"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:42 pm

» நிலா ரசிகன்கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:54 pm

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Sep 24, 2017 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Sun Sep 24, 2017 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நாக்க முக்க பாடல் தி டர்ட்டி பிக்சர் படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளதாம் !

View previous topic View next topic Go down

நாக்க முக்க பாடல் தி டர்ட்டி பிக்சர் படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளதாம் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Dec 04, 2011 4:08 pm

தனது காந்த விழிகளால் ரசிகர்களை சுண்டி இழுத்து தமிழ்நாட்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. ஒருநாள், தூக்கு கயிற்றுக்கு தன்னை இரையாக்கிக்கொண்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தியில் "தி டர்ட்டி பிக்சர் படம் தயாராகியுள்ளது.

சில்க்ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி டெலி பிலிம்ஸ் தயாரிக்க, மிலன் இயக்கியுள்ளார்.

டிசம்பர் - 2ம் தேதி படம் வெளியாகிவுள்ளது. ஏற்கெனவே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், படத்தில் இணைக்கப்பட்டுள்ள "நாக்க முக்க... பாடல், படத்திற்கு கூடுதல் விளம்பரத்தை கொடுத்து வருகிறது.

"காதலில் விழுந்தேன் படத்திற்காக விஜய் ஆண்டனி மெட்டமைத்திருந்த "நாக்க முக்க... பாடல் இரண்டு வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஹிட் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இப்பாடல், ஸ்டேடியத்தில் ஒலிபரப்பப்பட்டது. தவிர லீக் போட்டியின்போது இந்த பாடலுக்கு ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடனமாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற கேன்ஸ் கோல்டு மற்றும் இரண்டு ஏசியன் ஸ்பைக் போன்ற சர்வதேச அளவிலான விருதுகளை "நாக்க முக்க பாடல் பெற்றுள்ளது.

கேன்ஸ் கோல்டு விருது வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை விஜய் ஆண்டனி பெற்றார். ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு உலக மேடைகளிலும் பாடப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற ஊடக வசதிகள் பிரபலமடையாத 2008-ம் ஆண்டிலேயே சர்வதேச அளவில் இசைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்து "நாக்க முக்க பாடல் பிரபலமானது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

அந்த சூழ்நிலையிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நாக்கமுக்க பாடல், ஒருவேளை இப்போது வெளிவந்திருந்தால் அதைவிட பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கும் வாய்ப்பு இருப்பதால் கருத்து சொல்லும் இசை விமர்சகர்கள், இன்றைக்கு அந்த பாடல் பேஸ்புக்கில் வந்திருந்தால் 10 லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதுவே "தி தர்ட்டி பிக்சர் படத்தில் இந்த பாடலை இணைக்க காரணமாக அமைந்தது. தமிழில் புகழ்பெற்ற நடிகையின் கதையை மையமாக கொண்ட படம் என்பதால் பிரபலமான தமிழ்பாடல் ஒன்றை இணைக்க முடிவு செய்த இயக்குனரும், தயாரிப்பாளரும் இதற்கான தேடலில் இறங்கியபோது பலராலும் பரிந்துரைக்கப்பட்ட யோசனைதான் "நாக்க முக்க பாடல்.

இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பலமுறை தொடர்புகொண்டிருக்கிறார்கள். விஜய் ஆண்டனியிடம் அந்த பாடலை வாங்குவதில் உறுதியாக இருந்தவர்கள், இரண்டு மாத காலங்கள் தொடர் முயற்சிகளுக்கு பிறகு விஜய் ஆண்டனியின் சம்மதத்தை பெற்றுள்ளனர்.

நாக்க முக்க பாடல் இப்போது "தி டர்ட்டி பிக்சர் படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளதாம். படத்தில் புரமோஷனுக்கு இந்த பாடலை பயன்படுத்தி வருவதாக தெரிவித்த படக்குழுவினர், இனி பாலிவுட்டிலும் "நாக்க முக்க... பாடல் பட்டையை கிளப்பும் என்கிறார்கள்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நாக்க முக்க பாடல் தி டர்ட்டி பிக்சர் படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளதாம் !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Dec 04, 2011 4:11 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நாக்க முக்க பாடல் தி டர்ட்டி பிக்சர் படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளதாம் !

Post by அப்துல்லாஹ் on Sun Dec 04, 2011 4:18 pm

கிளப்பட்டும்...கிளப்பட்டும்...நல்ல செய்தி.
avatar
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

Re: நாக்க முக்க பாடல் தி டர்ட்டி பிக்சர் படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளதாம் !

Post by கலைநிலா on Sun Dec 04, 2011 4:25 pm

அப்துல்லாஹ் wrote:கிளப்பட்டும்...கிளப்பட்டும்...நல்ல செய்தி.
அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நாக்க முக்க பாடல் தி டர்ட்டி பிக்சர் படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளதாம் !

Post by thaliranna on Sun Dec 04, 2011 6:34 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: நாக்க முக்க பாடல் தி டர்ட்டி பிக்சர் படத்தில் பெரும் பலமாக அமைந்துள்ளதாம் !

Post by கவிக்காதலன் on Tue Dec 06, 2011 1:01 am

:héhé: :héhé:

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | Am I Online? [You must be registered and logged in to see this image.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum