்ததும் எழுந்தாள் மதுமிதா! என்ன மது கண்ணெல்லாம்
சிவந்து கிடக்கிறதே? ராத்திரி சரியாத் தூங்கலையா? எதுவோ போன் வந்தது போலத்
தெரிந்தது! என்ன அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா? என்று கேள்வி மேல்
கேள்வியாக அடுக்கினாள் அவள் அன்னை!

அம்மா!
கொஞ்சம் மூச்சு விட்டு கேட்கிறாயா? இப்படி கேட்டுக் கொண்டே இருந்தால் நான்
எப்படி பதில் சொல்வது? என்று பதிலுக்கு எரிந்துவிழுந்தாள் மது.

இல்லேம்மா! கண்ணெல்லாம் சிவந்து கிடக்கிறதே என்று ..
அதெல்லாம்
ஒன்றுமில்லை! நேற்று வரும் போதே கண்ணில் தூசி விழுந்திருக்கும் போல
ராத்திரி கவனிக்காமல் விட்டு விட்டேன்! அதான் கண் சிவந்து கிடக்கிறது!
ஆபிஸ் எம்டி நேற்று வரவில்லை அதான் போன் செய்து விசாரித்தார்
வேறொன்றுமில்லை! வென்னீர் ரெடியாக இருக்கிறதா நான் ஆபிசுக்கு போக வேண்டாமா?
என்று மது கேட்கவும்

எல்லாம்
ரெடியாக இருக்கு! இன்னும் எழுந்திருக்கிலையேன்னுதான் உன்னை எழுப்ப
வந்தேன்! இன்னிக்கு ஒருநாள் லீவு போடேன் கண்ணெல்லாம் இப்படி சிவந்துகிடக்கே
என்றாள் அன்ன பூரணி.

லீவெல்லாம் போட முடியாதும்மா இன்னிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் இருக்கு என்றவள் குளிக்க கிளம்பினாள்.
குளித்து முடித்து டிபன் அருந்த வந்தவளிடம் மது இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை உன்னை பெண் பார்க்க வருவதா சொல்லி யிருக்காங்க அதனால..
அவள் சொல்லி முடிக்கும் முன்னரே என்னது இதெல்லாம் யாரை கேட்டு முடிவு பண்றீங்க? என்று கோபமானாள் மது!
ஏம்மா
உனக்கு வயசாகிட்டு போவுதில்ல காலா காலத்தில கல்யாணம் பண்ணி பார்க்க
வேண்டாமா? பெத்தவங்க எங்க கடமைய நாங்க செய்யறோம்! தரகர் மூலமா இந்த இடம்
வந்திருக்கு ஜாதகம் பொருந்தியிருப்பதாக ஜோசியரும் சொல்லிட்டார்! உனக்கு
பையன பிடிச்சா முடிச்சிடலாமுன்னு அப்பா சொன்னார்!

அப்ப பையனுக்கு என்னை பிடிக்க வேண்டாமா? என்றாள் மது!
பையனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சாம்! என்றபடி வந்தமர்ந்தார் அவளது தந்தை!
ஒன்றும்புரியாமல் இதென்ன புதுக்கதை என்று அதிர்ந்தாள் மதுமிதா!


நிலவு வளரும்(13)
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 13

Post by vinitha on Fri Dec 02, 2011 8:57 pm

அடுத்தது எப்ப போடுவீங்க சூப்பர் அ இருக்கு
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 13

Post by thaliranna on Sun Dec 04, 2011 6:54 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 13

Post by தங்கை கலை on Tue Dec 06, 2011 6:11 pm

அண்ணா அடுத்து என்னாகும் அண்ணா ....சீக்கிரம் போடுங்கள் ...

avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 13

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Dec 07, 2011 10:59 am

நல்லா இருக்கு அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: என் இனிய பொன்நிலாவே! பகுதி 13

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum