"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Today at 5:31 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by yarlpavanan Yesterday at 11:55 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Yesterday at 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Yesterday at 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Yesterday at 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 4:15 pm

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 2:56 pm

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 10:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 9:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 6:50 pm

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 8:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 10:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:05 pm

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:00 pm

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:56 pm

» 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:50 pm

» அற்புத_தூபங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:19 pm

» சினி செய்திகள் - தினத்தந்தி
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 10:13 am

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:53 pm

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:52 pm

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:51 pm

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by அ.இராமநாதன் Sun Jan 07, 2018 6:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Tue Dec 06, 2011 10:12 am

மயக்கம் என்ன

இயக்கம் செல்வராகவன்

நடிப்பு தனுஷ்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

செல்வராகவன் படம் என்றால் இனிமேல் யோசித்துப் பார்த்து ,முடிவு கேட்டு
விட்டுதான் செல்வேண்டும் .இடைவேளைக்குப் பின்பு திரைஅரங்கில் அமர்ந்து
இருப்பதே பெரிய சோதனை ஆகிவிட்டது .செல்வராகவன் மனம் போன போக்கில்
திரைக்கதை அமைத்து உள்ளார் .குறிப்பாக நமது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள்
பலருக்கு மன நோயாளிகள் கதையை பெரிதுப் படுத்தி சமுதாயத்தில் மன நோயாளிகளை
உருவாக்குவதே நோக்கமாகக் கொண்டு படம் எடுத்து வருகின்றனர் .

நடிகர் தனுஷ் பக்கத்துவீட்டுப் பையனை ப் போல இருப்பதாலும் ,ஒல்லியான
உடம்பை வைத்துக் கொண்டு நன்றாக சண்டை போடுவதாலும் பலரும்
ரசித்தனர்.அண்ணன் செல்வராகவன் தம்பி தனுஷை வீணடித்து விட்டார் என்றே சொல்ல
வேண்டும் .படத்தில் சண்டைக் காட்சி எதுவும் இல்லை. தனுஷ்எடுத்த பறவை
.புகைப்படத்தை தான் எடுத்த புகைப் படம் என்று ஏமாற்றி விருது பெரும்
வில்லனை படம் பார்க்கும் நமக்கே அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால்
கதாநாயகன் தனுஷ் அடிக்க மாட்டார் .


படம் முழுவதும் தண்ணி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் .நண்பனின் தந்தை
மகனுக்கும் மகனின் நண்பர்களுக்கும் தண்ணி ஊற்றி ஊற்றிக் கொடுத்துக் கொண்டே
இருக்கிறார்.நல்ல பண்பாடு வளர்க்கும் திரைப்படம் .குடியை மறந்த குடிகாரகள்
படம் முடித்தவுடன் நேராக டாஸ்மாக் சென்று விடுவார்கள். ஏற்கெனவே சமுதாயம்
சீரழிந்து வருகின்றது .இது போன்ற படங்கள் சமுதாயத்தை இன்னும் சீரழிக்கும்
.அப்படி ஒரு திரைக்கதை இந்தப்படம் .தனுஷ் நண்பன் என் காதலி என்று நண்பன்
அறிமுகம் செய்து வைக்கிறான் அவளோ டேடிங் என்று சொல்லிவிட்டு ,அவனை விட்டு
விட்டு நண்பனைதனுஷை காதலிக்கிறாள். கட்டிப் பிடிக்கிறார்கள் .நண்பன்
பார்த்து விட்டு குமுறுகிறான் .அரை மனதுடன் அவர்களுக்கே திருமணம் செய்து
வைக்கின்றனர் .

தனுஷ் எடுத்த புகைப்படத்தை தான் எடுத்த புகைப்படம் என்று சொல்லி விருது
பெற்ற வில்லனின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது .அதை பார்த்து
விட்டு தொலைக்காட்சி பெட்டியைப் போட்டு உடைக்கிறார்.ஏன் ? என்று கேட்ட
கர்ப்பிணி மனைவியை தள்ளி விட்டுக் கருவை சிதைக்கிறார்.தோழியின்
திருமணதிற்கு சென்ற தனுஷ் தோழியின் கணவன் மாப்பிள்ளையை திருமணத்தன்றே
பாட்டிலால் அடித்து மண்டையை உடைக்கிறார். இப்படி மன நோயாளி ஆனவர், பின்
.மனைவி பத்திரிகைக்கு அனுப்பிய புகைப்படத்தின் காரணமாக .வன விலங்கு
படப்பிடிப்பு வாய்ப்பு வந்து, உலக விருது பெறுகிறார் .கடைசி சுபம் எப்போது ?
போடுவார்கள் .படம் எப்போது ?முடியும் என்று ஆவலோடு எதிர் பார்க்க வைத்து
விட்டார் படம் பார்க்கும் போதே செல்வராகவன் என்ன ?ஆனதோ என்று எண்ணத்
தோன்றுகிறது .

திரைப்படம் என்பது வலிமையான ஊடகம் அதனை மக்களுக்கு நாள் செய்திகள் சொல்லப்
பயன் படுத்துங்கள் .சைக்கோ கதை எடுப்பதற்கு இனி தடை விதிக்க வேண்டும்
.படத்தில் ஆறுதலான விஷயம் விளம்பரத்தில் வந்த ரிச்சா கதாநாயகி அழகாக
இருக்கிறார் .நன்றாக நடித்து உள்ளார் . அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு
.ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது .வன விலங்குக் காட்சிகளைப் பாராட்டலாம் .இசை
சிறப்பாக உள்ளது.நடிகர் தனுஷ் அடிடா உதைடா என பாட்டு எழுதுவதையும்
,பாடுவதையும் நிறுத்தி விட்டு படத்தில் நடிப்பதை மட்டும் செய்வது நலம்
.இனி வருங்காலங்களில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்காமல்
இருப்பதும் நலம் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2157
Points : 4907
Join date : 18/06/2010

Back to top Go down

Re: மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Dec 06, 2011 4:09 pm

சியர்ஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Tue Dec 06, 2011 4:54 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2157
Points : 4907
Join date : 18/06/2010

Back to top Go down

Re: மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தங்கை கலை on Tue Dec 06, 2011 5:31 pm

நல்லா சொல்லி இருக்கீங்க அண்ணா ...


:héhé:
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by thaliranna on Thu Dec 08, 2011 3:46 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] செல்வராகவன் யோசிக்க வேண்டுமே!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவிக்காதலன் on Sat Dec 10, 2011 3:40 am

:héhé: :héhé:

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Dec 10, 2011 9:55 am

சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum