"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Today at 7:17 pm

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by அ.இராமநாதன் Today at 6:21 pm

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by அ.இராமநாதன் Today at 6:20 pm

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by அ.இராமநாதன் Today at 6:17 pm

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by அ.இராமநாதன் Today at 6:11 pm

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by அ.இராமநாதன் Today at 6:05 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 5:52 pm

» ரெண்டு பட்டுப் புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:52 pm

» அஜித்தின் மகளா இப்படி? வைரலாகும் புகைப்படம்!!
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:13 am

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
by அ.இராமநாதன் Yesterday at 7:37 am

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by அ.இராமநாதன் Yesterday at 7:28 am

» யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 11:35 am

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:59 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:48 am

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:45 am

» வெளியானது 'மேயாத மான்' ட்ரெய்லர்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:34 am

» மீண்டும், பாகுபலி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:32 am

» விமலுக்கு உற்சாகம் கொடுத்த, களவாணி - 2!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:31 am

» 'ஹீரோயினி'யாகும் ஷிவானி!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:21 am

» காமெடி, 'இமேஜை'மாற்றும் வடிவேலு!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 9:19 am

» இதப் படிங்க முதல்ல...
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 6:47 am

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 15, 2017 12:10 am

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:23 pm

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:22 pm

» காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:21 pm

» ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:19 pm

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:18 pm

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:17 pm

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 10:15 pm

» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:34 am

» ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:33 am

» பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும்
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:32 am

» ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:31 am

» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 9:30 am

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by அ.இராமநாதன் Sat Oct 14, 2017 6:44 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!

View previous topic View next topic Go down

வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!

Post by thaliranna on Wed Dec 07, 2011 9:46 pm

வேண்டாமே பொறாமை!


ராமுவும்
கோபுவும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே
வகுப்பில் பயில்கின்றனர். ராமு பள்ளியில் முதலிடம்.கோபுவோ மூன்றாவது இடம்.
ராமுவே எதிலும் முதலிடம் பெறுவது கோபுவிற்கு வெறுக்க வில்லை! அவன் சகஜமாகவே
பழகி வந்தான்.

இந்நிலையில்
கோபுவுடன் பயிலும் சில மாணவர்கள் அவனைத் தூண்டிவிட்டனர். ராமுவைப் பார்!
எதிலும் முதலிடம் பெறுகிறான் படிப்பிலாகட்டும் விளையாட்டிலாகட்டும் அவனை
உன்னால் முந்த முடிகிறதா? எப்போதும் மூன்றாமிடம் தானே உன் நிலை
என்றாகிவிட்டது. ஒரு முறையேனும் அவனை வீழ்த்தியிருக்கிறாயா? என்று
தூண்டிவிட்டனர்.

அதற்கு
நான் என்ன செய்வது நண்பர்களே! அவனை ஒவ்வொரு முறையும் முந்த
முயல்கிறேன்!ஆனால் முடியவில்லை அவனது திறமையால் அவன் ஜெயிக்கிறான்.
இதைப்போய் குற்றம் சொல்ல வந்து விட்டீர்களே என்று கோபு சொல்லிவிட்டான்.
ஆனாலும் அவனது நண்பர்கள் தொடர்ந்து தூண்டிவிட கோபுவிற்கு ராமுவின் மேல்
பொறாமை வந்தது.

குளவி
கொட்டகொட்ட புழுவும் குளவியாவது போல கோபுவும் மாறிப்போனான். சதா இவனே
முதலிடம் பெறுகிறானே ஆசிரியர்களும் அவனுக்கே சலுகை தருகின்றனர்.
அவனில்லாவிட்டால் நாம் முதலிடம் பெற்றுவிடலாம் என்று பொறாமைப் பட
ஆரம்பித்தான்.

ராமுவைக்
கண்டாலே பிடிக்காது போயிற்று கோபுவிற்கு இவனை எப்படி பின்னடைய வைக்கலாம்
என்றே சிந்திக்க துவங்கி விட்டான். நாம் எப்படி முன்னேற வேண்டும் என்று
சிந்திக்க மறந்து ராமுவை தோற்கடிக்க வைப்பதே குறிக்கோளாக செயல்பட்டான்.
அதற்கான நேரத்திற்காக காத்திருந்தான்.

இருவரும்
பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தனர். இருவரும் ஒரே அறை! முதலில் இந்த
ஒரே அறையில் தங்குவதற்கு சந்தோஷப்பட்ட கோபு பொறாமை எண்ணம் வந்ததும் ஏண்டா
இவணுடன் தங்குகிறோம் என்று வருத்தப்பட ஆரம்பித்தான்.

ஒருநாள்
பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளுக்கான சுற்றறிக்கை வந்தது. இந்த
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் தகுதி போட்டிக்காக காலை ஆறு மணிக்கு
பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு வரும்படி அறிக்கை வந்தது.

இதுதான்
ராமுவை பழிவாங்க சிறந்த சந்தர்ப்பம் என்று கோபு எண்ணிக்கொண்டான். அன்று
அதிகாலை 5 மணிக்கு வைக்கும் அலாரத்தை 6.30 மணியாக மாற்றி வைத்துவிட்டு
படுத்துக் கொண்டான் கோபு. விடுதியில் அனைவரும் 5 மணிக்கே எழுந்து படிப்பது
வழக்கம் அதனால் எப்பொதும் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவார்கள். அதைத்தான்
கோபு மாற்றி வைத்தான். 6 மணிக்கு விளையாட்டு மைதானம் போக வேண்டும் ஆனால்
6.30 க்கு அலாரம் வைத்து தாமதப் படுத்தி ஆகி விட்டது. இனி அவனால்
போட்டியில் கலந்து கொள்ள முடியாது. நாம் கலந்து வெற்றி பெற்று விடலாம் என
நினைத்தான்.



[You must be registered and logged in to see this link.]
அதிகாலை
5 மணிக்கு ராமு எழுப்பியதும் கண் விழித்தான் கோபு! நம் திட்டம் என்ன
ஆயிற்று? இப்படி நமக்கு முன்னரே எழுந்து நம்மை எழுப்புகிறானே இந்த ராமு
என்று திடுக்கிட்டான் கோபு.

ராமு
அலாரம் அடிக்க வில்லையே நீ எப்படி எழுந்தாய்? நான் 6.30க்கு அல்லவா அலாரம்
வைத்தேன் என்று உளறினான். என்னது 6.30க்கு வைத்தாயா? ஏன்? இன்று தகுதித்
தேர்வு ஆறு மணிக்கு என்று உனக்குத் தெரியும் தானே! அலாரம் அடிக்கவில்லை
என்று தெரிந்தும் ஏதோ கோளாறு என்று நினைத்தேன்! நீதான் இப்படி செய்தாயா?
ஏன் இப்படி செய்தாய் நண்பா என்றான் ராமு!

கண்களில்
நீர் மல்க நண்பா! அப்படி உன்னை கூப்பிட எனக்கு அறுகதை இல்லைதான்!
பொறாமைத்தீயில் வெந்து நீ போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று அலாரத்தை
மாற்றி வைத்தேன்! நீயோ என் சூழ்ச்சி அறியாது தூங்கிக் கொண்டிருந்த என்னை
எழுப்பி போட்டிக்கு செல்ல அழைக்கிறாய்! நான் பாவி! என்னை மன்னித்துவிடு!
என்று அழுதான்.

கோபு
போட்டி இருக்கலாம் அது பொறாமையாக மாறக் கூடாது! நீயும் தொடர்ந்து பயிற்சி
எடுத்து முயற்சி செய்! கட்டாயம் போட்டியில் வெற்றி பெருவாய்! அப்போது
மகிழ்பவன் என்னை விட யாராக இருக்க முடியும்? என்றான் ராமு.

நண்பா
நான் தவறை உணர்ந்தேன்! சொல்வார் பேச்சை கேட்டு சொந்த புத்தியை இழந்தேன்!
இன்று அதை திரும்ப பெற்றேன்! இன்று நீயும் தூங்கி இருந்தால்! அது பெரிய
தவறாக அல்லவா போயிருக்கும் என்றான் கோபு!

நான்
அதிகாலையில் எழுந்து எழுந்து அலாரம் இல்லாமலே எழுந்துவிடும் பழக்கம் வந்து
விட்டது! அதனால் அதிகாலையில் அலாரம் அடித்தாலும் இல்லா விட்டாலும்
எழுந்துவிடுவேன்! இதுதான் என்னை காப்பாற்றியது! சரி சரி சீக்கிரம் கிளம்பு!
போட்டிக்கு செல்ல நேரமாகிவிட்டது என்றான் ராமு!

நண்பா! நல்லவர்களுக்கு நல்லதே நடக்குமென்பது உன்னால் உணர்ந்தேன்! வா போகலாம் என்று அவனோடு புறப்பட்டான் கோபு!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Dec 07, 2011 9:49 pm

படிப்பினை படிப்பவர்களுக்கு... பாராட்டுகள் :héhé: :héhé: :héhé:

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Dec 08, 2011 12:25 am

பாராட்டுக்கள் அண்ணே

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!

Post by thaliranna on Thu Dec 08, 2011 3:58 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]ரமேஷ் மற்றும் யூஜினுக்கு எனது நன்றிகள்!
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 42
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum