"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 11:12 pm

» திருமணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 11:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 11:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 11:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Today at 11:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Today at 11:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Today at 10:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Today at 10:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Today at 10:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Today at 10:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 8:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Today at 8:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Today at 8:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 8:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Today at 8:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Today at 8:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Today at 8:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Yesterday at 2:22 pm

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 2:19 pm

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 2:18 pm

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 2:18 pm

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Yesterday at 9:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:35 pm

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Tue Dec 06, 2011 4:52 pm

பாலை

இயக்கம் ம .செந்தமிழன்


தயாரிப்பு தி .இரவி





திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி




செம்மை தயாரிப்பின் செம்மையான தயாரிப்பு .தமிழராகப் பிறந்ததற்காக ஒவ்வொரு
தமிழன் பெருமை கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் உன்னதப் படைப்பு
. தேசிய விருது வழங்குபவர்களுக்கு மனசாட்சி இருந்தால் ,தேசிய விருதுகள் இந்தப் படத்திற்கு உறுதியாக வழங்கப் பட வேண்டும் .
2000 ஆண்டுகளுக்கு முன்பாக படம் பார்பவர்களை இழுத்துச் சென்று வெற்றி
பெறுகின்றார் இயக்குனர் ம .செந்தமிழன்.அவரது பெயருக்கு ஏற்றபடி
செந்தமிழரின் வாழ்வியலை ,வாழ்க்கையை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்
.பாராட்டுக்கள் .இதுப் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாது
.மக்களின் ரசனை மலிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் .மசாலாப் படங்களுக்கு
தரும் முக்கியதுவத்தை கலைப் படங்களுக்கு தருவது இல்லை .ஆறிவார்ந்த
மக்களாவது அவசியம் பார்த்து படத்தை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்
.குறிப்பாக தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய மிக
நல்ல படம் .




வந்தேறிகளால் விரட்டப்பட்டு சொந்த மண்ணை இழந்து
அகதியான தமிழ் இனத்தின்
வரலாற்றை விளக்கும் படம் .இதில் நடித்த அனைவரும் யாருமே நடிக்க வில்லை
அந்தப் பாத்திரங்களில் பாத்திரமாகவே வாழ்ந்து உள்ளனர் .நம் கண் முன்னே
காட்சி படுத்தி படம் முடிந்து வெளியே வந்த பிறகும் படத்தை மறக்க முடிய
வில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி .வசனம் மிக நன்றாக உள்ளது .இன்றைய
தமிழ்த் திரை படங்களில் வருவதுப் போல தமிழ்க் கொலை இன்றி நல்ல தமிழில்
பேசுகிறார்கள் .வசன உச்சரிப்பு ஈழ த்தமிழரை நினைப் படுத்துவதால் ,ஈழப்
போராட்டம் படத்தில் குறியீடாக உள்ளதை படம் பார்க்கும் அனைவரும்
உணரமுடிகின்றது .ஈழத்தில் விடுதலைக்காகப் போராடிய மக்களை படம் முழுவதும்
நினைவுப் படுத்தும்
விதமாகவே உள்ளது .முதிய கிழவியின் வீரம் , இளம் பெண்ணின் வீரம்
,சிறுவர்களின் வீரம் படம் நன்கு உணர்த்துகின்றது .வந்தேறிகளுக்கு
மனிதாபிமானம் இருப்பதில்லை அவர்களிடம் நேர்மை, உண்மை எடுபடாது .முதுவன்
கூறுகின்றார் ..முல்லைக்கொடி என்ற சொல்லே இலங்கை முல்லைத தீவை
முள்வேலியை நினைப் படுத்துவதாக உள்ளது .



சங்ககாலத்தில் படித்த குறிஞ்சி, முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை அய்ந்து
வகை நிலம் பற்றிய பதிவு அருமை .பாலை என்றால் என்ன?முதுவன் விளக்கி கூறும்
போது பஞ்சம் வந்து வாடி உன்ன உணவு இன்றி தாயிடம் கொடுக்கப் பால் இன்றி
,குடிக்க தண்ணீர் இன்றி தன் மகன் மண் தின்று, வயிறு வீங்கி இறந்த கொடுமை
சொல்லும் போது வறுமையின் கொடுமையை உணர்த்துகின்றார் . பஞ்சத்தின் கொடுமையை
அறிய முடிகின்றது .



சிங்கம் புலி இரண்டும் பற்றிய ஒப்பீடு வசங்கள் மிக நன்று .சிங்கம் வசதியாக
வாழ்வது பசி தாங்காது.ஆனால் புலி பசி தாங்கும், பதுங்கும் ,பாயும்
,வீழ்த்தும் தனித்து இருந்தாலும் எதிரியை தாக்கும் ..


தலைவன் தலைவி விரும்புதல் ,சிரித்துப் பேசுதல் ,உடன்போக்கு செல்லுதல் கற்பு மணம்
புரிதல்மற்றவர்கள் கையில் கிடைத்த மலர்களை கொடுத்து வாழ்த்துச் சொல்லுதல்
.மழை வருமா ? என்று முன்கூ ட்டியே நாட்களில் வரும் என்று கணித்துச்
சொல்லுதல் அதபடி மழை வருதல் தமிழனின் அறிவு நுட்பத்திற்கு சான்று .பல்வேறு
நுட்பான வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தி, சங்க கால தமிழர்
வாழ்வைக் காட்டி வெற்றிப் பெறுகின்றார் இயக்குனர்.




அன்று அப்படி வாழ்ந்த தமிழன் இன்று கொலைவெறிப் பாடலையும் , வாடி வாடி
க்யுட் பொண்டாட்டி பாடலையும் ரசிக்கும் அளவிற்கு தாழ்ந்து விட்டான் என
என்னும் போது மனம் வருந்துகின்றது .

வந்தேறிகள் சமாதானம் பேசப் போனவர்களில் ஒருவரை முதுகில் குத்திக் கொன்று
விடுதல் ,ஒருவரைச் சிறைப் பிடித்தல் .சித்திரவதை செய்தல் .கண்ணில் அம்பு
விடுதல் இப்படி ஒவ்வொரு காட்சிகளும் ஈழத்துக் கொடுமையை நினைவுப்
படுத்துகின்றது .





வந்தேறிகள் யானை எரியும் கல்லைத் துண்டில் கட்டி எறிந்து ,பெண்கள் ,முதியவர்கள்,
குழந்தைகள் எனத் தாக்கும் காட்சி ஈழத்தில் மக்கள் மீது கொடு வீசிய சிங்கள
ராணுவத்தை நினைவுப் படுத்தியது .வந்து விழுந்த கல்களை எடுத்து வைத்து
துண்டில் வைத்து திருப்பி எறிந்து தாக்குவது .காட்டில் தேள்களை மறைத்து
வைத்து வந்தேரிகளைத் தாக்குவது ஈழத்து கண்ணி வெடியை நினைப் படுத்தியது .



வந்தேறிகள் முல்லைக்கொடி மக்கள் தலைவனைத் தேடி அலைந்து கடைசி வரை பிடிக்க முடியவில்லை
.படத்தில் இறுதியில் மக்கள் போராடி வந்தேறிகளை ஒழிக்கிறார்கள்.சொந்த
மண்ணில் சுதந்திரமாக வாழ்கிறார்கள் .படித்தின் முடிவு போல ஈழத்தில் நம்
சகோதரர்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே உலகத்
தமிழர்களின் ஆசையாகும் .தமிழர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதமாக
திரைப்படம் உள்ளது படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்
.வாழ்த்துக்கள்


படத்தில் நடிப்பு ,வசனம், பாடல் ,பின்னணி இசை ,ஒளிப்பதிவு என அனைத்தும் மிக அருமை .



குத்துப் பாட்டு ,ஆபாசம் ,இரட்டை அர்த்த வசனம் ,நம்ப முடியாத காதில் பூ
சுத்தும் கிராபிக் காட்சிகள் ,தமிங்கிலப் பாடல்கள் எனப் படம் எடுத்துப்
பணம் சேர்த்து சமுதாயத்தை சீரழித்து வரும் நடிகர்கள் ,நடிகைகள்
,இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தை கட்டாயப்
படுத்திப் பார்க்க வைத்து புத்திப் புகட்ட வேண்டும் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2119
Points : 4793
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கலைநிலா on Tue Dec 06, 2011 4:58 pm

பகிர்வுக்கு நன்றி .

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Dec 06, 2011 4:59 pm

சியர்ஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Tue Dec 06, 2011 5:01 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2119
Points : 4793
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by thaliranna on Thu Dec 08, 2011 3:53 pm

நல்ல விமர்சனம்! இது போன்ற படங்களால் தமிழ் சினிமா தலை நிமிர்கிறது! வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவிக்காதலன் on Sat Dec 10, 2011 3:49 am

:héhé: :héhé:

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
avatar
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 18
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Re: பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Dec 10, 2011 9:53 am

சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum