"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Today at 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Today at 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Today at 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Today at 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Today at 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Today at 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Today at 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Yesterday at 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உறவுகள் – ஒரு பக்கக் கதை :

View previous topic View next topic Go down

உறவுகள் – ஒரு பக்கக் கதை :

Post by அ.இராமநாதன் on Sat Dec 03, 2011 9:23 pm

செல்போனில், மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தாள்
மணப்பெண் வர்ஷிணி, பேத்திக்கு அருகில் வந்தார் தாத்தா
சதாசிவம்.


மண்டபத்துல உட்கார்ந்திருக்கிறவங்க எல்லாம் யாருன்னு
தெரியுதா கண்ணு?


இது கூட தெரியாதா தாத்தா? சொந்தக்காரங்களும்
தெரிஞ்சவங்களும்தான் என்றாள் சிரித்தபடி! அதோபார் நம்
சொந்தக்காரங்க எல்லாம் தங்களோட வேலையை விட்டுட்டு
உன்னோட கல்யாண பந்தியில் ஆளுக்கொரு வேலையை
செய்றாங்க! ஏன்னா, அது பதவி, பணம் தாண்டி உன் மேல
அவங்க வைச்சருக்குற பாசம்.


நமக்குத் தெரிஞ்சவங்க எல்லாம், உன்னை நேரில் வந்து
வாழ்த்துறாங்களே! அவங்களுக்கு என்ன அவசியம்! நம்ம
குடும்பத்து மேல அவங்க வைச்சிருக்கிற அன்பும்
மரியாதையும்தான்! அந்த அன்புதான் எல்லா உறவுகளுக்கும்
ஆதாரமா இருக்கு. முதல்ல அவர்களுக்கு நன்றி சொல்லி,
அவங்க கிட்ட நாலு வார்த்தை பேசி, ஆசி வாங்கிட்டு வா!


நேர்ல வராம செல்போன்ல வாழ்த்துறவங்கிட்ட அப்புறம்
பேசலாம் என்றார்.


தாத்தாவின் வார்த்தையில் இருந்த உண்மையை புரிந்து
கொண்டவளாக செல்போனை ஆஃப் செய்து, எழுந்து
சென்றாள் நன்றி தெரிவிக்க!


=================================================
- ப.உமாமகேஸ்வரி
நன்றி: குமுதம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22749
Points : 48873
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: உறவுகள் – ஒரு பக்கக் கதை :

Post by vinitha on Sat Dec 03, 2011 9:58 pm

தாத்தா சொன்னது உண்மைதான்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 7
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: உறவுகள் – ஒரு பக்கக் கதை :

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Dec 03, 2011 11:53 pm

nvinitha wrote:தாத்தா சொன்னது உண்மைதான்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உறவுகள் – ஒரு பக்கக் கதை :

Post by கவி கவிதா on Sun Dec 04, 2011 12:58 am

நல்லா இருக்குங்க அய்யா
avatar
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

Re: உறவுகள் – ஒரு பக்கக் கதை :

Post by நிலாமதி on Sun Dec 04, 2011 2:25 am

தாத்தா எடுதுரைத்த விதம் அருமை
. சொல்பேச்சு கேட்ட பேத்திக்கு நன்றி :héhé:

_________________
நிலாமதியின் பக்கங்கள்

[You must be registered and logged in to see this link.]
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: உறவுகள் – ஒரு பக்கக் கதை :

Post by thaliranna on Sun Dec 04, 2011 6:52 pm

நல்ல அட்வைஸ்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 41
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum